கர்ணனின் மறுபிறவி. சந்தேகமில்லை. 🔥🙏🙏🙏🙏🙏 இவரை நம்பிக் கெட்டவர்கள் இல்லை.. அவர் பெயரை உச்சரித்து உன்னத நிலையை அடைந்தவர் ஏராளம் உண்டு. 👍
@kvseshadri3965
2 жыл бұрын
நான் பானுமதி அம்மாவின் ரசிகன் இப்போதுகூட யூடியூபில் அவர் படங்களை தேடிபிடித்து பார்ப்பேன் யதார்த்தமாக நடிப்பார் அவர் கண்களை சுழற்றும் அந்த லாவகம் ரொம்ப பிடிக்கும் மிகச்சிறந்த கலைஞர்
@shrishashrisha5874
2 жыл бұрын
S
@rrajan3002
2 жыл бұрын
மனித உருவில் தோன்றிய ஆண்டவன்.
@indradevi7441
2 жыл бұрын
பானுமதி அம்மாவுக்கு குரல் தனி அழகு. நடிப்பும் மிக அழகாக இருக்கும்.
@gscbose8146
Жыл бұрын
பானுமதி அம்மா 👌👍🙏💐 திரு எம் ஜி ஆர்❤️👍👌🙏💐
@user-ug2xu1qp6d
2 жыл бұрын
சேரனுக்கு உறவே , உன் புகழ் வாழ்க 💐🙏🏹🐅🐟Dr.MGR🙏
@theuniverseism9305
Жыл бұрын
பானுமதி என்றாலே திரையுலகில் எல்லாருக்கும் சிறிது பயம் இருந்தது உண்மை தான். எம்.ஜி.ஆருக்காக தான் தயாரித்து இயக்கும் படத்தை விட்டுக் கொடுத்தவர் பானுமதி. சிவாஜி அவர்கள் பானுமதியை அக்கா என்று தான் அழைப்பார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் மிக அழகாக தோன்றுவார் இந்த சகலகலாவல்லி.
@saravananmoorthi9434
2 жыл бұрын
வாழ்க mgr புகழ். வாழ்த்துக்கள் 👍👍👍
@honeyhoney2140
2 жыл бұрын
என் தலைவர் புகழ் நிலைத்து நிற்க இது தான் காரணம்..
@thangapushpam3561
2 жыл бұрын
தலைவர் இறைவனின் அவதாரம் அவரை வரமாக பெற்ற நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் வாழ்க ராமச்சந்திரரின் நாமம்
@balakrishnan2089
2 жыл бұрын
MGR MGŔ தான் ஆஷ்டவதானி பானுமதி அவர்கள் பாராட்டி உள்ளது MGR ஆருக்கு ஒரு மணிமகுடம்
@siddiquemohamed8731
Жыл бұрын
We also proud of MGR for his achievements in cinema as well as in politics being his native place as Ceylon. From Srilanka
@shanmugampalani1923
2 жыл бұрын
புரட்சிதலைவரை பற்றி பானுமதி அம்மா சொன்ன தகவல் உனர்ச்சிபூர்வமானது
@varadakrishnantk2728
2 жыл бұрын
இதே பானுமதி அம்மா அவர்கள்நாடோடிமன்னண்திரைப்படஷூட்டிங்கிள்சமயம்தலைவரை சிறுமைப்படுத்திய சம்பவங்களும்உண்டு.
@suramani9390
2 жыл бұрын
@@varadakrishnantk2728 me a call if you need anything else let me know what 7
@kumarselvakumar7342
2 жыл бұрын
சகோதரர் ஓவியன்அவர்களுக்கு திருவள்ளுவர் தினவாழ்த்துகள்.
@MsTAMILIAN
2 жыл бұрын
Bhanumathi and Anjalidevi are the best of female very natural actresses. Watch the old movies they are the best.
@selvanfive5
2 жыл бұрын
It's true true always true 👌👌👌💐💐💐😭😭 I missed both....
@dhaneeswaran3278
2 жыл бұрын
இறைவன் வரம் தலைவர் mgr
@ravidurairajan4563
2 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு மகத்தான மனிதனின் மந்திரச்சொல்,பானுமதி அம்மா அவர்கள் வாய்மொழி மூலம் எம்ஜிஆர் அவர்களின் கீர்த்தியை பற்றி பேசக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி ,
@balur6510
2 жыл бұрын
Mbnhe
@balur6510
2 жыл бұрын
Pp Hi ty g 😊😊 Jhujhunu and the in TV g ni hu 0 Hi pl ll P 😭🤩
@mmohan9798
2 жыл бұрын
Hi on
@Ero71211
2 жыл бұрын
அருமை 👌வாழ்க MGR -ரின் புகழ்
@pazhaniarjunan9793
2 жыл бұрын
Two evergreen legend in tamil film.
