Yes after reading narayaneeyam I was cured from 4th stage cancer, but ofcourse I was undergoing treatment, but doctors said I will not survive, inspire of this with lot of faith I prayed lord Venkateshwar, and I have crossed 5 years, after my surgery. May God bless all of us
@kunjikkasviloggs4526
24 күн бұрын
அண்ணா நீங்கள் கூறும் விதம் அருமை மனம் நிம்மதியாக உள்ளது எதையே சாதித்தது போல உங்கள் பதிவை காணும் போது ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏
@chinnadurai431
20 күн бұрын
ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் நன்றி அப்பா 🌐💐🌹❤️❤️🌼🪷🌺🎉🎉🎉🙏🏽
@ASriSanjanaAI
24 күн бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருப்பாதம் சரணம்
@bhagyalakshmisundar6065
24 күн бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் கோடான கோடி நன்றிகள் சார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@palanisundari5143
23 күн бұрын
என் மனசில் இருக்க வேண்டுதல் பெரியவாளுக்கு தெரியும் சீக்கிரம் நிறைவேற்றம்
@deva-tn5yk
23 күн бұрын
அன்பு சகோதரரே , உங்களது பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இப் பதிவானது மிக்க மன மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி
அப்பா.......சாமி சத்தியமா சொல்ற உங்களை விட கடவுளை நம்ப உங்களை விட இந்த மூவுலகிலும் குரு இருபப்பார என்று தெரியவில்லை ஆனந்தம் இல்லை எனக்கு பேரானந்தமாக இருக்கிறது குருவே இந்த பதிவை பார்த்த முதல் இறுதி வரை கண்ணீர் பெருகியது எனக்கு தங்களின் பதிவு இல்லாமல் போனை நா பார்க்கவே இல்லை அவ்ளோ மன வருத்தமாக இருந்தது இப்ப தா எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது குருவே உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது குருவே தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் தினமும் பெரியவாளிடம் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் தாங்கள் யார் எப்படி இருப்பீர்கள் எங்கு இருக்கீர் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் எனக்கு கடவுளை பற்றி சொல்லும் விதம் பரிவு, பொறுமை நிதானம் மெய்சிலிர்க்க வைக்கிறது அதுக்கு கூட ஒரு அல்ல மிக்க திறமை வேண்டும் கடவுளே இல்லன்னு சொன்னவன் கூட உங்க பதிவை பார்த்தால் உருகி விடுவான் பதிவை போடாமல் இருந்தற்க்கு காரணம் சொன்னீர்கள் அல்லவா அது வேற லெவல் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இருந்தாலும் ஒரு தாழ்மை அன்பு சூப்பர் நேற்று இரவு பயங்கரமான மன வருத்தம் இரவு அழுது கொண்டே தான் இருந்தேன் அப்பொழுது காமட்சியையும் பெரியவாளையும் தங்கள் பதிவையும் மனம் உருகி அழுது வேண்டிக் கொண்டேன் என் கவலை தீராது என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இன்று நான் கண்ட உடன் எனக்கு எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை அவ்ளோ திருப்தி நன்றி குருவே நீங்க நல்லா இருக்கனும் எதை தின்றால் பித்தம் தீரும் இருப்பவர்கள் லிஸ்டில் நானும் ஒருத்தி அப்படி இருக்கையில் இப்படி இதமான பேச்சு கடவுளை பற்றி பேசுவது எனக்கு மருந்தாக உள்ளது இன்னும் அதிகமான காதல் கொண்டேன் பெரியவாளின் மேல் நன்றி நன்றி நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabhaprasannarao6894
24 күн бұрын
உங்களைப் போல்தான் நானும் இந்த அண்ணாவின் பதிவிற்காக காத்திருப்பேன். இவருடைய குரலில் இருக்கும் தெய்வீக சக்தி எனக்கு மிக பெரிய புத்துணர்ச்சியை கொடுத்து கொண்டே இருக்கிறது. இவருடைய பதிவு சில காலம் வரவில்லை இவருடைய பதிவு தொடர்ந்து வர வேண்டும் என்று மஹா பெரியவா விடம் பிரார்த்தனை செய்தேன். பதிவு வந்து விட்டது. மஹாபெரியவா திருவடிகள் சரணம் என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த அண்ணாவை நேரில் சந்திக்க வேண்டும் மஹா பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். அண்ணாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல
@@madhumithapriya7058 மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻மகாபெரியவா
@madhumithapriya7058
24 күн бұрын
@@Rakshana-eu7un 🙏🏻👍
@vijayalakshmilakshmi975
20 күн бұрын
என் மகள் நீட் தேர்வில் 481 மதிப்பெண் பெற்றுள்ளார். Management quota வில் சேர்க்க வசதி இல்லை. Government quota வில் mbbs seat கிடைக்கணும் . அதற்க்கு பிராத்தனை இருந்தா சொல்லுங்க.
@malap2518
19 күн бұрын
ooty
@ShrisaiVarahi
24 күн бұрын
Ayya pls help me sir i need to contact u sir i need help sir pls
@VaithiyanathanV-ry6zs
24 күн бұрын
Hara Hara Shankara Jai Jai Shankara Kanchi kamakodi periyava Saranam Saranam
Пікірлер: 80