அக்கா receipe படிக்கும் போது corona அவியல் ன்னு சொன்னதும், நா ஏதோ புதுசா corona காலத்துல கண்டுப்பிடிச்சதுனு நினைச்சு அப்படியே shock ஆகிட்டேன்
@shanmugavadivur.s781
Жыл бұрын
S.nanum apdi than ninachen😃😃
@user-vu7nz5vq8c
Жыл бұрын
பொங்கலை விட உங்கள் பேச்சு தித்திபாய் இருந்தது வாழ்த்துக்கள் 🌹🌹Raji Madurai
@bakkiyambakkiyam1298
Жыл бұрын
ஒரு குரல் இல்ல சந்தனக்க நாங்க செய்றத விட நீங்க செய்யறது சூப்பரா இருக்கு செமையா இருக்கு🥰🥰🥰🥰
@subapalani4914
Жыл бұрын
பொங்கல் சூப்பர் வாழ்க வளமுடன் ❤️🌹
@sathyamoorthy2083
Жыл бұрын
Nethu ravi anna unga combo vera level sandha 😙😙😙
@computerzonetype7895
Жыл бұрын
Bore அடிக்களை அக்கா. உங்க எதார்த்தமான பேச்சு jolly ஆ இருக்கு அக்கா
@rsujatha9459
Жыл бұрын
Goodmorning sisy🤗.. சர்க்கரை பொங்கல் simply superb ❤️😍🥰😋
@radhikak5516
Жыл бұрын
நீங்களும் ravi bro சேர்ந்து போட்ட commedy vera level.. attakasam super... உங்களோடு கா சொல்லி விட்டு மறுபடியும் commands போடுகிறேன்...ரவி அண்ணா ராஜா அண்ணா atleast நீங்களாவது நான் சொல்லும் காமெடி act செய்ங்க please...
@sekarloganathan2301
Жыл бұрын
pongal super
@anjanajohn4688
Жыл бұрын
Ayyo akka. Everyday I look for your comedy video. Please put comedy akka. Wishing Anna a safe trip
Looks very inviting. I feel like pulling it out and enjoying it. If only I am living nearby to your house, I will sneak into your kitchen and run away with that pot of ponggal.🤣🤣Santha, you managed another day of cooking successfully and pleased your subscriber. 😊All the best for the next session. God bless. With lots of love.😍💕💕💕🙏
@rosecr995
Жыл бұрын
Super Akka நீங்க என்னா பண்ணுணாலும் எங்களுக்கு பிடிக்கும்
@aishahmughalkitchen1813
Жыл бұрын
வெல்லம் தனியாக காய்ச்சி பிறகு சாதத்தில் சேர்க்கும் போது வெல்லம் நன்றாக கரைந்து இருக்கும்.வெல்லத்தில் இருக்கும் கசடுகளையும் எளிதாக வடிகட்டி விடலாம் சகோதரி.😊👍
@maragathamkandiyan3010
Жыл бұрын
அடை தோசை தேங்காய் சட்னி from coimbatore maragatham😍
@annalakshmi9791
Жыл бұрын
சாந்தா அக்கா திண்டுக்கல் க்கு ஒரு பொங்கல் சக்கரை பொங்கல் பார்சல் 😍😍😍😍😍😍😍👌👌👌👌👍👍👍👍
@tamindey6798
Жыл бұрын
அருமை. எனக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கல். எச்சில் ஊறுகிறது. நன்றி சாந்தா தங்கையே தமயந்தி கோலாலம்பூர் மலேசியா
@MyMdhussain
Жыл бұрын
iris aunty, Malaysia 🇲🇾 SUPER SUPER best Shanta.🌻🌻🌻🌻🌻💐💐💐💐💐⚘⚘⚘
Pongal super super super Appam recipe sollunga akka
@m.anchanashreem.anchanashr2476
Жыл бұрын
👌👌 akka neenga panna sarkarai pongal parthathum sapidanum pola irukuthu, 😋😋🥰
@jeyajeya6851
Жыл бұрын
