அருமையான பதிவு சுப்பர் நடிப்பு இரண்டு பேரும் ரவி அண்ணன் வந்தால் வீடியோ ஓரு கலக்கல் தான் சாந்தா அக்காவுக்கு வயிறு கலக்கிய துமாதிரி எங்கள் சிரிச்சு கலக்கிறது
@divyasparadiseworld4564
9 ай бұрын
இரண்டு நாள் பாயாசம்னு சொன்ன கிழவி.. இரண்டு பல்லி 🦎 விழுந்த பாய்சன்னு சொல்லாம சாகடிக்க பார்த்துட்டாங்களே..😂😂😂😂😂🤣🤣🤣🤣.. ❤❤❤ .. can't control my laugh.... Sema performance ..Ravi anna, santha akka❤❤❤❤❤👏👏👏👍👍
@kannamalkaliappan8159
Жыл бұрын
தோழர் ரவி கண்ணே பட்டுவிடும் இந்த ட்ரஸ் மிக அருமை உங்கள் நடிப்பு சாந்தாவின் நடிப்பும் அருமை நிறம் கருப்பாக இருந்தால் என்ன சாந்தா லட்சணமாக இருக்கிறார் நல்லது
@jayakumar3501
Жыл бұрын
அடிக்கிற மாதிரி அடிக்கவும் செய்யனும் வலிக்கவும் செய்ய கூடாது😂😂அப்படி இருக்கு இந்த கான்செப்ட்😂😂
@danithaani9285
Жыл бұрын
Ravi அண்ணா வேறு லெவல். சிரிப்பு தாங்க முடியவில்லை 😂😂😅
@AmuthaV-om1ln
3 сағат бұрын
சாந்தா அக்கா உங்கள் குடும்ப நடிப்பு யதார்த்த மாக நன்றாக உள்ளது.எனக்கு அதிகம் பிடிக்கும்.
@MeenaKumari-ep7nj
Жыл бұрын
சிரிப்பு அடக்க முடியவில்லை ரவி பிரதர் கெட்டப் சூப்பர்
@ganesanbalaji1413
Жыл бұрын
Ravi sooper
@cholairajanrangasami2875
Жыл бұрын
ரவி அண்ணா வேரலெவல் அக்கா சூப்பர் சிரிப்பு தாங்கமுடியல👌👌😂😂😂😂😂❤❤
@jayasundari2180
Жыл бұрын
ஆத்தே காலையிலேயே இந்த கிழவி இந்த கிழி கிழிக்கிறா😂😂😅
@SuloChana-wv1gi
Жыл бұрын
Usilampatti kaari adhan indha kili kilikira 🤣🤣🤣
@ganesanbalaji1413
Жыл бұрын
I agree
@arunaaruna6878
Жыл бұрын
Ravi anna பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு❤
@nuraishah1184
Жыл бұрын
OMG, one mother- in- law like this is enough to frighten all the daughters-in- law in the whole village. Very good acting by Ravi Thamby and Santha. Keep it up.😂😂😂😂😊
@NithyaNithya-iu5gl
Жыл бұрын
🦎 பல்லிய வைத்து காமெடி சூப்பர் அக்கா வேற லெவல்😂
@selvathilagavathijeevanant7637
Жыл бұрын
நல்ல திரைக்கதை எல்லாமுமே❤❤❤ keep rocking
@bhuvanapradeep4319
Жыл бұрын
Kai vera kaal vera kidanthucham! Superb acting by both!
@sudhavenkat2721
Жыл бұрын
Anni Ravi Anna superb... Love u both❤❤❤
@petcatsmartentertainment.58
Жыл бұрын
Yarum எதாவது பாசமா குடுத்தா இப்படி தான் இருக்கும் போல😮யாரு குடுத்தாலும் எதும் குடிக்க மாட்டேன் ஆத்தா🙏🏻🙏🏻🙏🏻😂😂😂
@aksami8288
Жыл бұрын
வித்தியாசமான சிந்தனை. அருமையான பதிவு.
@sajubabu2544
Жыл бұрын
Super.... Fabulous... Intha Mari neraya vedios podunga... Ravi anna semma....
@SowmiMithra-mk7pm
Жыл бұрын
அக்கா நா உண்மையிலே எந்த entertainment showvum paakurahthu illa எதாவது கஷ்டமா இருந்தா உங்க வீடியோ பாத்தா போதும் சிரிச்சுகிட்டே இருக்கேன் thank u so much akka annaaaa
@sithrasithra4660
Жыл бұрын
வேற லெவல் ரவி அண்ணா நீங்க இந்த போடி போடா அப்படின்னு சொல்லி எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படித்தான் நிறைய குடும்பங்கள் கெட்டுப் போகிறது அடுத்தவர்கள் அதையே பேசி நல்ல கருத்து சொன்னீங்க
@saraswathisethuraman-tl4xg
Жыл бұрын
அக்கா ரவி அண்ணா அருமை நடிப்பு 💞🤪🤣🤣🤣😂 super. சிரிச்சி சிரிச்சி வயிறே வளிக்குது semmma akka👍👍👍👌👌👌
@kathersevi4467
Жыл бұрын
கிளைமாக்ஸ் சூப்பர் 😁😁😁😁😁 ஓசிலே கிடைக்குதுன்னு வாங்கி குடிச்சா இப்படித்தான் ஆகும் சாந்தாக்கா உஷாரு உஷாரு 😂😂😂😂😂😂😂
@ashaphillips4419
Жыл бұрын
Don't control ur laughter.. Laugh it out to ur hearts content.. Hats off to santha and the crew
@sandhanamari2383
Жыл бұрын
ரவி அண்ணன் ♥️♥️♥️♥️ சாந்தா ♥️♥️
@m.archanam.archana5329
Жыл бұрын
Morning vera level ravi Anna akka super ponga seripa adakamudiyala sema super vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉 akka wait loss pannierukenga akka konjam alaga irrukeenga
@user-ci7wl3qi4o
4 ай бұрын
உங்க வீடியோ இப்ப தான் நிறைய பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் சிரிப்பு அடக்க மு டியல சந்தோசமா இருக்கு உங்கள பார்க்கும் போது ரவி அண்ணா வேற லெவல்
@pumpkingsamayal7340
3 ай бұрын
P
@salmankhan-ty2rl
Жыл бұрын
நல்ல நகைச்சுவை, காணொளி. காணொளிக்கு பாராட்டுக்கள்....
