உங்க வீடு அழகாக இருக்குது சாந்தாக்கா நீங்க கட்டி இருக்கும் இடம் எழில் கொஞ்சும் இயற்கையும் பசுமையும் நிறைந்த இடமாக இருக்கிறது சூப்பர் பேக்ரவுண்ட் சவுண்ட் குருவிகள் சத்தம் 👌💕🌹
@roselineselvi2399
Жыл бұрын
சமையல் சூப்பர்,உன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது உனக்கு ஆசிர்வாதம் தான்..சூப்பர் மா👍👌
@sktamilanchann
Жыл бұрын
அழகான குடும்பம் அன்பான கணவன் மனைவி வாழ்க வளமுடன்
@jayasundari2180
Жыл бұрын
உன் மனசு போலவே உன் வீடும், சமையலும் இருக்கு ப்பா👌💞❤
@boniboni6848
Жыл бұрын
உங்கள் முகத்த எப்படி காட்டினாளும் நாங்கா பார்ப்போம் சகோதரி 💖💖நீங்கள் சாணி தோழிச்சி கோலம் போடுவிங்களா ஒரு நாளைக்கு வீடியோல்லா காட்டுங்க 💖💖😍😍
@Durgashreenithi7893
Жыл бұрын
அழகா இருக்கு பார்க்கவே மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா சாப்பிடும்போது உங்களுக்குக் ஊட்டிவிட்டது எதார்த்தம்மாக இருந்தது உங்க சமையல் சூப்பராக இருக்கு 😍😍👌🏻👌🏻🤝🏻👏🏻👏🏻
@MeenaKumari-ep7nj
Жыл бұрын
உங்களிடம் நிறைய நல்ல குணங்களுக்கு இருக்கு அதுக்காகவே உங்க வீடியோ பார்க்கிறேன் . நீங்க நல்ல இருக்கணும் மென் மேலும் வளரணும்
@InRightPath
Жыл бұрын
Well said..
@kirubaikumarir6439
Жыл бұрын
கணவன் மனை வி ஒரு மனம் .்சந்தோ சம் .விட்டு கொ டு த்த ல்
@lakshumaiyahs7894
Жыл бұрын
I love you akka. very nice vedio. Rendu perum pasama irukenga eapovum happya irunga
@thangamvalli8056
Жыл бұрын
எனக்கு 1000 கஷ்டங்கள் இருந்தாலும் உங்க வெகுளியான இந்த காணொளியை காணும்போது கஷ்டங்கள் மறக்கிறேன்... நன்றி சாந்தா சகோதரி... ராஜா அண்ணா... ரவி அண்ணா 🥹🥹🥹வாழ்க வளமுடன்... சமீபகாலமா ரவி அண்ணா நடிப்பு மிகவும் அருமை... தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ரவி அண்ணா... கடைசியாக பார்த்த கெழவி வேடம், சுடிதார் பெண் வேடம், சாந்தாக்கு மாமியாரான வேடம் எல்லாமே வேற லெவல்.... இதே புன்னகை என்றும் இருக்கனும்... பணம் வந்தாலும் சேரி,, உயரத்திற்க்கு சென்றாலும் சேரி... வாழ்க வளர்க... 😊
@elumalaimalai8722
Жыл бұрын
Unmai pa 🎉
@nowfalnasuha8693
Жыл бұрын
அழகான குடும்பம்
@express3327
Жыл бұрын
இரண்டு பேருமே எப்பொழுதும் இப்படி சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@ramyaramesh8212
Жыл бұрын
சாந்தா சாம்பார் மணக்க கடைசி டச்சப் நெய் தாளிப்பு செம சமைச்சி போட்டா உப்புயில்ல,உரப்புயில்லன்னு சொல்லி குறை சொல்லி போறவங்க மத்தியில உங்க அவர் ஊட்டிவிட்ட அழகு சூப்பர் எங்க வீட்டலயெல்லாம் தட்டில் சாப்பாடு போட்டா தட்டு காலியாகர வரைக்கும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாங்க
@tamilarasi6681
Жыл бұрын
நீங்க செஞ்ச பூரி குழம்பு எல்லாம் சூப்பர் சாந்தா சகோதரி
@malathidevarajan949
Жыл бұрын
உங்களின் எதார்த்த பேச்சு மிகவும் அருமை சகோதரி
@kathersevi4467
Жыл бұрын
எங்க வீட்டுலே, தோசை மட்டான் குழம்பு, மதியமும் இதே குழம்புதான், சாப்பாடு மட்டும் வச்சா போதும் 👍👍👍happy Sunday 😁