@lathasharma3711
Жыл бұрын
இப்பவும் நீங்ங அவர் பேர சொல்றதநாங்கவிரும்பல
@periyasamypalanisamy691
2 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உள்ளவர். தான் என்ற அகம்பாவம் கொண்டவர் பானுமதி.
@Muneswaran1992
2 жыл бұрын
அதான் mgr பாணுமதிய வச்சி செஞ்சிட்டாரு
@anonymozanonymouz9323
2 жыл бұрын
@@Muneswaran1992திரு.எம்ஜிஆர் வைச்சு செய்யவில்லை. கலைஞர்கள் மேல் திரு.எம்ஜிஆர் மரியாதை உடையவர். சில you tube channel எதையாவது போட்டு views, subscription வர வேண்டும் என்பதற்காக எதையோ இஷ்டத்துக்கு சில நேரங்களில் காண்பிக்கிறார்கள். திரு.எம்ஜிஆர் பானுமதி அம்மாவின் பன்முகத் திறமைகளை மதித்தார். பானுமதி அம்மாவை தன் ஆட்சி காலத்தில் திரு.எம்ஜிஆர் தமிழ்நாடு இயல் இசை கல்லூரியின் (அரசு கல்லூரி)முதல்வர் ஆக்கினார்
@subburajkonaryadav781
Жыл бұрын
🙏நன்றி ஐயா 🙏MGR🙏 MGR ரை பத்தி பேசும் போது எங்கள்க்கு கமெண்ட் ✍️எழுத கூட யாபகம் வரமாட்டிக்குது மன்னிக்கவும் 🙏
@veeramani-wx7jh
2 жыл бұрын
ஒரு நடிகனுக்கு ஒரு நடிகை பாராட்டு.....
@mgrdharisanam4900
2 жыл бұрын
ஓ அப்படியா? உங்கள் கண்டுப்பிடிப்புக்கு மிக்க நன்றிங்க சகோதரரே...
@RameshKumar-dg3yv
2 жыл бұрын
Mgr is ever green hero only one legend our mgr 🙏🙏🙏
@sathiyaraj7355
2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@palanisharma347
2 жыл бұрын
அடியேன் சொல் அம்மா வனங்குகிறேன்
@binujs9091
Жыл бұрын
MGR pukazh ulakamellam vazhettum🙏
@dhaneeswaran3278
2 жыл бұрын
இந்த பூமி இருக்கும் வரை வள்ளலின் புகழ் இருக்கும்
@dnbaskaran1900
2 жыл бұрын
Great Legend.
@sksubbiah7607
2 жыл бұрын
Mgr the great leader and people are always been kind hearted and helping service mind and happiness and god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊👍👍👍👍😊😊😊😊😊👍👍👍👍👍👍😊👍👍😊👍👍👍👍👍👍😊😊
@hussainrahiem2406
2 жыл бұрын
அது சரி, அப்புறம் ஏன் நாடோடி மன்னன் படத்தில் இடையிலேயே உங்கள் கதாப் பாத்திரத்தை இறந்துவிடுவதாக காண்பித்து,கலரில் சரோஜா தேவியை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார்? அவ்வளவு டார்ச்சர்,இருந்தும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் இசைக்கல்லூரி முதல்வர் பதவி கொடுத்தார்.
@artikabuilders7309
2 жыл бұрын
LEGEND MGR
@rajapandiyankaliappan6118
Жыл бұрын
பெருமை என்றும்பணியுமாம் சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
@veerasarathy1780
2 жыл бұрын
SeMa SpeeCh BaaNu AmmA GreaTttttttT MGR🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@murugesanmurugesan8251
2 жыл бұрын
தலைவருகிட்டயே நீ பிரஷ்டிஜ் பார்த்தவள் தானே நீ
@mgrdharisanam4900
2 жыл бұрын
தன்னை துப்பாக்கியால் சுட்ட கேடுகெட்ட ஜென்மத்தையே மன்னித்த மகான் புரட்சித்தலைவர்... நாடோடி மன்னன் படத்தில் திருமதி பானுமதியால் தலைவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை மறந்து, 100வது நாள் விழாவில் பானுமதியை அழைத்து கெளரவம் செய்தார்...
