நானும் உம்மண்டே வந்து நிற்கிறேன் எண்ண யும் ஏற்று கொள்விரா ஆமென்
@mallikas369
Жыл бұрын
என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்று கொள்ளுங்கள் அப்பா 😭😭😭
@ilayarevathi8779
2 жыл бұрын
எங்கள் பாவங்களை மன்னித்து உம்முடைய இராஜியத்தில் சோ்த்துக்கொள்ளும் Amen......
@paulsingh810
6 жыл бұрын
நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
@kalaivanikalaivani9573
6 жыл бұрын
my favourite song thank you so much
@crosspindurai1893
5 жыл бұрын
நன்றி சகோ
@arumugamalex9153
5 жыл бұрын
good song nice
@georgederose109
5 жыл бұрын
Nice song
@tonia8275
5 жыл бұрын
Nice song thanks
@gayathrisoccer4337
4 жыл бұрын
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன். .....என்னை ஏற்றுக்கொள்ளும் 🙇
Mariyalai pola nan nesikalaye... I love Jesus super song... Anna..
@monlcamonica
Жыл бұрын
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
@maatram8168
3 жыл бұрын
I love this ❤song .my heart💖 touching song🤩🤩
@nandhinimurugesan4069
6 жыл бұрын
i love this song , i think this song mean my life, I love you jesus
@marychristina4671
10 ай бұрын
Nan Yen Vazkkaiyil Saidha Kuttram Kuraigalaiy Dhaiyavu Saidhu Eru Karangaliy Kuppi Keatikkinraen Yen Thagappaena Yeannai Manniungal Appa Um Rajiatthil Yeattrukollum Appa Yen Nalla Dhaevanae Appa Amen 🙏🙏🙏🙏🙏🙏Mariyae Vazga Yeasuvikke Pugz ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@samtennis4329
3 жыл бұрын
என்னையும் ஏற்றுக்காெள்ளும் தகப்பனே
@marinasundar
3 жыл бұрын
Such a beautiful song. Ths song changes all sinners in world
@angelimmanuel3724
6 жыл бұрын
My Ever Love Song. Suitable For All. Happy To See.
@hannahjoshuva3185
5 жыл бұрын
Na nangavae vanthu irukan 😍😍😍love u Jesus 😍😍😍😍nice song
@cnssinger3304
5 жыл бұрын
Lovely Heart touching song surrendering as such we r to our loving only living god Jesus. I love u sooooooooo much Jesus with my whole heart and full strength. Thank u for uploading such nice song
Пікірлер: 226