@vasudevivasudevan8639
Жыл бұрын
Athu yenna maattaan kolambu
@computerzonetype7895
Жыл бұрын
Super akka. நீங்க என்ன செஞ்சாலும் சூப்பர். கோலம் very super. All are superb
@thilagavathyravi1181
Жыл бұрын
அன்பான கணவன் மனைவி பல்லாண்டு வாழ்க 💐💐💐❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@archanasubbaraj2630
Жыл бұрын
நீங்க எப்போதும் இப்படியே சந்தோஷமாகவும் நிம்மதியா கவும் வாழனும் வாழ்த்துக்கள் 💐
@Vijay-dn1np
Жыл бұрын
Usilampatty santhai vedio comedy Ravi santha semma 👌 🤣🤣 singam punarila meen pidi thiruvila newsla parthen santha .elloarum ravi kuda maasi koovilukku karumathoor vanga🙏🏻🙏🏻
@kalaa4655
Жыл бұрын
Hi அக்கா அண்ணா வாழ்க்கை எதார்த்தம் உங்கள் வீடியோவில் இருக்கிறது மற்றவர் போல் இல்லாமல் எதார்த்தமாக இருப்பது மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது 💯💯💯💯💐💐💐💐 வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️
@computerzonetype7895
Жыл бұрын
இப்படியே வீடியோ போடுங்க அக்கா. இதுதான் எதார்தமா இருக்கு
@manian562
Жыл бұрын
Shanthamma, u r like my daughter. I like u very much. Mahalakshmi maadhiri இருக்கிறாய் சிரிக்கும் போது. நிறம் முக்கியம் இல்லை. மனம் தான் முக்கியம். Love u.❤❤.வாழ்த்துக்கள் 🙏🙏
@cvajothi2928
Жыл бұрын
Hi சாந்தா.... இனிய காலை வணக்கம், RING LIGHT வாங்கியாச்சா!!!!!! அருமை
@bhanugulam8160
Жыл бұрын
சாந்தா சிஸ்டர் உங்கள் பேச்சு சமையல் எல்லாமே அருமை வேற லெவல் மா கள்ளம் கபடம் இல்லாத உங்கள் பேச்சு அருமை 👌 தினமும் உங்கள் சேனல் பார்க்கிறேன் சூப்பர் 👌 இப்படியே ஆயுளுக்கும் சந்தோஷமா இருக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி 🙏♥️
@dhanascooking
Жыл бұрын
உங்க சமையல் வீடியோ சூப்பர் சிஸ்டர் வாழ்க வளமுடன்
@panchanbu9469
Жыл бұрын
Super akka,sutham,alagana vilakkam,andha sirippu,pechu ellame arumai akka,thadapuda nu illama,nithanama seiringa...super akka Vara maavu,enna edhuvume thodama super ah theikkuringa,sudu thanni la maavu pesancha poori ennai kudikkum nu sonnen,ungaladothu nalla varudhu,eppudi?super akka arumai .. வாழ்க வளமுடன் ❤️❤️❤️
Super 👍🥰 cooking நல்லா இருக்கும் எப்பவும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி ய இருக்க வேண்டும் all the best
@suganthijeroom7677
Жыл бұрын
Super santha unga family is good vibration and heart ful husband god gift reted persons
@pkbryan3146
Жыл бұрын
👌👌❤❤🌹🌹உன்னமாதிரி எனக்கு ஒருபொன்னு இல்லையேன்னு வருத்தமா இருக்கு சாந்தா உன்னோட திறமை புத்திசாலித்தனம் உங்களோட உழைப்பு நேர்மை எதார்த்தமான பேச்சு குணம் விட்டுகுடுத்து ஒற்றுமையாய் குடும்பம் நடத்தும் அழகு எல்லாமே பார்க்க ரொம்பசந்தோசமா இருக்கு விட்டுகொடுத்து ஒற்றுமையாய் குடும்பம் நடத்த உங்களபாத்து நிறய வாழ்க்கைபாடம் கத்துக்கலாம் சொல்ல வார்த்தை இல்லை உங்க நல்ல மனசுக்கு உங்கள் வளர்ச்சி வானை தொடும் இதே சந்தோசம் ஆரோக்கியம் நிறைந்த ஆயிலோட வாழ வேண்டி மனசார வாழ்த்தரேன்
