இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்
@sydgamingfamily2276
Жыл бұрын
எங்கும் நிறைந்துள்ள இறைத்தன்மையை இவ்வளவு எளிதாக கண்டுனர வாய்ப்பினை ஏற்படுத்திக் எமது குருவிற்கும், எமது குருவின் குரல்வழி என்றுமே கருணையை நமக்கு வாரிவழங்கும் இறைத்தன்மைக்கும் நன்றிகள் பல. எமது குருவிற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
@sithargalmarabu6888
Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் .. எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது அன்பரே.... அதற்கு நன்றி சொல்வோம்
@prajusarjusaranya5161
Жыл бұрын
காணொளி பார்க்கும் போதே மனம்அற்ற நிலை சில நிமிடம் நிகழ்ந்தது காணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
இதெல்லாம் நீங்கள் சொல்லும் போது நானும் கவனித்திருக்கேன். ஆனால் விழிப்புணர்வுடன் கவனிக்க வில்லை. மனிதன் நடந்துகொள்ளும் நடவடிக்கைகளையும் கருனை அடிப்படையில் ரசித்தால் அதுவும் நமக்கு ஒரு பாடாமாக இருக்கும். மனிதன் படும் கோவம், அகம்பாவாம், ஆனவம், பொறாமை, இன்னும் பல உணர்வுகளை ரசிக்க வேண்டும். கருனையோடு பார்க்கும் போது நமக்கு அது பாதிக்காது வேடிக்கையாக இருக்கும். அதுவும் நமக்கு ஒரு பாடமாகவும் அமையும். மனிதனும் இயற்க்கை தானே. அவன் மனதை வைத்துக்கொண்டு அல்லல் படுகிறான். மனதை புரிந்தால் மட்டுமே அவன் எதிர்மறையிலிருந்து விடுபடுகிறான், நன்றி ஜி.
@rangasamypanneerselvam7803
Жыл бұрын
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்
@Son_of_Sivan89
Жыл бұрын
இந்த காணொளி ஏற்கனவே பார்த்திருக்கேன் .ஆனா இந்த முறை இது எனக்கு புதிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. அதைக் கொடுத்த இறைத்தன்மைக்கு நன்றி.
@rjhari1186
Жыл бұрын
என் குருவே நீங்கதான் 🙏
@MANIK-zi4hs
Жыл бұрын
தமிழை தமிழாகவே பேசியதற்கு நன்றி.
@eswarimurugesan2013
Жыл бұрын
👍👍👍👍
@kavyamagudeshvari7731
Жыл бұрын
இந்த காணொளியை பதிவிட்டதற்கு நன்றி.....வாழ்க வளமுடன்........இறை தன்மை
@Vallalmillioner
Жыл бұрын
நன்றி. நன்றி. நன்றி. இதைதாண்டி எதுவுமே வார்த்தை வரவில்லை. நிறைய இருக்கிறது சொல்ல....நன்றி..
@muthumaniyoga1573
Жыл бұрын
அந்த ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் நிறைவு நிறைவு நிறைவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆம் நண்பா பலமுறை அனுபவித்து உணர்ந்து இருக்கிறேன்
@samikkannu1166
Жыл бұрын
நான் கவனிக்கிறேன் உங்களை கடந்த. 1 1/2வருடமாக எவ்வளவு பிரயாசை எடுக்கிறீர்கள் சிறிதளவு கூட வீணாகது என்னை உணரும்போது உன்னையும் மறந்து இருப்பேன். சிறிது சிறிதாக எனக்கு அனைத்தையும் ஊட்டிவிட்டீர் தாயை போல நன்றி ஆசானே.
@user-kd2zz1ux3h
Жыл бұрын
உற்று நோக்கினால் ஊற்று சுரக்கும்.
@indirababu4265
Жыл бұрын
🙏தண்ணீர் பயிற்சி செய்கிறேன் ஐயா... மிக நிறைவாக இருக்கிறேன்..ஆனந்தமாக இருக்கிறேன்...நன்றி ஐயா🙏
@sithargalmarabu6888
Жыл бұрын
வாழ்த்துக்கள் மா.... தொடர்ந்து செய்யுங்கள் மா. எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது அன்பரே.... அதற்கு நன்றி சொல்வோம்
@eswarimurugesan2013
Жыл бұрын
அந்த லிங்க் அனுப்புங்க மா
@selvamjs7376
Жыл бұрын
தான் வடித்த சிலை யே-தானே அருகே அமர்ந்து ரசிக்கும் ரசிகன் சிற்பி .... இங்கு ஆடுபவனும் ஆட்டிவைப்பவனும் ஒருவனே...சிவனே🔥🔥🔥
@user-bw8vs2en1j
Жыл бұрын
உனக்குள் உலகம் . மனமார்ந்த நன்றி ஆத்ம நண்பரே வாழ்க வளமுடன் 🤝அகிலத்தை இயக்கும் அருட்ப்பேராற்றலுக்கு நன்றி🙏💕
@sithargalmarabu6888
Жыл бұрын
இறை தன்மையின் கருணைக்கு நன்றி சொல்வோம் அன்பரே
@HemaLatha-vp5vu
Жыл бұрын
மிக அருமையான தகவல் நன்றி நண்பா 💙 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@umamaheswari3100
Жыл бұрын
மிகவும் அருமை... ஸ்ரீ.. அற்புதம் அற்புதம் 🙏🙏🙏🙏🙏
@lakshmisudhas4808
Жыл бұрын
We are all in childhood , we do all this watching ant, watching clouds, watching stars, watching birds.Amazing
@mirrasuriya9346
Жыл бұрын
தண்ணீர் பயிற்சி செய்து வருகிறேன். Thanks to the Divine consciousness. Thank you.
