உடல் நலம் , மன நலம் , நீள் ஆயுள் , நிறை செல்வம் , உயர் புகழ் , மெய் ஞானம் , சந்தோசம் முழுமையாக பெற்று வாழ்க வளமுடன்.
@JHONE-vd9pf
Жыл бұрын
मैं गायों और चूहों को मारूंगा और फिर मैं भारत में व्यक्तिगत रूप से तुम्हारे पीछे आऊंगा, तुम पीडोफाइल हो
@loguvlogs6418
3 жыл бұрын
அருமையான பாடம் சகோதரி, தாமதமாகத்தான் உங்கள் பக்கம் என் கண்ணில் பட்டது என்பதுதான் வேதனை..
@kannadhasan.s1699
2 жыл бұрын
Athil Nanum orvan
@harshinijayaram5743
3 жыл бұрын
Super 😚 💗💗 chithi
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
🤗🥰
@joseph3b3
2 жыл бұрын
உங்களை போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் அழியவே அழியாது... நீங்கள் தான் தமிழ்...
@praveenkj8558
2 жыл бұрын
என் பெயர் Praveen. என் பெயரில் கடைசியில் ன், ண். கடைசியில் எந்த எழுத்து போடவேண்டும்? பிரவீன்-அ அல்லது பிரவீண்-அ ?
@adhavanthennarasu8100
2 жыл бұрын
திருநிறைச்செல்வன் திருநிறைசெல்வன் திருநிறைச்செல்வி திருநிறைசெல்வி திருவளர்செல்வன் திருவளர்ச்செல்வன் எது சரி / இவற்றை பற்றி ஒரு வீடியோ போடவும்
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
👍
@prakashveda8707
2 жыл бұрын
ண, ன வரின் ட, ற வும் பிற வரின் இயல்பும் ஆகும்.(மண்டலம் -ண, ட :தென்றல் -ன -ற )த இன எழுத்து ந மட்டும் வரும். (பந்து (ந -த )
@susila9676
2 жыл бұрын
Hi Vishnuppriya, I am a big fan of yours. Very clear explanation. I am continually watching your videos. I am teaching Tamil in Canada, Tamil as a Second Language to the children. Your videos are very helpful for me, I can give more knowledge to the children about our Language. Thank you so much.
@Anbutamil2023
Жыл бұрын
Sis any job opportunities for Canada tamil teacher
Your teaching is awesome mam, I am not good at tamil Mam........ 😢so only I am typing in English ........ after seeing your videos.......... I have come to know ..... that where to use these letters mam .........your teaching is super even my teacher didn't teach me these things......once again thank your wonderful teaching mam......❤🎉😊 (even when I ask them to teach me these things they refuse to teach me )
@paramankumaresan2678
3 жыл бұрын
பல நாள் குழப்பம் தீர்ந்த்து ஆசிரியரே மிக்க நன்றி. நான் பழனிக்கு சென்ற போது சில பேருந்தின் பெயர்பலகையில் 'பழநி' என்றிருந்தது. எது சரி பழனி அல்லது பழநி?
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
'பழனம்' என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் 'பழனி' உருவாகியிருக்கிறது... பழனம் என்றால் "விளைச்சல் கொடுக்கும் நிலம்" என்ற பொருள்.