@michaelmicky120944
9 ай бұрын
அரியலூர் சுகுமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@artram1655
2 жыл бұрын
She helped MGR political life by introducing to annadurai
@veerasarathy1780
2 жыл бұрын
KoViL Ella DA EraiVaN MGR. 👍👍👍
@asarerebird8480
2 жыл бұрын
MGR, ponmana semmal
@sasikumarsasikumar4230
2 жыл бұрын
Banumathi Amma Bold Lady
@kesavanduraiswamy1492
2 жыл бұрын
சூரியன் சுடும் இமயம் குளிரும்
@pandiyankuselan95
2 жыл бұрын
Super
@priscillaponnarasi5427
2 жыл бұрын
🙏🙏
@rbalaji6328
2 жыл бұрын
you know how adament smt.Banumathi. Astavani. she refused to continue to act in MGR s Nadodi Mannan so MGR shot the scene where Banumathy her character was killed.and booked saoja devi and continued his film.. But MGR INVITED HER FOR SILVER JUBILEE FUNCTION AND PESENTED SHIELD TO HER MGR THE GREATEST
@lucyslife9534
Жыл бұрын
He is a great leader, Everyone likes him
@sivashankar2347
2 жыл бұрын
Super Super Super 👌✌️🙏🙏
@m.g.r.satheesan1293
8 ай бұрын
TRUE He is Really Great.
@user-lw9qq3yg5t
2 жыл бұрын
Ennum needoudy valavendum om sakthy
@kasiviswanathanjaisingh9863
2 жыл бұрын
MGR had problems with Bhanumathi. So he killed her character therby stopped her acting with him.
@mgrdharisanam4900
2 жыл бұрын
நாடோடி மன்னன் படத்தில் ஏற்பட்ட பிரச்சினை அது சகோதரரே...
எம்ஜிஆர் பானுமதி என்னுடைய பானுமதி அம்மா நேரடி தகவல் மிகவும் நன்று
@sreegangadeeswararkollimal5616
2 жыл бұрын
திமிர் பிடித்தவள்.எம் ஜி.ஆரை மதிக்காதவர்.
@balaramanr5311
2 жыл бұрын
திமிர் இல்லை... சினிமாத் தனம் சற்றும் இல்லை..... அவர் எல்லோரையும் பெயர் சொல்லிதான் அழைப்பார். பின்னால் குறை சொல்ல தெரியாதவர்.
@sreegangadeeswararkollimal5616
2 жыл бұрын
@@balaramanr5311 பலராமன் ஆர்
@Muneswaran1992
2 жыл бұрын
@@balaramanr5311 அதான் திமிரு
@sokkj7745
2 жыл бұрын
அண்ணா உங்களை பற்றி பேசியது உண்மையா?
@vivekanand1331
2 жыл бұрын
மனிதாதெய்வம்கருயைதெய்வம்கடவுள்எம்ஜிஆர்
@vijayakumar-wx2mw
2 жыл бұрын
பானுமதி 1925 லும் சிவாஜி 1928 யிலும் பிறந்துள்ளனர்.MGR அவர்கள் 1917ல் பிறந்தார் சிவாஜியை காட்டிலும் 3 வயது பானுமதி மூத்தவர்.ஆனால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். அந்தளவிற்கு பானுமதி ஆளுமை யாக இருந்துள்ளார்.பேட்டியிலும் கெத்தைப் பாருங்க.
@Muneswaran1992
2 жыл бұрын
இதுக்கு பெயரு ஆளுமை
@periyasamypalanisamy691
2 жыл бұрын
திமிர் பிடித்த நடிகை.
@t.v.jayalakshmiganesan8393
2 жыл бұрын
🤢🤢🤢🤢🤢🤢🤢🤢
@Muneswaran1992
2 жыл бұрын
yes
@paramasivamkannan5209
2 жыл бұрын
MGR. SHRE. RAAMAR. AVATHARAM
@user-td8ff7fb5e
2 жыл бұрын
திமிர்பிடித்தவள்
@marielaurent8630
2 жыл бұрын
Mgr,isa,mahan,onguga,avrpugazh
@venkatkumar812
2 жыл бұрын
This video was already telecasted in some other youtube channel, make sure they don't accuse you for using their video without permission.
@mgrdharisanam4900
2 жыл бұрын
தங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறோம்... மிக்க நன்றிங்க...
@ascok889
2 жыл бұрын
மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் , நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் சிவாஜிகணேசன் பானுமதி சூப்பர்
@rlakshminarayanan2095
2 жыл бұрын
🙏❤
@ramanathanramanathan415
2 жыл бұрын
♥♥♥♥♥
@ravisampath4034
2 жыл бұрын
Ellarum, Anna nu kupta pothu kannanu kooptavar thane neengal
Пікірлер: 101