Saree நம்மகிட்ட இருந்தாதான் உடனே காசு கொடுத்திட்டு blouseஐயும் வாங்கிட்டு போவாங்க. இல்லன்னா சில நேரங்களில் வர மாட்டாங்க. நம்ம Stitch பண்ணிட்டு wait பண்ற மாதிரி இருக்கும் இது என் அனுபவம்.
@sstailoring
4 ай бұрын
OK sister
@user-ze6wq3pw2h
Ай бұрын
சிஸ்டர் நீங்கள் எந்த ஊர் நான் அரியலூர் சிஸ்டர் நீங்கள் சொல்வது அத்தனையும் அனுபவம் இருக்கு சூப்பர் சிஸ்டர்
@SASUKE-4
4 ай бұрын
Sister neegal romba sariya sollurigal ..💯👍🏼👍🏼 ippo than ugal 👍🏼video ,1 st time 13:28 parththen verry nice important video 💐...thank you sister
@SASUKE-4
4 ай бұрын
Kudapiratha sakothari than ippadi nalla life kidaikka Vali kattuvaga ..yen thangai nanthini ippadi ugalai pol yen nidam pesuvaga .....neegal pesuratha kettu yen thangai pol ninachchen.. thank you 👍🏼💯❤️🙏🙏💐. Nan Sri Lanka.....
@lakshmishankaran9060
4 ай бұрын
All information very useful sis... Exactly 💯❤.. tq
@sstailoring
4 ай бұрын
Welcome 😊 sister
@SivaKumar-yf9ek
4 ай бұрын
Unmaithan sis namma vaya thorakkama namma velaya mattum pathom na ,valkaila supera varlam❤❤❤❤ usefull tips and thank you sis🎉🎉
@manjulamanjula8232
4 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் சிஸ்டர் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நானும் இப்படித்தான் நடந்து கொள்கிறேன் நீங்கள் சொல்லும் முறைகள் சரி தான்.
@sstailoring
4 ай бұрын
நன்றி🙏💕 சகோதரி
@amogaamoga3776
4 ай бұрын
Unga vidio paakuradgukku munnadiye like pottudha apram video paarppen❤
@sstailoring
4 ай бұрын
Thank you🙏💕 sister😀
@sangeethac5076
4 ай бұрын
Neenga sonnathu ellame unmathan sister thank you sister
@sstailoring
4 ай бұрын
Thank you
@sadhaharini6616
4 ай бұрын
சிஸ்டர் மிஷினில் உட்காரத்து மின்ன சுறுசுறுப்பாக இருக்கு ஆனால் மிஷினில் உட்கார்ந்த பின் அந்த சுறுசுறுப்பு வரல😭😭😭
@sstailoring
4 ай бұрын
முடிந்த அளவு முயற்சி பன்னி பாருங்கள் sister
@flowereye625
4 ай бұрын
Take healthy food, More fruit, fruit Drink made in home, plenty of water, Good sleep, maintain time.Very soon You will get good results .Always be happy 😊
@sstailoring
4 ай бұрын
Thank you🙏💕 sister
@user-oy6eq3rf8q
4 ай бұрын
Nalla oru speech mem 👌🤝🙏😊
@sstailoring
4 ай бұрын
Thank you
@sarveshmalar8103
3 ай бұрын
Akka blouse stiching ku Eana mari alavu blouse vaganumnu soluga lining blouse ku alavu blouses lining la than vaganuma
@mohamedriyazkhan7671
4 ай бұрын
Tq so mush sister❤
@punithapunitha7717
4 ай бұрын
Mam thank you mam same problem
@sstailoring
4 ай бұрын
😢❤
@user-jd1cy4ux3f
4 ай бұрын
100% true sister my husband selavuku kase koduka madekara unkida eruku la sollura
@sairam.9072
4 ай бұрын