@paramankumaresan2678
3 жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa நன்றிகள் பல.. ஆக 'பழனி' என்பதுதான் சரி. அரசுப்பேருந்தகளே இவ்வாறான தவறான பெயர்பலகையில் இயங்கிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இப்போதும் சிறு சந்தேகம் வந்தது 'கொண்டிருப்பது' என்னும் எழுத்தை பதியும்பொழுது எந்த 'ன-கரம்' எழுதுவது என. ஆனால் உங்கள் காணொளி தெளிவாக்கியது. மிக்க மகிழ்ச்சி 😃.. என் தாய்மொழியை பிழையோடு மற்றவர்கள் எழுதும்பொழுது வருத்தமாக இருக்கிறது.. ஆனால் அதே தவறை நானும் செய்யக்கூடாது என் பிள்ளைகளும் செய்யக்கூடாது. மீண்டும் நன்றிகள் பல... உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துகள் 🙏
@bambiseeli5018
3 жыл бұрын
அருமை
@vinayagmuruga6456
2 жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa மிக்க நன்றி👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻ஆசிரியை அவர்களுக்கு🙏🏻🙏🏻
@chandranr2010
Жыл бұрын
@@vinayagmuruga6456 தமிழ் தாய் அவர். இலக்கியச்செல்வி
@reachbad
2 жыл бұрын
I enjoy watching. Trying to learn correctly. Thank you very much. God is with you.
@arulmozhiammu
6 ай бұрын
நான் நீண்ட நாட்களாக தேடிட்டு இருந்த பதிவு நன்றி மேம் .......ஆனால் ஒரு சந்தேகம் மேம் கிணறு, கணினி விளக்கம் தர முடியுமா? மேம்...
@sivasurya7266
12 күн бұрын
நண்பன் => நன்பண் இது போன்ற பிழை வேறு சொர்களில் வருகிறது (ண ) இது முன்னவா இல்ல (ன ) முன்னவானு
@MARAVANPULO1
2 жыл бұрын
நடத்துநர் அல்லது நடத்துனர் சரியானது. செயற்படுத்துநர் அல்லது செயற்படுத்துனர் சரியானது???
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
நடத்துநர், செயற்படுத்துநர் என்பவையே சரி. ‘நர்’ என்பது தொழிற்பெயர் விகுதி.
@MARAVANPULO1
2 жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa நன்றி
@TheJothibasu
2 жыл бұрын
Please explain மண் மற்றும் மன் how we remember.
@furtherishere7568
Жыл бұрын
பாற்றினார் or பாற்றிணார் ,I saw ன only in many places ,like அசத்தினார் ,முடக்கினர், ஆனார், வைத்தனர் ,why should not use ண .
@ranjithkumar-xu7lr
3 жыл бұрын
Romba super .. மிகவும் நன்றாக இருக்கிறது
@narayanaswamikarunakaran5592
3 жыл бұрын
தமிழில் ஏராளமன நீதிக் கதைகள் தமிழ் மக்கள் பெயரில் உள்ளதே அதைக்கூறுங்கள். இந்த அக்பர் பீர்பால் எல்லாம் பிஞ்சு மனதில் விதைக்க விதைக்க வேண்டாமே. நன்றி.
@Srinivasan-q1h
8 ай бұрын
'Vaandhi' ki badhil 'Saanthi' alladhu 'Boondhi' nnu poturkalaam, keka nalla irundurkum. 'Panri' ki badhila 'Kanru' poturkalaam.
@dasan2000
4 ай бұрын
Excellent Explanation, awesome work 🙏🙏🙏
@pgeetha8276
2 жыл бұрын
அருமையான பதிவு
@kalaiselvandevadas943
Ай бұрын
மேடம் போர்டில் நீங்க எழுதுவது தொலைவில்லை
@lovelyganesh5596
2 жыл бұрын
முடிந்த வரை தமிழில் பிழையின்றி எழுதப்பழகுவோம்
@shikilametlasurendhar264
Ай бұрын
சுரேந்திரன் கற்றுக்கொள்.தமிழ்.மடம் ஜெய் ஹிந்த்
@poothasamyp9385
2 жыл бұрын
மேடம், நீங்கள் கரும்பலகையில் எழுதுவது சரியாக தெரியவில்லை.உங்களின் இந்த அருமையான தமிழ் இலக்கண கற்பித்தல் வகுப்புமேலும் சிறப்பாக இருக்க வேண்டுமானால் முதலில் கரும்பலகையில் நீங்கள் எழுதுவது தெளிவாக மாணவர்களுக்கு தெரிய வேண்டும். . ப.பூதசாமி அரசுதுணை செயலாளர் (ஓய்வு)
@priyapriya-mt6bx
Жыл бұрын
Girl name- ஸ்ரீநிகா or ஸ்ரீனிகா Which one is correct and why?
