ஸ்ரீமதி தங்கமே உன் பிறந்த நாளை இப்படி கொண்டாட வைத்த அந்த பாவிகளை சும்மா விடாதே மகளே 🙏
@vijayakumar9488
Ай бұрын
ஸ்ரீமதி ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ஸ்ரீ மதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏 ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லையே வருத்தமாக இருக்கிறது 😭😭😭....
@TGAProMKM
Ай бұрын
இதை பார்க்கும்போது மிகவும் மன வருத்தமாக தான் உள்ளது. Justice For Srimathi....
@Glare111-ql3vc
Ай бұрын
தெய்வமாக வாழத்தான் பிறந்தாயோ. உன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இனி எந்த பெண்குழந்தக்கும் இது போன்று நடந்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டாய். என்றென்றும் உன் பெயர் வாழ்ந்து கொண்டே இருக்கும் இந்த பூமியில்.
@user-ne9vg9cp1l
Ай бұрын
உன்னுடன் பயின்ற ஒரு தோழி ஒரு ஆசிரியர் கூடவா மனசாட்சி இல்லை
@nithiyaravichandran2332
Ай бұрын
இல்லை 😢 மனசாட்சி மை மறந்து மனிதன் தான் நல்லா வாழறாங்க பயம் வேறு
@senthilXYZ1974
Ай бұрын
@@user-ne9vg9cp1l உண்மையில் நடந்து இருந்தால் தானே சொல்ல முடியும். பொய் சாட்சி சொல்ல யார் வருவார்கள்?
@manimani-xe3xg
Ай бұрын
கரெக்டா சொன்னீர்கள்! ஒருத்திக்குகூட மனசாட்சியே இல்லை! ஆசிரிய ஆசிரியைகளிலும் யாரேனும் மன சாட்சி உள்ளோர் இல்லையே! டாக்டரும் மனசாட்சி இல்லாமல் பி.எம் செய்திருக்கிறார். மூன்று நான்கு மாவட்டத்திலிருந்து வந்த டாக்டர்களும் உண்மயை சொல்லவில்லை. வாட்ச்மேனும் பொய் சொல்கிறார். கிருத்திகா, ஹரிப்ரியா, ஜே ஜே ப்ரியா ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டுக்கே போயும் அசையவில்லை! என்ன துணிச்சல் இவர்களுக்கு! முட்டாள் தனமாக தலயைக் கொடுக்கிறார்கள்! எதிர்கட்சி, ஆளும் கட்சி, நடிகர் சஙம் என யாவரும் பழி வாங்குகிறார்கள்! உலகமே அறிந்த உண்மையை இப்படி மறைக்கிறார்கள்!
@joshuaesthar973
24 күн бұрын
மானங்கெட்ட அரசியல் வாதிகள் இருக்கும் வரை நீதி கிடைக்காது.
@pandeeswaripaulraj6182
Ай бұрын
என் தங்கமே செல்லமே வைரமே எங்களை விட்டு பிறித்தாயே இருப்பினும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே
@arsnathan31
Ай бұрын
நேர்மையான நீதி ஒன்றே தீர்வு 🙏 justice for srimathi 🙏
@gomigomathi8245
Ай бұрын
தாயே உன்னை என்னவென்று சொல்ல... ....ஒரு நாள் அவள் உன் முன்னே தோ ன்றுவாள்.......உன் ஒட்டு மொத்த வேதனை மறைந்து விடும்.... அப்போ எனக்கு பதில் சொல்ல வேண்டும். .........அவள் வேறு ஒரு பிறவி எடுத்து சம்மந்தம் இல்லாமல் உன்னோடு அந்த பரிசத்தை பரிசாக கொடுப்பால்...இது சத்தியம் அம்மா...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SAruna-w7h
Ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம் ரொம்ப கஷ்டம்மா இருக்கு தங்கம்😭😭😭😭😭😭😭😭😭😭
@mageshwarichn5295
Ай бұрын
குட்டிமா குட்டிமா குட்டிமா ஸ்ரீமதி குட்டிமா செல்லமே Justice வேண்டும் டா கண்டிப்பாக கிடைக்கும்
@elangovanmasilamani8489
Ай бұрын
ஶ்ரீமதியின் நினைவிடம் ஒரு கோயில் நம் எல்லோருக்கும் சமத்துவ குல தெயவம்
@arun419
Ай бұрын
மிஸ் யூ டா ஸ்ரீமதி தங்கம் 😭😭
@msmanikandan8320
24 күн бұрын
😅
@TRMSK9060
Ай бұрын
ரவிக்குமார் மகன் கள் இருவரும் இறந்து இந்த மாதிரியான பிறந்த நாள் கொண்டாடுவான்.இது கூடிய விரைவில் சிரிமதி ஆன்மா பழிவாங்கும்
@DeviJai-yz5fl
Ай бұрын
இதைப் பார்க்கும்போது மனது ரணமாகிறது😢
@LLAST_KKNOWLEDGE.0.7
Ай бұрын
# இ ன்று க ல்லூரியில் டாக்டர் படிப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டிய ஸ்ரீ ம தி க ல் ல றை யி ல் உறங்கிக் கொண்டு இருக்கிறா ள்..😢..