Haiii akka pongal super akka pakkum pothe sapitanum pola iruku akka so sweet akka neega pesurathu kettekette irukanum pola iruku akka i love you akka
@sumathivinayagam3248
Жыл бұрын
கொரோனா அவியல் சூப்பர் சிஸ்டர் வேற லெவல் மனசு கவலையா இருக்கும்போது உங்க வீடியோவை பார்த்தா போதும் மனக்கவலை பறந்து போய்விடும் எங்களுக்கு மருந்துங்க வீடியோ ராஜா பிரதர் இல்லாம போர் அடிக்குது எப்ப வருவார் சிஸ்டர் குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்
@PJJasmr1416
Жыл бұрын
பாக்கும் போதே நாக்குல எச்சில் ஊருதே 👌 சக்கர பொங்கல் சூப்பர். சாந்தா அக்கா காமடி இல்லன்னா பரவாயில்ல நீங்க சதாரனமா பேசி வீடியோ போடுங்க.😍
@malathisaminathanmalathisa4641
Жыл бұрын
Super 💖 💓💓💓💓💓
@ahamednisha6660
Жыл бұрын
Super Akka unfaltering voice Everyday look for your comedy under comedy
@n.kalyaninatarajan9637
Жыл бұрын
குறை ஒன்றும் இல்லை சாந்தா. சக்கரை பொங்கல் சூப்பர். ராஜா இல்லாத பொழுது தான் உங்க தனித்துவம் மற்றும் திறமையை காட்ட முடியும். அதனால் சூப்பரா பண்ணுங்க சாந்தா
@anithak5000
Жыл бұрын
Super sakkarai Pongal.... 💙💙
@sureshbharathi5907
Жыл бұрын
அக்காசூப்பர்❤❤ ❤.mama mis you.
@Rama-ex4gc
Жыл бұрын
Super ungal voice
@athvikathvik2995
Жыл бұрын
God bless you family members
@deepaseenivasan8487
Жыл бұрын
Pongal super akka unga smile cute akka 🥰( Deepa seenivasan)
@roshinisaravanan181
Жыл бұрын
Super Anni.. Nice ponggal
@user-xb9uj5so2r
Жыл бұрын
அருமை 😍😍👏👏👌👌👌
@k.senthamilselviselvi1483
Жыл бұрын
உங்கள பாக்குறதே மகிழ்ச்சி ❤️
@chithraravi7826
Жыл бұрын
சாந்தா பொங்கல் சூப்பர் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🌹🥰🌹🌹🥰
@durgadevid2212
Жыл бұрын
Super 👍 sister Anna
@bhailalsoni1274
Жыл бұрын
Super best so beautiful Most so sweet your video 👌
@bhailalsoni1274
Жыл бұрын
Good morning 🌞 my dear super best so beautiful most so sweet my best lovely friend How are you 🙏
@devipalanisamy8017
Жыл бұрын
Pongal super akka ❤️❤️❤️❤️
@farookmokkamokkafarook5821
Жыл бұрын
Sama super akka
@chuttyschannel9713
Жыл бұрын
சர்க்கரை பொங்கல் அருமையாக இருந்தது சாந்தா அக்கா 👌 நீங்கள் தனியாக வீடீயோ போட்டாலும் நாங்கள் விரும்பி பார்ப்போம் எங்களுக்கு உங்களை பார்த்தாலே சந்தோஷம் தான் ❤️😘
@deepadevinanda6778
Жыл бұрын
Super cute cooking i like it ❣️👌🙏
@suganyakumar3924
Жыл бұрын
Hai anna Anni good morning 🌅🌅 super
@Nasikboom
Жыл бұрын
ஹாய் அக்கா இந்த விடியோ பாக்க கொஞ்சம் லேட் ஆகிடிச்சி சாரி but லைக் போட்டுட்டேன் ♥️👌சூப்பர் அக்கா நீங்க ♥️♥️
@sangeethas8808
Жыл бұрын
சுப்பர் பொங்கல்
@jksamayal8238
Жыл бұрын
Akka super ❤️❤️
@saravananandan11
Жыл бұрын
Supperra samaikkiringa akka
@zubaithabegam667
Жыл бұрын
Pongalo Pongal super....