Sis alterations work customer kudutha yeppadi striching pannuvathu sis naa beginner neega saree oram lungi oram night alterations sudi Sleeve attach yeppadi pannuvathu Customer allertation work pathi oru video poduga sis. Veetla eruthu entha work panni learn pannalam athan kekaran sis. Pls sis oru video potuga sis. ❤❤❤❤❤❤
Super sister எனக்கு ஆண்கள் ஷர்ட் தைக்கிறான் கிளியரா தெரியும் ஆனால் பெண்கள் பிளவுஸ் தைத்தாள் கரெக்ஷன் வருமோ பயம் எனக்கு பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுங்க சிஸ்டர்
@sstailoring
4 ай бұрын
Video upload pendre sister😀
@princyak7475
4 ай бұрын
Sis neenga ellame correct அப்படியே coustomer sariya varathilla varvanga sari charge thara matukiranga so enna pannalam nu sollunga sis
@sstailoring
4 ай бұрын
Video upload pendre sister😀
@Jasnisarjourney
4 ай бұрын
என்கிட்ட 5 துணி குடுத்து தச்சிட்டு வாங்கும் போது காசு குடுக்காம திரும்பவும் 4 குடுத்து தைக்க சொல்லுவாங்க அதையும் வாங்கும் போது பாதி காசு குடுத்துட்டு எல்லாத்தையும் வாங்கிட்டு போயிருவாங்க பாதி காசு வராது... 2 years aakuthu இன்னமும் வரல...😢
@sstailoring
4 ай бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது sis
@kokilavaratharajan3827
3 ай бұрын
It's true words sister....
@sstailoring
3 ай бұрын
Thank you🙏💕
@vinothinivino8870
4 ай бұрын
Akka periods time la machine eralama konjam solunga akka....romba help ha irukum
@SudhaSudha-df4qw
4 ай бұрын
Super ka
@sstailoring
4 ай бұрын
நன்றி
@yourchoicetailoring
4 ай бұрын
Super ka❤
@sstailoring
4 ай бұрын
Thank you sister
@viswanath3146
4 ай бұрын
💯💯💯 true
@vijayas9942
3 ай бұрын
❤
@sstailoring
3 ай бұрын
😃
@punithafromcoimbatore1166
4 ай бұрын
Supera soninga😊
@sstailoring
4 ай бұрын
Thank you sister
@Sangeetha-io6sd
4 ай бұрын
வணக்கம் சிஸ்டர் நான் 16 வருஷம் தைக்கிறேன் வீட்ல தான் தைக்கிறேன் ஆனால் எனக்கு நிறைய பேர் கொடுக்கவும் செய்றாங்க ஆனா என்னால தைக்க முடியல ரெண்டு பிள்ளைங்க வீட்டுக்காரர் வெளியில வேலை பார்க்கிறார்கள் இவ மட்டும் தைக்கிற என்னால தக்கவை முடியல கண் திருஷ்டி அதிகமா இருக்கு என்ன பண்ணலாம் சிஸ்டர் சொல்லுங்க இப்ப மெஷின் கிட்ட போனாலே தைக்க முடியாமல் சோம்பேறியாக வருது தைக்க போனால் தைக்க புடிக்காத மாதிரி இருக்கு சிஸ்டர் ஆனா தைக்கணும் நிறைய வருது என்ன செய்யறது சொல்லுங்க சகோதரி
@umaganesh3062
4 ай бұрын
எனக்கும் தான் சிஸ்டர் என்ன செய்வது மனசு கஷ்டமாகயிருக்கு துணியும் நிறையயிருக்கு அப்பறம் என்று தள்ளி வைக்கிறேன் வீட்டு வேலையிலே டயர்டாகிவிடுகிறது காலையில் 11 மணியாகி விடுகிறதுவேலைமுடிவதற்கு
தன்னம்பிக்கை யோடு இருங்கள் வாய்ப்பு கிடைக்கும் சகோதரி
@user-giri559
4 ай бұрын
வணக்கம் சிஸ்டர் நான் 16 வருஷம் தைக்கிறேன் வீட்ல
@user-op5wq5ky7l
4 ай бұрын
Akka paypinging pathi tips sollung
@sstailoring
4 ай бұрын
OK sister video upload pendre sister
@anandisubbaiah8723
4 ай бұрын
Good information.