@vijayabanu7639
Ай бұрын
😢😢😞😞
@user-qy6ve6df9c
Ай бұрын
😢😢😢😢😢
@SenthilKumar-wu7ff
Ай бұрын
Yes exactly correct thanks brothers
@senthilXYZ1974
Ай бұрын
இந்த செல்வி நாயால்
@Single-h8w
Ай бұрын
Thevadiya payale @@senthilXYZ1974
@RajaKarbakam
Ай бұрын
ஸ்ரீ மதி என் சகோதரி MAGAL❤எனக்கும் மகள்
@sindhujaselvaraj3036
Ай бұрын
Manasatchi vullavarkalukudhan therium idhan vali evlo periadhunu, miss u thangam🎉🎉🎉🎉
@DHINESHGAMMING
Ай бұрын
ஹாப்பி பர்த்டே அழகி
@priyalovelycollection
Ай бұрын
விஜய் தனது மாநாட்டில் srimathi குறித்து பேச வேண்டும் 😞.. அவர் பேசினால் கொஞ்சம் அழுத்தம் இருக்கும்.
@mageshwarichn5295
Ай бұрын
அவன் யார் பேச? என்ன தகுதி இருக்கு சங்கி பையன். ஓட்டுக்காக பேச வந்தா அவனை என்ன செய்வோம் லூசு பையன் கல்லு சட்டி தலையன்
@peace1170
Ай бұрын
விஜய நல்லவனா சினிமா கூத்தாடி பேசணுமா. ஏறகனவே சினமாவல சீரகெட்டு அலையறிங்க. திருந்துங்க. 🤬 முட்டாள தமிழரகள இன்று விஜய உனக்கு சோறு போடறானா எந்த சினிமகாரன செய்யாறன இந்த மாதிரி காமெண்ட் எழுதற உங்களுக்கு சிந்தனை இருக்கா😡
@subhashini322
Ай бұрын
True
@user-jn8ep1gh2l
Ай бұрын
ஆம் சரி தான் 😢😢
@nramakrishnan1774
Ай бұрын
S
@_isravel__stephen_
Ай бұрын
மிஸ் யூ மகளே ❤️❤️
@Neethiyiyal
Ай бұрын
என் வீட்டிற்கு வந்து இறந்த பின் என் பக்கத்தில் படுத்து கண் திறந்த என் செல்ல குழந்தைக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
@senthilXYZ1974
Ай бұрын
அட லூசு
@thiyaguthiyagarajan8035
Ай бұрын
Miss you Angel.
