நடிகர் திலகம் பூ கொடுத்து நிற்கும் ஸ்டைல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம் ஒவ்வொரு பிரேமிலும் இந்த காட்சியை பார்த்து மெய் சிலிர்க்க வைக்கிறது நடிகர் திலகம் புகழ் எங்கும் என்றென்றும் நிலைத்து நிற்கும் நடிகர் தெய்வத்தின் பாடி லாங்குவேசன் டயலாக் டெலிவரி செய்யும் விதம் வித விதமான போஸ் அத்தனையும் அருமை பார்த்து கொண்டே இருக்கலாம் பல முறை பார்த்து மயக்க வைத்து விட்டார் நடிகர் திலகம் வாழ்க நடிகர் தெய்வத்தின் புகழ்
@r.k.srinivasanrk8296
4 жыл бұрын
என்னடா பெரிய ஆஸ்கர் award evarin நடிப்பை எந்த தமிழ் உலகம் உள்ளவரை யாரும் மறக்க முடியாது
@durairajpandurangan9918
Жыл бұрын
நடிகர் திலகத்தின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது!🙏👍🏾👌🏾👏🌹
@NarayananRaja-fu4ln
Ай бұрын
🙏
@kannappanparamasivam3952
5 ай бұрын
என்ன அருமையான சிவாஜி, சௌக்கார் ஜானகி நடிப்பு மறக்க முடியாது
@s.nadarajah5473
Жыл бұрын
நடிகர்திலகம் அவர்களின் நடிப்பு,சொல்ல வார்த்தைகள் இல்லை,பிரமாதமான நடிப்பு,அவரால் மட்டுமே முடியும்.🌹🙏🏼
@user-vm1jx2pr2i
10 ай бұрын
ஆஸ்கார் அவார்டுக்கு இவரை சேரும் பாக்கியம் கிடைக்கவில்லை. 😊😊😊🌹🌹
@panneerselvamat8813
11 ай бұрын
இது மாதிரி குடும்ப பாங்கான படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை
@panneerselvamnatesapillai2036
3 жыл бұрын
ராஜ லிங்கம் போலத்தான் நிறைய பேர் வாழ்ந்து வருகின்றனர்.
@x6623
Жыл бұрын
மாபெரும் கலைஞர். நடிப்பு கலையில் மன்னன். 1968 ல் நான் கண்ட மாபெரும் திரை ஓவியம். நடிகர் திலகம் மறைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.
@user-wf2cg6ww7e
7 ай бұрын
நடிகர் திலகம் போல் நடிக்க இனி மீண்டும் ஒருவர் பிறந்து தான் வரவேண்டும்!
@srinivasaragavanp3840
5 жыл бұрын
IMPOSSIBLE ACTION!!! Last few seconds makes one cry!!!! Emotion, style, grace all in one Sivaji Ganesan
@venkatkrishnan3892
4 жыл бұрын
A great actor... Who fell into the trap of his own over the top hamming.... and an audience that spoilt him asking for more. I rate Sivaji better than Dilip Kumar bcoz of Shivaji's range... Dilip kumar was intense but predictably understated in his acting. This clip is actually decent.... Except for in between stagy acting. How i wish we got more of Mudhal Mariyadhai and Thevar Magan... Sivaji. Legend in his own right.🙏🙏
@nandhiniramesh6398
Жыл бұрын
Singamda
@user-dj2kz5zq3k
Ай бұрын
எத்தனை முறை பார் தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம்❤
@AFasiaAsia
Жыл бұрын
அருமையான காட்சிகள் சிவாஜி சார் ந டிப்பு👌
@arajendrakumar784
Жыл бұрын
உலகின் தலை சிறந்த நடிகர்.
@sukumaranj6508
Жыл бұрын
இந்த காலத்து நடிகர்களும்: இயக்குநர்களும் பார்க்க வேண்டிய படம் சிவாஜியின் உயர்ந்த மனிதன்
@tvrsmani
Жыл бұрын
Award ஐ எல்லாம் கடந்து சாதித்து விட்டவர்" தரப்பட்ட விருதுகளுக்கு தான் கெளரவம் 🌟
@SabaSaba-jy2dn
11 ай бұрын
அவர் என்றும் உயர்ந்த மனிதர்.யாரும் எட்டமுடியாத உயரத்தில்.நடிப்பின் இலக்கணம்.பல்கலைக்கழகம். சொல்லிக்கொண்டே போகலாம்.சொல்லத்தானே வார்த்தைகளில்லை.