@sstailoring
4 ай бұрын
Thanks sister
@user-cc3rw1vc2m
4 ай бұрын
Mam neenga solluvathu ellame unmai ethu ean anubavam
@user-oy6eq3rf8q
4 ай бұрын
Mem entha dress eppati thaiyal kuuli vangalam mem sollunga please
@sstailoring
4 ай бұрын
Video upload pendre sister😀
@fairosem
4 ай бұрын
சிஸ்டர் நான் இப்பதான் உங்க வீடியோ ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் நான் இப்பதான் மிஷின் வாங்கினேன் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கணும்னு இருக்கேன் நீங்க அரியலூரா
@sstailoring
4 ай бұрын
நன்றி நான் அரியலூர் தான் சிஸ்டர்
@alliswell5256
4 ай бұрын
ரொம்ப நன்றி sister. எனக்கு கொஞ்சம் தைக்க தெரியும். KZitem பார்த்து இன்னும் கற்றுக் கொண்டு தைக்கலாம் என்று இருக்கிறேன். நான் எந்த machine வாங்கலாம் என்று சொல்லுங்கள் sister, please
@sstailoring
4 ай бұрын
மெரிட் மிஷன் வாங்கவும் sister😀
@alliswell5256
4 ай бұрын
@@sstailoring thank you sister
@lakshmishankaran9060
4 ай бұрын
Konjam vala vala nu pesama konjam short a soilunga akka plz my kindly request ❤
@sstailoring
4 ай бұрын
OK sister
@MIRNATOONS
3 ай бұрын
Neenga ariyalur ah madam
@lovelykalai201
4 ай бұрын
Enakku taikka thuniyee varamattinguthu sis
@sstailoring
4 ай бұрын
நம்பிக்கையோடு இருங்கள் வாய்ப்பு கிடைக்கும்😊
@SudhaSenthil1982
4 ай бұрын
Akka
@SudhaSenthil1982
4 ай бұрын
Neenga entha oor akka.
@sstailoring
4 ай бұрын
Ariyalur sister
@JayalakshmiKarunanidhi
3 ай бұрын
அரியலூரில் இருக்கீங்களா சிஸ்டர்
@shaimagi5280
3 ай бұрын
Munthi LA mudi poda evlo vanguringa sis
@sstailoring
3 ай бұрын
70 sister
@gloryss8333
4 ай бұрын
எனக்கும் கஷ்டமர் நிறைய வராங்க ஆனா அவங்க கேக்குற டைம்ல கொடுக்க முடியல அதேபோல ஒரு பிளவுஸ்க்கு எவ்வளவு விலை எனக்கு தெரியல கஷ்டப்பட்டு ஒரு பிளவுஸ் தச்சு அதுக்கு கம்மியான விலை வாங்குற அதுக்கு என்ன விலைன்னு எனக்கு தெரியல எனக்கு ரெண்டு பசங்க நான் ஒரு ஆளு தான் குடும்பத்தை பாத்துக்கணும் எனக்கு ஹெல்ப் பண்ண யாருமே இல்ல ஆனா அப்படியும் நான் மிஷின்ல உட்காரணும் என்னுடைய கஸ்டமர் உடைய கம்ப்ளைன்ட் நீங்க நல்லா திட்டுறீங்க ஆனா டைமுக்கு கொடுக்க மாட்டீங்க என்னுடைய பிரச்சனை இது தாங்க ப்ளீஸ் எனக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்களேன் தேங்க்யூ
@umakarthick7511
4 ай бұрын
பட்டு சேலையில் பாவடை ஜாக்கெட் தைக்க கூலி எவ்வளவு வாங்கலாம்
வெரி நைஸ் சிஸ்டர் துணி என்ன ரேட் வாங்கலாம் என்று வீடியோ போடுங்க சிஸ்டர்
@sstailoring
4 ай бұрын
Video upload pendre thank you🙏💕 sister