@librazodiac1975
Ай бұрын
Justice for Srimathi 🎉🎉🎉
@santhiarun8542
Ай бұрын
மனசு வலிக்கிறது. அம்மா 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
@rajendrandanuskodi6970
Ай бұрын
Pilaya enadapaninga kadawule
@kavithasrinivasan6511
Ай бұрын
Justice for Srimathi ❤😢
@PraKash-zm8dx
Ай бұрын
Justice for shrimathi 😢
@sakthis4823
Ай бұрын
புரட்சி ஒரு நாள் வென்றே தீரும்
@ganesheswariganesh566
Ай бұрын
மிஸ் யூ சாமி
@Rubinjoseph321
Ай бұрын
கோயில் போன்று காட்சியளிக்கிறது.💔
@SudhanLS
Ай бұрын
Justice for srimathi
@narayanand.r7473
Ай бұрын
Justice for srimathi papa
@GreenSilentvalley
Ай бұрын
அம்மா கலங்காதே ஸ்ரீமதி என்றும் உங்களுடன் இருப்பாள்.
@amutha235
Ай бұрын
miss you thangam
@ALONELONELY777
Ай бұрын
Wherever you are, I wish you a happy birthday 🎂 Kid. This world is a evil 😈 place where Good will be bad and bad will be good. Govts failed to deliver justice to you.😢
@arun419
Ай бұрын
#justiceforsrimathi
@geethaanjali7817
Ай бұрын
Justice for SRIMATHI thangam
@Malarvizhi-z2s
Ай бұрын
Srimathi thangam ne medam va magala uni marakamudiyathu thangam kuttima happy birthday
@PoominathanKrishnaveni
Ай бұрын
Miss.you.da.chellam
@pssuriya6514
Ай бұрын
Miss you da thankam
@nadarajshokkalingam2763
Ай бұрын
ஸ்ரீமதி எனக்கு குழந்தை கிடையாது நீ என் மகளாக பிரிக்கணும் என்று இறைவனை சந்தோஷமாக வேண்டுகிறேன்
@senthilXYZ1974
Ай бұрын
தமிழை ஒழுங்காக எழுதுடா
@manickavasagam9897
Ай бұрын
Jutice for srimathi pappa 😢😢😢
@SureshKumar-bp4es
Ай бұрын
Justice For Srimathi Pappa
@RATHINABALAJIRATHINABALAJI
Ай бұрын
En arumai thangachi srimathiya rompa miss panra ma wise you happy birthday ma thangachi nee eanga samida clm
@Prince.g.kPrincegk-ww2pr
Ай бұрын
Mis My Sister
@vijayabaskaran6399
Ай бұрын
Srimathi will definitely get justice
@padmavathir3844
Ай бұрын
Happy birthday❤to Srimathi chellam🎂🍰🍫🍬🍭🍎🍒🍓🍋🍇
@VeeramanuMani
Ай бұрын
Miss you my udanpireppe
@duraiBhuvi
Ай бұрын
Miss you da cheelam
@SofiyaSofiy-j9o
Ай бұрын
Justice for srimathi 😭😭😭😭😭💔💔💔💔💔
@theivathalindhu3264
Ай бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏
@Singleboy-t8x
Ай бұрын
Happy birthday
@klinikrapha4652
Ай бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@sundarrajanm8553
Ай бұрын
Miss you chalam
@Malarvizhi-z2s
Ай бұрын
Srimathi thangam ne medam va magala uni marakamudiyathu thangam ne medam
@RATHINABALAJIRATHINABALAJI
Ай бұрын
I miss you ma srimathi
@PG85-tg6nz
Ай бұрын
Justice for srimathi...
@ChithiraSathish
Ай бұрын
Miss you Angel😢
@kavikiruthikakavikiruthika3803
Ай бұрын
Happy birthday srimathi
@ayyappanabi4910
Ай бұрын
Miss you🎉🎉🎉🎉
@subhashini322
Ай бұрын
Justice for Srimathi 🙏🏻
@karakuppambargur4969
Ай бұрын
Justice for sreemathi thangam
@lanceraccent2256
Ай бұрын
Srimathi happy birthday chellam
@Senthil994
Ай бұрын
Thiivathukku pirantanal vazthukal
@srthasammal1422
Ай бұрын
Miss you Thangam.