@geethan604
Жыл бұрын
Vera level akka ❤️
@ambigavelu8335
Жыл бұрын
Hi chella kutty akka Good morning 🙏🏻🙏🏻❤❤❤❤❤❤
@silentsumi2625
Жыл бұрын
ரவி அண்ணாவுடன் காமெடி வீடியோ போடுங்க அக்கா ❤️
@subharanims2587
Жыл бұрын
பொங்கல் மணக்க மணக்க இருக்குது மா சூப்பர் தம்பி பங்கையும் நீயே சாப்பிடு மா ரவி அண்ணே லாயர் வீட்டுல பிள்ளைகளுக்கு இன்னும் பிரண்ட்ஸ் எனக்கு இன்னொரு ரவி அண்ணே வீட்டுக்கு எல்லாத்துக்கும் கொடுத்து சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க அப்ப கால் வலி வரும் தூங்கிருவிங்க தம்பி ஞாபகம் அவ்வளவு வராது விடிஞ்சிடும்
பொங்கல் சூப்பர் அக்கா. பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
@arasisekar6806
Жыл бұрын
oru kuraium illai ellam super
@user-xe9cx4zo5w
Жыл бұрын
கவலை படாதீங்க, நீங்க எவ்வளவு சிரிச்சு பேசனாலும் உங்க முகத்துல கவலையும்,பயமும் தெரியுது,அண்ணா பத்திரமா ஊருக்கு போய்ட்டு வருவாரு,எனக்கும் எங்க வீட்ல அவரு இது மாதிரி ஊருக்கு போய்டா இப்படி தான் இருக்கும்.
@kalidas1660
Жыл бұрын
Nallatha iruku akka . Nice Pongal super akka. Anna enga porukanga?
@sarojasrini
Жыл бұрын
Pongal super akka😋😋😋
@bharani89march71
Жыл бұрын
Super akka ,unga smile missing, anna sikirama vanthuruvanga akka don't feel
@banubanu7915
Жыл бұрын
Supera iruku santa...
@royelrathika7585
Жыл бұрын
Hi சாந்தா அக்கா உங்க சக்கரை பொங்கல் வேற லெவல் சூப்பரா இருக்குது நீங்க சப்பாத்தி பன்னீர் கிரேவி மசாலா செய்யுங்க உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய சிரிப்பு அதைவிட அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன் 👌👌👌
@vasugevasu6557
Жыл бұрын
Super ❤❤
@kaviyaskes8423
Жыл бұрын
Super akka pongal
@user-st8py4cs4z
Жыл бұрын
Super sister Pongal 👌👌👌👌
@panchavarnamjp1905
Жыл бұрын
சாந்தா உங்கள் வெள்ளந்தியான பேச்சு பொங்கல் போல் சூப்பர்.தண்ணீர் கோதித்தவுடன் அரிசியை போட்டால் நன்றாக வேகும்.1/4 அரிசிக்கு 1/2 வெல்லத்தை அரிசி நன்றாக குழைய வெந்தபின் சேர்த்தால் மிக மதுரமாக இருக்கும்.உப்ப தேவையில்லை.அதோடு பேரீச்சம்பழம் சேர்த்து பொங்கல்வைத்தால் மிக அருமையாக இருக்கும்.
@sekarp8178
Жыл бұрын
Pongal super ❤❤❤ akka
@doglovers211
Жыл бұрын
பொங்கல் சூப்பர் உங்களைப் போலே சாந்தாஅக்கா...குக்கரில் வைத்தால் நல்ல மசிய வெந்துவிடும்...கேஸ் மிச்சம் ஆகும்.சுவையும் நல்லா இருக்கும் அக்கா. வெல்லம் பாகு எடுத்து சேர்த்தால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும் அக்கா...