@rajeswaribhoopalan5145
9 ай бұрын
Yes, very true. Sollathan vartheye illevey illai!! So very true. ❤
@tamilmani7774
8 ай бұрын
நடிகர்திலகம் நடிப்பிற்கு தலை வணங்குகிறேன்
@kulandaiveluramanujam9963
4 жыл бұрын
ஏன்டா, இப்படி எல்லாம் நடித்து என்னை கொள்கின்றாய். நீ மனிதனா,கடவுளா?
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.
@hajimohamed6413
4 жыл бұрын
One of the greatest movie of all time .. “ உயர்ந்த மனிதன் “ . இந்த அரிமையான படத்தை அதன் பிறந்து வளர்ந்த எங்கள் கும்பகோணம் ஜூபிடர் தயேட்டரில் நண்பர்களுடன் ( we r all Shivaji fans ) கண்ட களித்தோம் முதல்நாள் முதல் காட்சி .. என்ன ஒரு நடிப்பு .? நடிப்புலக மாமேதை நடிகர்திலகத்தின் ரசிகனாக இருப்பதில் ஒரு தீவிர தி.மு.க தொண்டனாகிய நான் எப்போதும் பெருமை கொள்கிறேன் .. உயர்ந்த மனிதன் என் வாழ்நாளில் என்றும் மறக்க இயலா திரைக்காவியம் .
@SpinkingKK
4 жыл бұрын
Great to hear someone from those days talking about his sweet memories. Let's praise social media .
@rameshv62
Жыл бұрын
வாழ்நாள் முழுவதும் திமுக கொத்தடிமையாக வாழ்வது சுகமே
@mrrajan321
4 жыл бұрын
சில நிமிடங்களில் , அமைதி சாந்தம் கோபம் எரிச்சல் ஆணவம் கம்பீரம் சிரிப்பு பாசம் காதல் இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். திரு. சிவாஜி அவர்களுக்கு அவர்தான் இணை.
@rajendran5986
7 ай бұрын
Nanrachitha cinema
@user-tz6gc8fw5t
5 ай бұрын
True
@gurumurthy7270
8 ай бұрын
Mr CN அண்ணாதுரை ex CM has seen and appreciated Sivaji. I have seen this move in the year 1969 at Wellington theatre at chnnai. That days are golden days. Sivaji incomparable actor. and Sowcar too.
@suriyanarayanan1606
2 жыл бұрын
மஹா கலைஞன் சிவாஜி
@isravelpaulraj9713
Жыл бұрын
Great mansivaji
@kaniappansrly9744
Жыл бұрын
இந்த சீனில் மெல்லிசை மன்னரின் புல்லாங்குழல் செனாய் காட்சிக்கு உயிர்கொடுக்கிறது அற்புதம்
@user-iz6cv8xl8h
Ай бұрын
எவ்வளவு விலை கொடுத்தாலும் சிவாஜி போன்ற நடிப்பு யாரும் நடிக்கவும் படிக்கவும் முடியாது இந்த உலகத்தில் இது வரை யாரும் பிறக்கவில்லை லட்சுமணன்
@anniefenny8579
4 жыл бұрын
Thanks for uploading the remarkable scene of the great legend Nadigar Thilagam
@mohanpushparaj9323
4 жыл бұрын
The king at one of his best performances. You can watch 100 times.
@rajendrar635
4 жыл бұрын
Mohan Pushparaj
@saravanavelponnusamy4986
Жыл бұрын
After slapping sowcar he balances by pushing the chair,what a wonderful natural action 🎉.Only sivaji can do these realistic actions.❤❤❤
@zaidmowlana9903
Жыл бұрын
கலத்தால் என்றும் அழியாத நடிப்பு ஒரு மகத்தான காவியம்.
@radhakrishnanradhakrishnan2485
6 ай бұрын
You are really great. You are living in tamil Nadu. I am daily seeing you and keeping you in my heart. S.Radhakrishnan Advocate MADURAI.
@balrajbalraj2311
Жыл бұрын
0:24 சிவாஜி ஐயா தமிழன் என்பதற்காக நாம் தமிழ் என அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்கிறோம்
@jayagopalachuthannair5115
Ай бұрын
நம்ம தமிழன் நம்ம ஜாதிகாரன் நம் மதம் சார்ந்தவன் என்ற குறுகிய வட்டத்துக்குள் அவரை சுருக்கி விடாதீர்கள் தயவுசெய்து. எந்த நாட்டைச் சேர்ந்த இயக்குனர் ஆக இருந்தாலும் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டுடிய பாடம் நிறைய உள்ளன.
