#youngcandidatesinelection #dmkcandidates #2024electionyoungwinners #ntkelectioncandidates #admkelectioncandidates #2024loksabhaelection #2024elections
தேர்தல்களில் திமுக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மூத்த தலைவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுக, நாம் தமிழர் கட்சியிடமிருந்து திமுக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет நாம் தமிழரிடம் இருந்து திமுக கற்க வேண்டிய பாடம் இது! இள ரத்தம் பாய்ச்ச MK Stalin தயங்குவது ஏன்?
Пікірлер: 94