@SudhakarK
Жыл бұрын
வாழ்த்துகள்
@itzmevpk1698
2 жыл бұрын
நன்றி அக்கா
@kattumaramkaruna
3 жыл бұрын
அக்கா , உறவுமுறை, பழங்கள் காய்கள் பூக்கள் விலங்கு பறவை மரம் தாவரங்களின் தமிழ் பெயர்கள் சொல்லுங்க
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
அருமையான பரிந்துரை.... சொல்லிடுவோம்... 🙂👍
@vinothkumar-du2mh
3 жыл бұрын
மிக அருமையான விளக்கங்கள் சகோதரி.... இந்த விளக்கம் தெரியாது எனினும் தவறின்றி எழுதுவோம்... கண்ணால் பார்த்த நூல் அனுபவம்.... விதிகளை இப்போதும் ஞாபகம் வைக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்... சரியா... வாழ்த்துகள்.. சரியா... விளக்கம் தரவும். நன்றி
@mullaimathy
Жыл бұрын
தமிழரோடு தமிழில் பேசடா தாய் மொழியை மறந்து வாழ வேண்டுமா? இரவல் பேசி மகிழும் தமிழா உன் இனிய மெழியை இழப்பதேனடா? உயிரைக் கொடுத்து காத்தவர் உண்டு. உணர்வைக் கொடுத்து காத்தவர்கள் உண்டு. உழைப்பை கொடுத்து வளர்த்தவர்கள் உண்டு. உன் தாய் நிகர் போலெதடா தரணியில் உண்டு. உலகப் பொது என்றால் அது திருக்குறள். உணர்வில் கலந்து ஆழுவது இசையினில். யாதும் ஊரே என்றது உன் தாய் மொழி தீதும் நன்றும் பிறர்தர வாரா வாரா என்பதனை கூறு நீ. தமிழை படியடா தம்பி தமிழை அறியடா தமிழ் வாழ உலகில் என்றும் உழையடா! ❤❤❤ புதுவைதாசன்.
@muthuselviramalingam5641
2 жыл бұрын
ண, ஷ விளக்கம் தாருங்கள் எடுத்துக்காட்டு - கிருஷ்ணன் , விபிஷ்ணன் ரோகிணி, மோகினி - விளக்கம் தாருங்கள் கோஷிணி , கோஷினி இரண்டில் எது சரி என்றும் கூறுங்கள்
@dhivyasudhagar
11 ай бұрын
Madam ராட்டினம் , கட்டினார் இந்த மாதிரி சொற்களில் ட விற்கு பக்கத்தில் ன வ ருகின்றதே இதற்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்
@babudhayalan3347
2 жыл бұрын
நன்றி
@JHONE-vd9pf
Жыл бұрын
मैंने मरे हुए चूहों और गायों का बारबेक्यू तैयार किया, क्या कोई इसे स्वीकार करता है?
@bamap4698
Жыл бұрын
வணக்கம், இலக்கணம் முழுவதும் தெரிந்து கொள்ள ஏதேனும் புத்தகங்கள் இருக்கின்றதா?.
@paramasivam2629
Жыл бұрын
It I very useful for me.... thanks... I like it. ❤❤
@kavithasathish5903
3 жыл бұрын
Kannan eppadi eluthanum chithy
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
கண்ணன் - கிருஷ்ணன். கன்னன் - கர்ணன்.
@senthilkumar-lx4zk
10 ай бұрын
Cont see the letter on the board clearly. Use darker markers or use zoom in to the letters .
