மீன் பெயரை உங்களால தான் கத்துக்கிட்டோம். அண்ணா எனக்கு ரெண்டு மீன் பேர் மட்டும் தான் முதல தெரியும். அதாவது சங்கரா மீன் கவலை மீன். எனக்கு இப்ப நிறைய மீன் ஓட பெயர் தெரியுது. இப்ப டேஸ்டா மீன் குழம்பும் வைக்கத் தெரியும். அதுக்கு. காரணம் நீங்கதான் அண்ணா .👌
@karthi1838
4 жыл бұрын
Bro video elame super nenga fish details kutukathu Romba usualla eruku &enaku ivaval fish Romba pitikum bro bet ketaikamatithu engaurla
@vrsrajapandiips6487
4 жыл бұрын
அண்ணா எனது பெயர் ராஜாபாண்டி புதுக்கோட்டை தற்போது நான் சிங்கபூரில் இருக்கிறேன் கடல் கண்ணி போட்டா இருந்தாலும் போடுங்க இல்லை என்றால் அதை பற்றி சொல்லுங்க உங்களுடைய போன் நம்பர் வீடியோவில் சொல்லுங்க நாங்கள் போன் பண்ணுகிறோம்
@VaseekaranVerse
4 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்கிறோம். மிக்க நன்றி மீனவா.
@felixeenaamalas3576
4 жыл бұрын
Romba kastamairukuu...fisherman are great really...be happy all my brother's...
@kingmaker3385
4 жыл бұрын
நண்பா கடலில் மீன் பிடித்து எத்தனை நாட்கள் வரை ஐஸ் போட்டு வைக்கலாம். அந்த மீன் கரைக்கு வந்த பிறகு எத்தனை நாட்கள் வரை ஐஸ் போட்டு பதப்படுத்தி வைக்கலாம். ஒரு மீன் கடை நடத்துபவர் எத்தனை நாட்கள் வரை மீனை பாதுகாத்து வைத்து விற்கலாம். மீனை நல்ல முறையில் ஐஸ் போட்டு பாதுகாக்கும் முறை பற்றி தெளிவாக விளக்கவும்.
@sainithis8542
4 жыл бұрын
மாஸ்காவது .......வது நீங்க பாட்டுக்கும் எப்போது மாதிரி இருந்தாலே போதும் மக்கா
@santhugowda4143
4 жыл бұрын
Anna full details podunga.. 1. Selavu yevalo 2. How much kgs fish. 3. Rate. 4. How much u sold. 5. Profit or loss 6. Taste n importantance of fish. 7. Everyone share. 8. How much kilometers u went inside.
@Tamizhan9598
4 жыл бұрын
கடினமான உழைப்பு சகோ
@jesusfoundationthenpandias5925
4 жыл бұрын
Supper anna God bless you
@toystokids
4 жыл бұрын
எல்லாம் மின்களும் எனாக்கு வெணும் தரைங்களா
@velusibi4012
4 жыл бұрын
Super King super 👌👌👌👌👌
@mathumathu5480
4 жыл бұрын
அருமை அண்ணா
@ayyarmcaayyar9122
4 жыл бұрын
Super brother
@r.m.stirunelveliboys9718
4 жыл бұрын
Super video bro
@thirumalai2585
4 жыл бұрын
Nanba 🙏
@TamilChitharal-vu4xr
4 жыл бұрын
விலாங் எப்படி பிடிப்பது, மீன் சமையல் வீடியோ போடுங்க நண்பா
No need wear mask.fishing time.is not right.plz follow govt rules.save life 👃
@huaweiy9318
4 жыл бұрын
வணக்கம் அண்ணா
@sivasg1342
4 жыл бұрын
அது யரு கிங்ஸ் அந்த 2 பையன்கள் நீர் ஆகாரம் ஊத்துரவங்க மற்றும் இன்னும் ஒரு பையனும் மீன்கள் அதிகமாக வரவில்லை போல வதுத்தமக உள்ளது அடுத்த கடலுக்கு நல்ல மீன்கள் கிடைக்கும் வாழ்த்துகள்
@JyothiJyothi-nz1og
4 жыл бұрын
👍👍👍
@vairamvairam3054
4 жыл бұрын
அருமை அண்ணா
@vadivelk2124
4 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@gameworld6024
4 жыл бұрын
அன்னா வாலை மீன் பத்தி சொல்லுங்க. வாலை கருவோடு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@MoorthiMoorthi-ko9ch
4 жыл бұрын
அண்ணா சங்கு கறி கோயமுத்தூர் மீன் மார்க்கெட்டில் கிடைக்குமா பதில் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா
இவ்வளவு கஷ்டபட்டு மீன் பிடித்து மக்களுக்கு தாரேங்க மிக்க நன்றி சகோதரா
@mddass9047
4 жыл бұрын
நீராகாரம் ஐஸ் கட்டி போட்டு குடிப்பதை இன்றுதான் பார்க்கிறேன் ராமேஸ்வரத்தில் விசைப் படகில் சென்ற நால்வர் காணவில்லையாமே அதை பற்றி பதிவு போட வில்லையே நண்பா
@indhumurailindhumurail4149
4 жыл бұрын
Hi Anna🙂
@athisayamani3053
4 жыл бұрын
👍👍
@jesicajesi2221
4 жыл бұрын
Spr bro..