@DeepikaMahesh789
Жыл бұрын
Ayooo enale mudiyale ravi anna...😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 semma super...act...rendu perum.....
@asuvariyaviji9683
Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ காலையில் போடுங்கள் மனதிற்கு அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சூப்பர் அக்கா அண்ணன்
@amirthamnainar6386
Жыл бұрын
முத்து சாந்தா மகனுக்கு மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@sumathigopinath227
Жыл бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர் ❤❤❤
@mahalakshmimahalakshmi7479
Жыл бұрын
Nice
@mahalakshmimahalakshmi7479
Жыл бұрын
Semscomedy
@Velmurugan-nu9pq
Жыл бұрын
சிரிப்போடு நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@cmeganathan9446
Жыл бұрын
Ravi anna santha akka super acting 😀😀😂😂😂
@n.harish2d82
Жыл бұрын
நான் தான் முதல் கமெண்ட் மாமியார் மருமகள் நல்ல நடிப்பு
@lithykuttyv.320
7 ай бұрын
sister நீங்க வேற லெவல் .வாழ்த்துகள்
@sivarajubalakrishnan3424
Ай бұрын
சிரிச்சு சிரிச்சு எனக்கு நெஞ்சு வலிக்குது! இந்த இருவருக்கும் பாராட்டுக்கள்!
@m.nithika2819
Жыл бұрын
Anna Akka vara level comedy super super super Sudha Thanjvur
@ShanmugamLakshmi-zf3yg
Жыл бұрын
😂 Akka Ravi Anna nadippu vera level 👌👌👌👌
@Devisuthakar057
Жыл бұрын
சாந்தா அக்கா ரவி அண்ணா நடிப்பு சூப்பர் 👌👌👌நானும் தேனிதான் அண்ணா🎉🎉
@sudhavenkat2721
Жыл бұрын
Ravi Anna semma actngg
@bhuvaneshwarik2032
Жыл бұрын
ஐயோ சிரிப்பு தாங்க முடியாமல😁😁😁🤣🤣🤣🤣
@srisithivinayagarchannel4602
7 ай бұрын
Semma comedy vadivel comedy thothuchu from Singapore
@s.santhas.santha2348
Жыл бұрын
நடிப்பு மிகவும் அருமை அருமை
@mohanambalnarayanan651
Жыл бұрын
Tat kaathu kekatha concept and kolam Raja Anna kana Kati potrathu super ah iruku,...
@jamilajamila1387
Жыл бұрын
🎉😂சூப்பர. Suppar
@yasminbasheer8612
Жыл бұрын
Santha marumaganukku en valthukkal 🤝🤝👏👏👏❤❤❤❤❤🤗🤗🤗🤗
@thilarajini8395
Жыл бұрын
Ravi அண்ணா சூப்பராக நடிக்கிறீங்க 🎉😊
@kumuthavijayakumarkumuthav7425
Жыл бұрын
சூப்பர்.சிரிப்பு.தாங்கமுடியல
@priyab8627
Жыл бұрын
Last dialogue semma point😂🤣
@vadivu_ks
Жыл бұрын
Super super ennala mudiyala samy 🤣🤣🤣🤣🤣
@thalapathyvijay8162
Жыл бұрын
Nanga chinnamanur ODAIPATTI , Village than santha akka,Ravi anna enga oorai sonnatharki thanks, comedy super
@kavikavi2976
Жыл бұрын
Vera level super 😂😂😂😂
@sathyas2954
Жыл бұрын
Super anna.. Akka
@kavyasai6799
Жыл бұрын
அச்சச்சோ சாந்தாமா சகோதரர் ரவி சூப்பர் 😂😂😂😂
@hemavelan1991
Жыл бұрын
Semma semma😅❤😊
@sathyasri2883
Жыл бұрын
Super acting both of you.....
@selvas552
9 ай бұрын
Super Ravi Anna 😂😂😂😂
@sundharapandi-lj5tr
Жыл бұрын
Ravi Anna vera leval siripa adaka mudila
@jancyprabhakaran4725
Жыл бұрын
5.30 thaan vera level 👍
@vinoharivinohari-vq2ts
Жыл бұрын
🤣🤣🤣🤣பல்லி 👌👌👌👌பாயசம்
@Aashiba-ru6eq
Ай бұрын
Isayai pola siruppum manadhirkku aru marundhu mind stress worry mentel tention releif remedy ungal serial super...vaazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagakannitv7040
Ай бұрын
😂😂😂உண்மையிலேயே உங்க வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு சூப்பர்😂😂😂😂
@pramilar3293
Жыл бұрын
Super comady Ravi Anna santha akka
@kasthoorim6091
Жыл бұрын
Ur video gives me more happiness amma and ravi anna
Пікірлер: 534