@ThangavelM-gt6qy
2 күн бұрын
😊
@mariappantennyson5410
4 жыл бұрын
I wonder how one has recorded this scene ! Jawar Seetharaman's socialist dialogues; Shivaji's delivery, english and Tamil, his acting, MSV's BGM...... Whenever I see the film, I always wait this scene ! Thanks Mr. Chitti Babu for your taste and service mentality !
@marasiabu5892
4 жыл бұрын
SUPER
@lousiaveerasamy3697
4 жыл бұрын
Sivajis acting excellent......and sowcar Janaki looks really smart......one of the best scenes in the movie.......my favourite scene in this movie.......
@raymondaloysius6863
Жыл бұрын
Salute you....yes truly great performance by the two of them.
@jaganathanv3835
5 жыл бұрын
Impeccable , matchless and best actor in the world is the one and the only Sivaji in all aspects.
@venkatkrishnan3892
4 жыл бұрын
A great actor... Who fell into the trap of his own over the top hamming.... and an audience that spoilt him asking for more. I rate Sivaji better than Dilip Kumar bcoz of Shivaji's range... Dilip kumar was intense but predictably understated in his acting. This clip is actually decent.... Except for in between stagy acting. How i wish we got more of Mudhal Mariyadhai and Thevar Magan... Sivaji. Legend in his own right.🙏🙏
@rajamannarsureshkumar9595
Жыл бұрын
நடிகர் திலக்த்தின் நினைவு அஞ்சலி
@SS-hv4uf
2 ай бұрын
போகும்போது கோப நடை வரும்போது சாந்த நடை! நடையில் நின்றுயர் நடிகர் திலகம் 👏🏿
@rajahthural1028
5 ай бұрын
Shivaji has not gone .He is still living with us. He will continue to live with us
@bhuvaneswariramakrishnan732
4 жыл бұрын
I thought it’s my favorite scene in this movie Each and every family will definitely have experienced the same episode in their husband and wife relationship Now only I realize it is everyone’s favorite
The style...no one even with his original wife can do like this...!!NT the legend.
@balanathansengotayyan5385
7 жыл бұрын
Superb acting by outstanding actor Nadigar Thilagam Sivaji Ganesan
@thanjaikaruna8273
7 жыл бұрын
the GREAT ACTING.
@anantharamakrishnanpadma-ov7ys
Жыл бұрын
The outburst of simmering and suppressed feelings. World best acting, unsurprisingly,by both
@anandhang9
7 жыл бұрын
What a legend.... Dialogue, style , tempo , costumes and patience 💐👌👍😊
@venkatesangl7217
4 жыл бұрын
It's a God's gift that's why everyone says that he is a born actor not a made actor
@venkatkrishnan3892
4 жыл бұрын
A great actor... Who fell into the trap of his own over the top hamming.... and an audience that spoilt him asking for more. I rate Sivaji better than Dilip Kumar bcoz of Shivaji's range... Dilip kumar was intense but predictably understated in his acting. This clip is actually decent.... Except for in between stagy acting. How i wish we got more of Mudhal Mariyadhai and Thevar Magan... Sivaji. Legend in his own right.🙏🙏
@nalinivenkatesan1425
Жыл бұрын
Great artists both of them. I am an ardent lover of their acting. 👍👍
@sugunam7841
Жыл бұрын
bbckefuvckyñvh
@sugunam7841
Жыл бұрын
i
@ravindranb6541
4 жыл бұрын
We can't expect such performance from movies now a days!
@nsjsconsultants2
4 жыл бұрын
Last few seconds make us cry Ever green emotions , They made for each other
@ganesandakshinamurthy828
Жыл бұрын
What an actor ? மாகலைஞன்
@paulhermonsjeyachandran5615
4 жыл бұрын
No actor in this world can perform like this.One and only Sivaji Ganesan.I watched this movie when I was a child but every bit of his action still stored permanently.He must be awarded Oscar for this movie.ofcourse sow.Janki did her role brilliantly.
@adamu6151
5 жыл бұрын
Wonderful scene.Both acted well.Sivaji really a legend.
@pmchandran4907
Жыл бұрын
Nice👍 man. Shivaji sir🙏🙏
@vijayakumarjayakumar3458
28 күн бұрын
No one can beat Savaliye Nadikhar Thilagam....
@SKamaraj3
5 жыл бұрын
Exceptional acting by the one and only Nadigar Thilagam Sivaji Ganesan and Sowcar Janaki madam.
@sivanantharajaa1942
2 жыл бұрын
கவிதை......கவிதை.... அருமை.
@JanakiramanJanaki-oq2pn
Жыл бұрын
Fantastic expresion with super dialogue.i like this verymuch.Nobody can do like this.realy it's God gift.