@jayasudhasudha7900
Жыл бұрын
👌👌
@santha7469
Жыл бұрын
Tq nga
@nivethabalakumaran9909
Жыл бұрын
Ungla parkumbothu na en hus ipdtha kitchen cook pannuva help pannuvaru ithe mathre happya irukum neengalum apdiye irkinga really arumaya iruku eppavum ithe mathre neenga rendu perum life long happya iruknum na vendikra kadavul kitta👍🙏🙏🌹🌹👏👏
Samayal super akka 😁😁😀👍😀 Anna akka pesi video potathukku santhosh thanks ❤️❤️😁😁
@lakshmikrishnan7286
Жыл бұрын
வாவ் 👌👌👌 முட்டை கோஸ்னு நினைத்தேன் சாந்தா.நானும் கோஸ் பெரியல் தான் வைத்தேன். 👍👍
@sathya1karthi821
Жыл бұрын
Very nice your video sister neenga Annan way of Talking also super
@vanajamanoharan166
Жыл бұрын
Nice cooking style. You done cooking with casual style 👌
@020meenaveeramuthu3
Жыл бұрын
Anna video Kulla vanthatum tan spruuuuuuuuuu🥰🤗🥳🥳🥳
@kalaipragalathan850
Жыл бұрын
சாந்தா உங்களை பார்த்தால் என்னை பார்த்த மாதிரி இருக்கு அவ்வளவு சந்தோஷம் குணத்தில் மட்டும்
@vanithadurairaj8141
Жыл бұрын
santha akka alaga pesuranga.. unga pechuku nan adimai
@ranikalai7211
Жыл бұрын
சாந்தா அக்கா வீடும் சூப்பர் சமையலும் சூப்பர்❤️❤️❤️👍👍👍👍
@keerthifashion6326
Жыл бұрын
Vunga video pakkumbidhu rombha happy ya irukku manasu
@balameenachi453
Жыл бұрын
Raja Anna Unga comedy than superaa irukku... You are the man of today's video
@vigneshk.v.892
Жыл бұрын
Super video nice entertainment. Keep rocking. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@christinavijaya9311
Жыл бұрын
நல்ல thoru குடும்பம் வாழ்க பல்லாண்டு நான் உங்கள் புதிய sabskeraibar
@thasleemanasrin9591
Жыл бұрын
Supr akka unga family ah romba pudikkum unga samyalum ungala mathiri supr enga familylaiyum ithu polathan akka sambar vaippom innaikku intha video paakura time enga veetlaiyum sambarthan ithu pola neriya videos poda vazhthugal
@svelankanni7699
Жыл бұрын
Akka super ah eruku unga pechu ennaku romba pidichuruka nature ah eruku
@ramasamy581
Жыл бұрын
Samparku paavakkai super comination
@vijayaradhakrishnan5804
Жыл бұрын
Takku takku nu samaikaraengga you are very smart
@vallivalli3192
Жыл бұрын
Super super good Sistar. Arumugam Valliammai Palavangudi காரைக்குடி வட்டம்
@chrisjoelcj3514
8 ай бұрын
Shanta your cooking video is nice carry on.yende korreum ille.very happy
@shanthiabagavathy590
Жыл бұрын
வணக்கம். நான் சந்தியா. மலேசியா நாட்டு ரசிகை. ❤❤❤ உங்க வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்.