@MohamedAzeem7760
4 жыл бұрын
Bro neenga tha epdi kastapaduringa. Mariyadas sa padikavainga
@saranmaha007
4 жыл бұрын
Hi pro
@ramramesh2233
4 жыл бұрын
ஐயோ ஒரு குட்டிய கொன்னுட்டீங்களே... 😂😂
@polakarasavilleyam2021
4 жыл бұрын
உயிரை பணயம் வைத்து செய்யிங்கள் நன்றி
@suriyapranesh3338
4 жыл бұрын
👍👍👍👍👍
@arunjosva5035
4 жыл бұрын
அருமை அண்ணா அனைத்தும் புதுமையாக இருந்தது
@amuthaamutha6570
4 жыл бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க😊😊😊😊
@Foodiejagavlogs
4 жыл бұрын
ஹாய்
@shibiyaj5893
4 жыл бұрын
👍👍👍Bear Grylls kae tough kudukareenga anna!!!💪💪
@jairam3503
4 жыл бұрын
anne unga blood group ennathu ne
@PraveenKumar-cj4mu
4 жыл бұрын
Be positive 😊
@MohanRaj-jh6ej
4 жыл бұрын
அருமை
@afranazar6305
4 жыл бұрын
Super bro 👍👍👍👍🤲🤲🤲
@happy2eat.
4 жыл бұрын
Nice video 👍👍👏 Thaliva
@prabakarmarumbaruthi1596
4 жыл бұрын
Vanjaram fish 🐠🐋🐟 podunga
@ashikaanwer3759
4 жыл бұрын
Anna kadal kaminga pathalaee nimathiya irrukum
@mohamedraffic4969
4 жыл бұрын
Mamiya para fish yeppdi irrukum
@muthukannan3448
4 жыл бұрын
நண்பா உங்களுடன் நானும் வரவா சேர்த்துக் கொள்ங்கள்
@rajanthamizhan591
4 жыл бұрын
இது ஷாக் அளிக்காதா?
@mayilvaganamtransport7790
4 жыл бұрын
கடல்ல எத்தனை வகை மீன் எத்தனை உயிரினம் இருக்குனு ஒரு வீடியோ போடுங்க
@minairfan5883
4 жыл бұрын
Anthony bro ithu maathiri Ellam unkalala than puthusu puthusa yosikka mudium
@vasurajavel745
4 жыл бұрын
மஞ்சகொத்தி கார மீன் குழம்பு எப்படி செய்வது
@கிராமத்துபையன்-ந4ழ
4 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் பணி மகத்தானது நான் உங்க புதிய ரசிகன்
@muraleetharannandagopal2549
4 жыл бұрын
ஒரு வஞ்சிரம் குட்டியை கொன்றுவிட்டிர்களே .....துயரம் தாங்க முடியவில்லை .நான் இனி என் செய்வேன் ..
@thalaaravinth5664
4 жыл бұрын
அந்த மீனை வீட்டில் வளர்க்கலாமா
@SuganSugan-iw2zr
4 жыл бұрын
Anna enaku balam puri sanku venum na evolo varum pls tell me na
@ranjithg9736
4 жыл бұрын
அண்ணா நீங்கள் கடலில் வீடியோ எடுக்கும் பொழுது mobile or camera தண்ணீரில் தவறி விழுந்தது உண்டா அப்படி ஏதேனும் சம்பவம் நடந்த திருந்தால் அதை பற்றி மற்றும் வீடியோ எடுக்கும் பொழுது ஏற்படும் சிரமங்கள் பற்றி சிறிது நேரம் வியாழன் அன்று பேசவும்.....
@bhuvaneswariamman141
4 жыл бұрын
அனன் கடல் உல்லா பேஇயை வாடியா பேடூங்க
@msanthoshfathima287
4 жыл бұрын
Brather good bless u
@naveenkumarj2148
4 жыл бұрын
அந்தமான் பக்கம் போய் இருக்கிங்களா
@வெட்டுக்கிளி-ழ2ந
4 жыл бұрын
Veraaa veraaa veraaaaa level
@sarathrajasekar1298
4 жыл бұрын
👍👍👍
@kisvanth8655
4 жыл бұрын
விஷமீன் என்று சிலர் சொன்னதால் அதை பூனைக்கு கொடுத்து பார்த்தேன்.அஞ்சலை மீனை சாப்பிட்டவர்கள் குறுக்கு பிடிக்கு நல்லது என்கின்றார்கள். ..
@shrinivasu5081
4 жыл бұрын
Vanjaram sheela onna nanba
@Thaen_chittu24
2 жыл бұрын
Anna uonkal vodiosla my eiroas mariyadas dana uonkal euros ieyar anna
@shifana3442
4 жыл бұрын
Enga oorla kilakken nu solvom enaku romba favourite
@Foodiejagavlogs
4 жыл бұрын
நான்கு நூறு ஒன்று lik panniten neega ennoda home ku வந்து கொஞ்சம் உதவிகள் கொடுங்க
@velusubramani4022
4 жыл бұрын
Mask matter super
@s77553
4 жыл бұрын
Not hygienic
@priyankabenitto9355
4 жыл бұрын
👌👌👌👌அண்ணா பார்க்க ஒரு மாதிரி தான் இருக்கு சொரி .......இராம்நாடு மாவட்டம் Said ல கொரோனா ரொம்ப இருக்காம்ல அண்ணா பார்த்து பத்தரமா இருங்க......பிள்ளைங்கள வெளில விடாதிங்க அண்ணா plzzzzz
@rocklyinjones9303
4 жыл бұрын
Super brother
@leathercraft4884
4 жыл бұрын
Super brother
@vrsrajapandiips6487
4 жыл бұрын
அண்ணா"என் பெயர் ராஜாபாண்டி எனது ஊர் புதுக்கோட்டை கடல் கண்ணி என்று இருக்கா அப்படி இருந்தால் எனது பெயர் ஊரை சோல்லி கடல் கண்ணி வீடியோ போடுங்க தயவு செய்து
Пікірлер: 256