Enbadhu mam 2 suliya 3 suliya. And 9 number tamila 2suli eppadi mam
@jeevanullakal9075
3 жыл бұрын
வாளியில் தண்ணீரை நிரப்பினார்கள். வாளியில் தண்ணீர் நிறைந்து இருந்தது. இதில் வல்லின "ற" சரியா அல்லது இடையின "ர" சரியா? விளக்கவும்.
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
நிரப்புதல் நிறைதல் இரண்டும் சரியே! நிறைய - நிரம்ப அருஞ்சொற்பொருள்.
@jkyoganantham805
2 жыл бұрын
Nice explain
@KaruppaiyanKoothaperumal
2 ай бұрын
இலக்கணத்திற்கு ஏன் மூன்று சுழி ண போடுகிறோம்
@kumarsasi141
2 жыл бұрын
சகோதரி , பெறுநர் - பெறுனர் : எது சரி ? அனுப்புனர் அனுப்புநர் : : எது சரி ?
@smanoharan1234
2 жыл бұрын
இந்ததமிழ்த்தொண்டைத் தொடருங்கள் தாயே நன்றி!
@தமிழ்ஆழி
3 жыл бұрын
சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் ....
@kamalendhipp2781
3 жыл бұрын
தெளிவாக சொன்னீங்க ஆனா ஒரு சந்தேகம் 'கிணறு 'இதற்கு மட்டும் ஏன்' ண' பயன்படுத்தி இருக்கிறீர்கள் புரியல 🤔🤔🤔 இந்த 'ன' தானே வரணும்.
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
'ற'கரம் முன் மெய் இருந்தால் தான் 'ண்' வரும் என்ற விதி. 'ற'கரம் முன் உயிர்மெய் இருந்தால் 'ன/ண' எதுவும் வரலாம்.
@balasubramaniyank.n4539
3 жыл бұрын
சுப்ரமண்யம் இதில் ட. வரவில்லை ய வந்துள்ளது எப்படி கண்டு பிடிப்பது
@thilakavathithilakavathis5228
2 жыл бұрын
கணினி enbadil ean oru tan Nagaram matrum ran Nagaram varugiradu?🤔🤔🤔
@nivethav2433
2 жыл бұрын
Wow!!!! Seriously your teaching is so convenient to learn .....hats off mam
@tawfiqahamed6831
2 жыл бұрын
Pundai
@krishnaveni1349
Жыл бұрын
I am not able on the all notification button madam. Why
@sivaedit6327
2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajasekaranraja4
3 жыл бұрын
அருமையாக இருந்தது. பல நாள் சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி.
@you.loveit
9 ай бұрын
Thank u mam very good video mam
@venkatesangovindharajan7068
2 жыл бұрын
அம்மா கிணறு என்று வருகிறதே விளக்கம் தாருங்கள்
@புத்தகவிரும்பி
2 жыл бұрын
வணக்கம் தோழி. சிறு சந்தேகம் வந்தது. பதினெட்டு என்று எழுதும் போது ற'ன்'னகர ன உபயோகத்தில் உள்ளது. இங்கு ஏன் ட'ண்'கர ண உபயோகிக்கவில்லை. ஏனெனில் 'ட்' மெய்யெழுத்து முன்னால் 'ண' என்றுதானே வரும். சந்தேகத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
புரிதலில் சிறிய பிழை உள்ளது, அதற்காக மன்னிப்புகோர அவசியம் இல்லை🙂. ‘ட’கர உயிர்மெய் முன் ‘ண்’ மெய் வரும் என்பதே விதி. ‘பதினெட்டு’ இதில் ‘ட்’ மெய் முன் ‘ன’கர உயிர்மெய் வந்துள்ளது. அதனால் தவறில்லை.
@புத்தகவிரும்பி
2 жыл бұрын
தெளிவான விளக்கம் தோழி. மிக்க நன்றி 🙏
@lubnashaheen7411
Жыл бұрын
Very esay to learn mam thanks...