@fatimahfaris1754
Жыл бұрын
Supear 👌🏻godbless
@padmavenu7627
Жыл бұрын
santha Un samaiyal supero super
@priyanka.vpriyanka.v1663
Жыл бұрын
Super akka anna ithe mari video podunga nalla iruku
@kishnamaari3940
Жыл бұрын
சூப்பர் அக்கா பூரி சூப்பரா செய்திருக்கிரிங்க
@santhiyamurugesan6745
Жыл бұрын
சாந்தா அக்காவின் கள்ளம் கபடமற்ற பேச்சு அருமை நான் உங்கள் தீவிர ரசிகை எனக்கு ஒரு நாள் பதில் அனுப்புங்க அக்கா
@ishravanthiya6444
Жыл бұрын
Akka anna unga family super pakka alaga iruku God bless you
@arunaj.b8263
Жыл бұрын
Superah Eruku vlogs daily podunga super
@smrm2426
Жыл бұрын
அருமை செல்வன் தென்காசி
@lathavnkat
Жыл бұрын
Santha akka unga videos ellaam enakku romba pitikum,❤️❤️❤️
@jayaarumugam1576
Жыл бұрын
அக்கா.எதர்தம்.சூப்பர்😂😂💕
@sumitaasubramaniam951
Жыл бұрын
Really semma kaa 🤣🤣🤣🤣🤣
@kaushimukhil7495
Жыл бұрын
உங்கள் வளர்ப்பு நாய்கள் அழகு 👍
@kalavathymurugesan346
Жыл бұрын
Super 😁😁👌👌🥰🥰❤❤❤
@kalaiyarasisundharamoorthi2501
Жыл бұрын
சூப்பர் அக்கா சூப்பர் காலை வணக்கம் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப சூப்பர் அக்கா 🎉🎉🎉🙋🙋🙋
@senthilpandian4324
Жыл бұрын
அக்கா
@pavithramani7070
Жыл бұрын
Neenga epdi ivlo happy ah irukanga happy aah irukrathuku oru idea sollunga anna anni, i think relatives yarkitaiyu pesama irukrathunala happy ah irukinglo?🤔
@dharshanrajselva7182
Жыл бұрын
காலை பொழுது மிகவும் அழகு உங்க வீடியோவும் அழகு
@sarawati9898
Жыл бұрын
Background music super and nice Akka 💞💞💞💞💞💞💞💞
@prabhupadmanaban7437
6 ай бұрын
I like both of you sister and brother 💕
@boniboni6848
Жыл бұрын
அண்ணா கேஸ்லே உக்கார வேண்டாம் அது சில நேரம் வெடிச்சி விடும் தப்பா நினைக்க வேண்டாம் 😍😍💖💖அண்ணா
@virginiekichenaradj2589
Жыл бұрын
Naan sollanum nu ninaichen ñeenga sollitinga 🙏
@petcatsmartentertainment.58
Жыл бұрын
🙏🏻🙏🏻
@ozee143
Жыл бұрын
@@petcatsmartentertainment.58 ena
@judemervin451
Жыл бұрын
அது காலி சிலிண்டர் ங்க..
@boniboni6848
Жыл бұрын
நீங்கள் போய் பார்த்திங்களா
@seenumanisha5342
Жыл бұрын
அண்ணன் காலையிலேயே ரொம்ப சுறுசுறுப்பா இருக்காங்க 😄
@hariharishvlogs2206
Жыл бұрын
Unkals.
@seethalakshmi3472
Жыл бұрын
Super anna & anni life long happy
@MAswin-xe1kt
Жыл бұрын
Hi santha thalikkum pothu vathal vendayam portal Nalla irukkum Samayal super 👌
@NEETTHEBEAT
Жыл бұрын
தயவு செய்து உங்கள் வீடியோக்களை கெடுக்கும் பின்னணி இசையை பயன்படுத்த வேண்டாம்
Good morning kutties, pavam they also feel hungry santha, very rare people respect our dogs , you are a great soul respecting voiceless kidsl🙏,❤, do they have names?
Пікірлер: 648