எங்கள் ஊரில் கடையில்80 ரூபாய் வாங்குறாங்க. வீட்டில் 70 ரூபாய் வாங்குவார்கள். நான் வீட்டில் தைக்கிரேன். வீட்டு கிட்ட 6 கடை இருக்கிறது. எனக்கு டெய்லரிங் ரொம்ப ரொம்ப பிடிக்கும். துணி வரதே இல்லை அக்கா
@rajanishagracielatresgarde2210
6 ай бұрын
உங்களுக்கு வரணும் என்று இருந்தால் கண்டிப்பா வரும்
@user-hv4ge7uy8n
6 ай бұрын
Yes
@sstailoring
6 ай бұрын
ஏரியா க்கு தகுந்த படி தையல் கூலி மாறுபடும் sister
@noorulfathima7646
6 ай бұрын
நீங்கள் எந்த ஊர்.
@user-hv4ge7uy8n
6 ай бұрын
மயிலாடுதுறை
@Jai.bhavani321
Ай бұрын
❤❤❤
@Leenu1012
6 ай бұрын
Unga vedio ethir pathute irunthen sister.. Thank u sister 👍👍
@sstailoring
6 ай бұрын
Thank you sister
@YogesYogeswary-gz3ss
6 ай бұрын
நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள் நான் ஒரு டிரைலர் தான் கல்யாணம் முடிக்க முன்னுக்கு தைக்கிற பழக்கம் உண்டு ஆனாலும் வீட்டுல நிறைய ஆர்டர்ஸ் வராது பச்சு வாங்கிட்டு போறவங்க காசும் கொடுக்க மாட்டாங்க அதனாலேயே அந்த தொழிலை விட்டுட்டேன் இப்ப வெளிநாட்டில் வேலை வயசு போற காலத்துல எந்த தொழில் இல்லாத நேரத்தில் இந்த கைத்தொழில் நிச்சயமா பயன்படும்
@subethamajeeth3973
5 ай бұрын
❤ Akka nanum ariyalur than. Unga video yellame super.motivationa irukum ariyalur yentha ariya
@sstailoring
5 ай бұрын
Thank you sister
@jayashree2496
6 ай бұрын
Sister super sister nalla motivational pathivu Tq sis
@sstailoring
6 ай бұрын
Thank you sister
@anandd9702
6 ай бұрын
அக்கா வணக்கம் நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் எனக்கு அனைத்து டிசைன் தையல் செய்ய தெரியும் எனது கணவர் என் முன்னேற்றம் பிடிக்காமல் பல தடைகள் செய்கிறார் இருந்தும் நான் கடை எடுக்கவில்லை உங்கள் வீடியோவில் எனக்கு நல்ல அறிவுரை கிடைத்தது தொடர்ந்து நான் போய் தொழில் செய்கிற செய்கிறேன் நன்றி அக்கா வாழ்க வளமுடன் வாழ்க வைய
@Rajuvenilifestyle
6 ай бұрын
Hi sister enakku thayal theriyum but entha orderum varla naan ippa vera work poran.
@sstailoring
6 ай бұрын
All the best sister
@user-hv4ge7uy8n
6 ай бұрын
Thanks sister
@sstailoring
6 ай бұрын
You’re welcome 😊
@PonniPonni-w3e
5 ай бұрын
Akka nenga sollurathu true.
@sstailoring
5 ай бұрын
Thank you sis
@nagammalm8333
6 ай бұрын
Ama sis na unnga video va rompa yethir pathukiye irunthen
@sstailoring
6 ай бұрын
Thank you
@shobanagopalakrishnan8691
6 ай бұрын
Sister body measurement eduthu blouse cutting podungo ner cutting and cross cutting plz konjo sekarama podungo plz plz
@rajeshwari5637
6 ай бұрын
Hi sister nallarukkingal
@sstailoring
6 ай бұрын
Fine sister 😀
@yourchoicetailoring
6 ай бұрын
Akka apati erukika.
@sstailoring
6 ай бұрын
I'm fine sister
@vijaypriya1383
6 ай бұрын
Unga speach nallairukku sis
@indiramathivanan9566
6 ай бұрын
First Thanks for sharing 😊 sister.Same thing is happeing in my life .shop vaikaa venannau sollurnga 😊
@sstailoring
6 ай бұрын
All the best sister
@malathimalathi2182
6 ай бұрын
Sister, tiolaringa, life, illanthan, single, mother, a, rondu, ponnunga, tiolaring, panni, keduirukean
@sstailoring
6 ай бұрын
All the best sister
@Simplerecipestamil-cm1jl
6 ай бұрын
Unga videos ellam parpen sister. Motivational speech sister love u sister. En name Sharmila. I am tailor sister.inime na oru nalaiku 5 blouse thaika try panre sister tnq ❤❤
@sstailoring
6 ай бұрын
All the best sister
@Shakeera_Sahi786
5 ай бұрын
Unga speech nalla motivation aa irukunga Thankyou so much🥰
Пікірлер: 84