@shankaranarayanan1018
3 ай бұрын
கிணறு, ற ன்னகரம் மூன்று சுழி ண வரூகிறதே ?
@sahayarajam983
2 жыл бұрын
Priya mam wow well dressed 👗 mam
@ayeshabegumseydbanu6399
2 жыл бұрын
அன்பு சகோதரியே தெளிவான விளக்கங்கள்.நன்றி
@manjulanagarajan5913
8 ай бұрын
கிணறு இந்த சொல் பற்றிய ஐயம் தீர்ந்தது
@sofiya4887
2 жыл бұрын
How write Tamil Name kannan
@vk-is4be
Жыл бұрын
Kadan yendra sollili tannagarathudan rannagaram n varum
@LINDADA88
2 жыл бұрын
மிக்கம் நன்றி . இப்போ நான் படிக்க முயற்சி செய்கிறேன்
@vijayp3677
3 жыл бұрын
👏👏👏👏
@rekhagopi6070
2 жыл бұрын
Please send me 'Vainavi' spelling in tamil mam. ண Or ன doubt.
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
வைணவம் என்ற சொல்லை மூலமாகக் கொண்ட பெயர் எனில், வைணவி என்பதே சரி.
@ABIRAMIBASKAR
2 жыл бұрын
How to write vinayagar in tamil
@velazhagupandian9890
7 ай бұрын
For practice words😢😂
@momsmagictamil2825
3 жыл бұрын
பதினெட்டு.. ட் பக்கத்தில் ன வருகிறது எப்படி
@AmizhthilIniyathadiPapa
3 жыл бұрын
'ட்' மெய் அருகில் உயிர்மெய் 'ன'கரம் வரலாம். டகர உயிர்மெய் முன் மெய் 'ன்' தான் வராது.
@PooriPP
12 күн бұрын
கிணறு why no ths ன here
@vallarasanvallarasan7159
Жыл бұрын
Thank you akka nice video
@archbabu7969
Жыл бұрын
thank you so much mam 🥰🥰🥰
@10.keerthani.d88
Жыл бұрын
முன்னாடி- டி க்கு முன்பு இரண்டு சுளி ன் வருகிறது?
@manimarimuthu9816
5 ай бұрын
Nannadathai eppidi eludhivadhu madam
@shikilametlasurendhar264
Ай бұрын
ஹைதராபாத்தில் தெலுங்கானா
@kakkapurammodakurichi2828
3 жыл бұрын
உங்கள் பாடதிட்டம் புக்லெட் கிடைக்குமா மேடம்
@ari92ish
3 жыл бұрын
சகோதரி உங்கள் விரிவுரைகளை நூல் வடிவில் வெளியிடமுடியுமா ?
@josephinebabiyola1513
3 жыл бұрын
Repost
@sathikimthiyas1063
Жыл бұрын
Thank you sister
@kannanvenkatachalam
3 жыл бұрын
அருமையான இலக்கணத்தமிழ் விளக்கம் ,தொல்காப்பியம்
@vedhapurim7401
Жыл бұрын
Thank you so much ❤️😊
@sandhiyasandhiya6089
3 ай бұрын
Thonal kal enga varanum solluga mam
@satheeshkumard8633
2 жыл бұрын
Super super super sister..
@svignesh2000
2 жыл бұрын
Vanakam madam,Pranav peyarai tamilil thara mudiyuma mam
@jayanthissrinivasan384
Ай бұрын
Super madam
@AshokKumar-lp3rs
Ай бұрын
கண்ணன் 🤔🤔 சரியா தவறா
@babyswork7707
2 жыл бұрын
Thanks u soo much akka very helpful
@anandbabu4923
Жыл бұрын
Really great sister❤
@PriyaPriya-kr7wz
2 жыл бұрын
Mam
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
Yes ma..
@ramalingammuralitharan9397
3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. உங்கள் தமிழ் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.
Пікірлер: 281