@amuthapillay2903
Жыл бұрын
Thanks for sharing yeah 🙂
@rockgaming2468...
Жыл бұрын
Thank you so much for posting this wonderful video, Ayya🙏🙏🙏
குருவே சரணம் ❣️🙏 அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா. தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🥳🥳 இன்றைய பதிவும் சூப்பர் அண்ணா ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
@sithargalmarabu6888
Жыл бұрын
பகவான் கருணையால் எல்லோரும் நல்லா இருக்கோம்... எங்கும் நிறைந்த அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் ஆனந்தமாக இருங்கள்
@jessicakrishnan5610
Жыл бұрын
🙏💙
@surensu2995
Жыл бұрын
Vanakam sir 🙏🏼🙏🏼🙏🏼. Sir what you said it everything is I'm going on,because i'm also in spiritual way. You are really special sir. I'm waiting your video i watched your video when free time with cool relax and love. I can explain more and more my experiences but i'm not well english language. Do you have wats up sir??? Your every video is really valuable and really really loveable. Thanks a lot's sir...
வணக்கம் நவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kouselyab.g5574
Жыл бұрын
👌💯👍🎉
@nagajothi6145
Жыл бұрын
Thanks brother
@premathangarathinamprema7654
Жыл бұрын
Thank you so much atma ungaludaya pathivugal anaithume miga miga arputham. Valya valamudan,
@Devan3868
Жыл бұрын
Arumai
@sithargalmarabu6888
Жыл бұрын
Nandri ayya
@user-zi8nq2ow8h
Жыл бұрын
👍👍👍👍
@saibaba172
Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் 👌
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வாழ்த்துக்கள் அல்ல, வாழ்த்துகள் என்பதே சரி.
@yugathisnarayanasamy1553
8 ай бұрын
EXACTLY I ASKED OUTSIDE, NO ANSWER WHEN I SEE INSIDE, I UNDERSTAND REAL EXPERIENE TO ME....
@eswarimurugesan2013
Жыл бұрын
வணக்கம் குருஜி எனக்கும் தோன்றும் நாம் வாழும் முறை சரியா என யோசிப்பேன் குருஜி நீங்க சொன்ன அனைத்தையும் ரசிப்பேன் குருஜி நீல வானம் மேகம் பறவைகள் பசுமையான மரம் பூக்கள் நீர் மழை நீங்கள் சொன்ன எறும்புகளின் வரிசை தென்றல் நன்றி குருஜி நல்ல பதிவை தந்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி குருஜி 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இறைதன்மைக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றிகள் 🙏🙏
@sithargalmarabu6888
Жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது மா.... அதற்கு நன்றி சொல்வோம்
@chandramukhiiia7186
Жыл бұрын
🤗
@suganyasuganyablue2684
Жыл бұрын
Mikkanandrikal Anna
@adityaganapathi8164
Жыл бұрын
🙂
@inspiregrow2336
Жыл бұрын
I observed ants for many hours daily in childhood
@ramyaangappan2976
Жыл бұрын
I felt this experience sago....vera level la irukkum🔥🔥
@sithargalmarabu6888
Жыл бұрын
Best wishes...keep going sago
@SMohan-vq7dr
Жыл бұрын
இப்போது நான் அனுபவித்து வரும் பரவசநிலை சரியான முறையில் இருக்கிறது என்பதை தங்கள் பதிவின் மூலம் உறுதி செய்தமைக்கு பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@sivaraman5193
Жыл бұрын
Ungaluku time irunthal YOGA VASISTAM book ah patri podunga
@mymaster730
Жыл бұрын
💖🪔🙏🙏🌿🧚♀️thank u brother...thank u nature, thanks to me, thanks to all 😍
@sithargalmarabu6888
Жыл бұрын
Let's thank the natural godliness
@abudhagir4033
Жыл бұрын
வணக்கம் நான் மிகவும் கவனமாக இருக்கும் போது தூக்கம் வருகிறது
@ramanisankarthirunavukkara6971
Жыл бұрын
Nandri Ayya
@eswarimurugesan2013
Жыл бұрын
@@Dhurai_Raasalingam 👍👍👍
@Dhurai_Raasalingam
Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@eswarimurugesan2013 மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@eswarimurugesan2013
Жыл бұрын
@@Dhurai_Raasalingam வணக்கம் சார் நன்றி 🙏🙏
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@eswarimurugesan2013 வணக்கம் ஈசுவரி, *சார்* வேண்டாமே, *"ஐயா"* எனும் அழகிய தமிழ்ச் சொல்லை கையாளுங்கள். நன்றி.
@VBSgalaxy
Жыл бұрын
ஆதவனை காணும் போது தாமரைப்பூ மலர்வது போல் ஆதி வெளியை உணரும்போது இதயப்பூ மலர்ந்து வரும் வேதங்களின் வாக்கியங்கள் முற்று முழுதாய் தெரிந்தாலும் வேதனையை போக்கி விட வெட்டவெளியை உணர வேண்டும்
@krishkrishvendhan6574
Жыл бұрын
Brother neenga veg illa non veg solunga bro
@Sivakumar-gy6pi
Жыл бұрын
Ayya innaiku thaan ninaithen ungal video innuvaralayenu...
@sithargalmarabu6888
Жыл бұрын
Elam irai thanmaiyin karunaiyaal anbare💖
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@sithargalmarabu6888 வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Sivakumar-gy6pi
Жыл бұрын
Ellame azhaku thaane nanbare.......
@aatraludayavan
Жыл бұрын
தீபாவளி என்பது முருகன் ஜீவசமாதி அடைந்த நாள் என்று சொல்லுகிறார்கள் அதநால் பண்டிகை கொண்டாட்டம் கூடாது என்று சொல்லுகிறார்கள் இது உன்மையா
Пікірлер: 119