@user-mr1up9pz8o
Ай бұрын
Miss you sisther happy birthday thangam❤️❤️❤️🎂🎂❤️❤️💞💞
@Radha_Samayal
Ай бұрын
மனசு வலிக்குது
@uyirkadhal6431
Ай бұрын
I miss you sirmathi kutty
@SelvakumarA-qj7fe
Ай бұрын
💐💐💐🙏🙏🙏😭😭😭
@mammam-bg6cw
Ай бұрын
💐💐💐🙏🙏🙏
@skomathisk2468
Ай бұрын
Happy birthday srimathi❤
@puma9158
Ай бұрын
Sri mathi Amma manavalimaiyodu erukinga..Nan ungaludaya vayetril piraka village nenaikren..Sri mathiyam kolai pannavanuku God thandanai kodukkama erukara
@theelagavathyilangkainathu5965
Ай бұрын
Happy Birthday Srimathi
@subijastalin949
Ай бұрын
Justice ⚖️ for Sri Mathi
@saravananp6273
Ай бұрын
We miss you Srimathi 😢
@nithiyaravichandran2332
Ай бұрын
இந்த குழந்தை யை நாசம் பண்ணியவங்க நல்லா இருக்கிறாராகளே இறைவா சரியான தீர்வு கொடுங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@user-qo9bp4wy8s
Ай бұрын
தங்கமே உன்னை பார்க்கும் போது இதயம் நொருங்கி அழுகை தான் வருகிறது😭😭😭😭😭😭
@SushaJasu
Ай бұрын
🙏🙏🙏😢😢😢
@GanapathyVeeran
Ай бұрын
அட போம்மா டெலிபோன் wire அறுந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகுது. 😂🤣😂
@Senthil994
Ай бұрын
Wait connection kodupum
@senthilXYZ1974
Ай бұрын
காசு பணம் துட்டு மணி மணி
@rajendrandanuskodi6970
Ай бұрын
CCTV foodage ellarulum kaatiyacha oruwarama
@user-xb4id7kz9l
Ай бұрын
ஶ்ரீமதி தங்கம் கோயில் லா இருக்கற மரி இருக்கு
@malarsubramaniam761
Ай бұрын
Justice for Srimathi. ❤
@krishnakopal7596
Ай бұрын
justice for srimathi
@charuhasini4008
Ай бұрын
Happy birthday thangom 🎉🌹🌹
@pandiyammalpandiyammal4664
Ай бұрын
Miss you da srimathi papa 😭😭
@muralithangamuthu1705
Ай бұрын
Really I am crying😭😭😭
@Janajenu-zl3bm
Ай бұрын
Happy birthday papa justice for srimathi
@bharathibharathi1342
Ай бұрын
valthukal sreemathi
@varadhan5820
Ай бұрын
🙏🙏🙏கடவுள் 🙏🙏🙏
@vijayavijaya2249
Ай бұрын
Parkka manathu kalankukirathu....
@user-shorts123world
Ай бұрын
Enna soldrathunu theriyala thangam miss you ma chellam ❤
@sanvika73
Ай бұрын
😭😭😭🙏
@nandhagopaln3234
Ай бұрын
Justice for srimathi pappa thangam
@anbazhagan.k543
Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏🙏💐💐💐💐💐
@APrabhu-e8z
Ай бұрын
Happy 😢😢😢 brithday
@gomathi.s8803
Ай бұрын
Justice ⚖ first sreemathi papa
@thenkasikaran6745
Ай бұрын
ஸ்ரீமதி ஆத்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவலைப்படாதே உன்சாவிற்கு காரணமான கொலயை மறைக்க உடைந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறை அனைத்தும் உன்னுடைய வழக்கு முடியும்போது தவறு செய்து விட்டோம் என்று தனக்குதானே தூக்குப்போட்டுக்கொள்வார்கள் 😂😂😂
@SenthilKumar-wu7ff
Ай бұрын
Your words are too correct brothers I like your words your each and every explanation is very very good speach come forward to fight for rights justies for Angle Dr sri mathi
Пікірлер: 218