@vijiviji6261
4 ай бұрын
சிஸ்டர் லைனிங் ப்ளௌஸ் தைகும் போது லைனிங் துனிதண்ணி ல போட வேண்டுமா
@sstailoring
4 ай бұрын
ஆட்டன் கிலாத் மட்டுமே தன்னீரில் அலசி ஐயன் பன்னி தைக்கவும் sister😀
@karthigaiselvi-us1gp
4 ай бұрын
Akka sonthamnu sollettu kasu kami kamiya tharu vanga akka ellaarum kammiya tharanga pesa mudiyala akka
@sstailoring
4 ай бұрын
புது கஸ்டமர் வர வய்யுங்கள் sister😀
@bnv-.5662
4 ай бұрын
Sister na vidula thaikka arambichu irukken sister ana castomer avalava vara mattingranga sister அதுக்கு ஏதாவது idea kunga sister
@sstailoring
4 ай бұрын
Video upload pendre sister😃
@user-nr3xf2lm2l
4 ай бұрын
நீங்க அரியலூர் மாவட்டம் மா நானும் கீழ்ப்பழவூர்
@sstailoring
4 ай бұрын
Ariyalur sister😀
@user-nr3xf2lm2l
4 ай бұрын
@@sstailoring Thank you sister my mgs Reply pannathuku
@user-nr3xf2lm2l
4 ай бұрын
நானும் புது தையல் மிஷன் வைச்சிருக்கேன் அக்கா ஆனா 14வருசம் முன்பே அரியலூர் ராயல் தையல் பயிற்சி போனேன் . இப்போது சுத்தம்மாக ஞாபகம் இல்லை . மறுபடியும் தையல் கிளாஸ் போக கேட்டு இருக்கேன் ஆனால் தினம் ஒரு பிரச்சினை போக முடியல அக்கா என்ன பண்றது.
@Merlintv1
4 ай бұрын
Saree kunja pidke rate solluga
@sstailoring
4 ай бұрын
70 sister
@meenaprabu4111
4 ай бұрын
Sister neenga entha ooru,
@sstailoring
4 ай бұрын
Ariyalur sister😃
@krazyboy5347
4 ай бұрын
Ariyalur la enga shop irukku
@lallilalli1318
4 ай бұрын
Sister front neck correct ta vara
@sstailoring
4 ай бұрын
Video upload pendre sister😀
@user-mz9tm7si7r
4 ай бұрын
Neega solradhu ellam unmaidha akka
@sstailoring
4 ай бұрын
Thank you for your comments sister😀
@manjularavi4715
4 ай бұрын
100'/' unmaithapa
@sstailoring
4 ай бұрын
நன்றி🙏💕
@kutty3599
4 ай бұрын
ஆமா எனக்கு ரொம்ப அனுபவம் இருக்கு நான் 18 வருசம் தைக்கிறேன்
@sstailoring
4 ай бұрын
All best sister😃
@rammoorthy9114
4 ай бұрын
நான் உள்ளூரிலேயே வீட்டில் தைக்கிறேன். அனைவரும் சொந்தம் அதனால காசு தறமாட்டிக்றாங்க . 1 வருடம் ஆய்றிசி 10000 தறனும். ஆனா அடுத்த ஜாக்கெட் கெக்குறங்க என்ன பண்ண அக்கா
@afrithasai2013
4 ай бұрын
Stitch panni thararthinga Vela itukunu solli avoid pannirunga.stitch pannalum late a kudunga avangala konjam nall polampitu poiruvanga sila per ipadi than amount kudukama nammala patha vudane pala karanangala solla arampichuruvanga.ivangaluku stitch panni kuduthu udalum kettu mansum kettu pogum sis.so ehavathu solli first avoid pannirunga
Пікірлер: 194