நடிகர் ரகுமான் வாழ்க்கை வரலாறு.மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.அந்த படம் வெற்றி பெற, தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.பல விருதுகள் பெற்றார்.தமிழ் சினிமாவில் 1980 முதல் 90 வரை இடைப்பட்ட காலத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தார்.அதன் பிறகு பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.வில்லனாகவும் நடித்துள்ளார்.
#actor
#rahman
#history
Негізгі бет Ойын-сауық நடிகர் ரகுமான் வாழ்க்கை வரலாறு| The history of actor Rahman
Пікірлер: 5