@aishuaishu6178
Жыл бұрын
Kerala special yedhachum seinga akka ❤❤❤❤
@crani9131
Жыл бұрын
Sakkarai pongal super super
@sekarsekar3508
Жыл бұрын
Sandha akka Pongal recipe super 👌👌
@dillibabu6672
Жыл бұрын
Shantha ....sis neenga left hand ..... person ah superb.....romba smart
@prabkaranpalanivel8722
Жыл бұрын
சாந்தாக்கா முத்து அண்ணா வாழ்த்துக்கள் அப்புறம் வந்து அரிசியை விட வெள்ளம் ரொம்ப கம்மியாக உள்ளது வெள்ளம் பத்தாது பொங்கல் இனிப்பா இருக்காது
@GOODLUCK-sm6rn
Жыл бұрын
வெல்லம்
@SElvam6369
Жыл бұрын
நன்றி சூப்பர் நண்பரே
@jeevaparthiban4957
Жыл бұрын
தண்ணீர் கொதித்த உடன்அரிசிபோடவேண்டும்
@dhanascooking
Жыл бұрын
பொங்கல் சூப்பர் சிஸ்டர் அத விட உங்கள் புன்னகை சூப்பர் வாழ்க வளமுடன்
@m.nithika2819
Жыл бұрын
Ok. Akka. Super. Super. ❤💛💚💙
@keerthikeerthukeerthi3406
Жыл бұрын
Hai akka Paruppu payasam kerala stylela panuga Akka keerthi from Ooty
@VenkateshVenkatesh-vl4kq
Жыл бұрын
Sanda Akka Pongal super
@vijieromi3441
Жыл бұрын
Akka super
@nancymobileaccessoriesuniq3427
Жыл бұрын
Superb Akka
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் அக்கா அக்கா பார்த்ததுல சந்தோசம் எனக்கு 🥰💓💓💓💓💓
@vijayalakshmiviji5678
Жыл бұрын
பொங்கலை விட உங்க சிரிப்பு அழகு ராஜா அண்ணா ஊருக்கு போராங்கனு கவலை படாதீங்க. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🤣🤣🤣 சிரிச்சிட்டே அனுப்பி வைங்க.
@loveisgod4743
Жыл бұрын
S நானும் அப்படித்தான் நினைச்சேன்
@mariehelensenthilkumar6230
Жыл бұрын
Akka i love u 🥰😍ungala anaku romba pudikum
@mahashiva5661
Жыл бұрын
காலை வணக்கம் சக்கரை பொங்கல் சூப்பர்
@joshisart7257
Жыл бұрын
Super 👍👍
@yazhinig807
Жыл бұрын
Hi akka ❤️,Idiyappam sodhi pannunga, Yazhini from chennai
@subramaniannagaraj2429
Жыл бұрын
Hydrabadi chiken gravy pannunga akka viji from singapore
@manjuseenappa326
Жыл бұрын
Enna kathirikai kulambu.Manjula. Bangalore
@amirjas1233
Жыл бұрын
Pongal super ka
@thanussusee6680
Жыл бұрын
Kerala special ethavathu pannunga. Fish vachu puttu pannuvangalam eppadi appadinu pannunga. Suseela from Mumbai
@ambikachandranath8263
Жыл бұрын
C.k.priya from Chennai so Chennai special vadacurry pannunga santha ❤️❤️
@roselineselvi2399
Жыл бұрын
சூப்பர் சாந்து குட்டி,பொங்கல் பிரமாதம்...
@user-rb6yu8mv5l
Жыл бұрын
Hi அக்கா சர்க்கரைப் பொங்கல் சூப்பர் உங்களைப் போல ரொம்ப தித்திப்பாக உள்ளது சர்க்கரை பொங்கல் உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை அண்ணனை கேட்டதா சொல்லுங்க நலமுடன் ரோஜா🌹❣️👌👍🙏👏
Пікірлер: 491