@xyz7261-
5 жыл бұрын
Excemplary acting by a legendary Hero
@anantharajahnadarajah5119
11 ай бұрын
யாரடா இவன்? நடிகர் திலகமா? இல்லை.நடிகர்களை எல்லாம் வியக்க வைத்தவன்.நடிப்பென்றால் என்னவென்று இலக்கணம் வகுத்தவன். ஜேசு ஒருதடவைதான், நடிகர் திலகமும் பிறந்தான். அவன் தான் இவன்.
@sathynarayanan3044
2 жыл бұрын
Sivaji at his brilliant best -Narayanan
@r.p.ravichandranattur1147
4 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி
@gayatriram5402
3 жыл бұрын
Nadippiean sigarame thiru shivaji sir👌👌👌👌
@svlg2384
Ай бұрын
எனக்கு இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவல் ஆனால் youtube பில் தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை. யாருக்காவது இந்த படத்தின் லிங்க் இருந்தால் இங்கே பதிவு செய்யவும்
@sulochanas8760
Жыл бұрын
There can be only one Shivaji in this world.❤❤❤❤❤❤❤❤❤
@padmahitechinterio-uk2zi
Жыл бұрын
Excellent acting and best screenplay and dialogues as well
@gulzarbagumm.n.457
10 ай бұрын
Legend of🎉😊❤ cinema
@surendrav8020
Жыл бұрын
Nice couple 💑 conversations. Best acting
@williamjayaraj2244
4 жыл бұрын
Best action by both Shivaji and Sowkar.
@DP-qp8wr
8 ай бұрын
இதுபோன்ற காட்சி இனி சினிமாவில் வருமா?
@drsrviji
4 жыл бұрын
அவர் அடித்தது சௌகார் கையில்...ஆனால் சௌகார் தன் கன்னத்தைத் தடவிக்கொள்கிறார்😂🤣😁😀
@mallikaparasuraman9535
2 жыл бұрын
இப்பொழுதும் எப்பொழுதும் யாராலும்
@JS-dg4jn
4 жыл бұрын
பொய் பொய் பொய் பொய் பேசுனதலே தான் ஒரு மில் 8மில் ஆயிருச்சு சரியான வசனம்
@jacobsylas9872
4 жыл бұрын
Absolutely right...like today's industrialists in india.....
@benedictjoseph3832
4 жыл бұрын
This rich business man get up.. many tried cpying..Rajini..kamal..today Ajith. but no was able to replicate Shivaji.. this serious business man get up.
@joecardoza578
5 жыл бұрын
Intha imayaththai evaraalum nerunga mudiyaathu
@anianto20
4 жыл бұрын
Unbelievable scene,performance and dialogues..never can experience such movies again in my life time
Gr shivaje sir super evare speech haret tech great acteing timel film industry
@saraswathimanikam466
4 жыл бұрын
He is so handsome. She so pretty....nice matching couple...
@parimalaparimals4763
Жыл бұрын
Superb
@NarayananRaja-fu4ln
Ай бұрын
சிவாஜி நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம் பாருங்கள். Don't Miss.
@jesinthasagayarani6315
Жыл бұрын
Wow wonderful scenes,tha world best actors super
@suriyanarayanan1606
2 жыл бұрын
சிவாஜி எம் ஜி ஆர் ஆகியோருக்கு பிறகு நான் திரைப்படம் பார்ப்பதை விட்டு விட்டேன்
@ravichandran6018
Жыл бұрын
Sivaji character actor, no one can fill is place
@bdm9574
2 жыл бұрын
Yow. Chitti babu enna manusha nee. Vera level. My honest comment at this moment.
@srinivasaragavan8063
4 жыл бұрын
Wonderful acting sivaji
@FathimaamanaIshu
6 ай бұрын
சிவாஜியின் உயர்ந்த மனிதன்.கமலின் சலங்கை ஒலி. இவர்களுக்கு பின்னர் நடிகர்கள் இல்லை
@srinivasanganesan3815
Ай бұрын
My dear friend, don't compare sivaji with others. If you do so, you are degrading him. Sivaji is the greatest of entire globe in acting. Kamal is just 1% of N.T. mind this.
@jemimavasantha3746
Жыл бұрын
So sweet.
@harrisahimas8130
4 жыл бұрын
Very emotionable and lovely scean.
@r.s4379
Жыл бұрын
Super... இதுபோன்ற கதைகளை இப்போது காணமுடியுமா?
@ravichandran6018
Жыл бұрын
Super scene, amazing performance sivaji, sowcar janaki
Пікірлер: 218