அருமையானப் பாடல்!இரு வல்லவர்களீன் இசையில் பூத்த மலர் இது!! தேவிகா அழகும் சுசீலாவின் தேன் குரலும் நம்மை மயக்க எம் எஸ் வீயின் மியூசிக் நம்மை ஆரத்தழுவ நாம் எங்கேயோ போய்விடுவோம்!!சிவாஜி தேவிகா ஜோடீ அருமையான ஜோடீ!! சலிக்கவே சலிக்காத கானம்!!
@narasimhantr1786
Жыл бұрын
அற்புதம் கவிஞரின் கற்பனை என்பது கடலை விட பெரியது சூழலுக்கு பொருத்தமான வரிகள் MSV யின் இனிய இசை மற்றும் சிவாஜியின் அற்புதமான நடிப்பு தேவிகாவின் அழகு சூப்பர் song
@bas3995
4 жыл бұрын
பெண்மையின் நாணத்தை தத்ரூபமாக காட்டக் கூடிய அழகு தேவதை இந்த தேவிகா. சிவாஜியுடன் நடிப்பது என்றால் இன்னும் ஒருபடி மேலே. மன்னரின் இசைக்கு மகுடி கேட்ட நாகம் போல தலை ஆட்டுவதை தவிர் நாம் ஒன்றும் செய்ய முடியாது
@venkatramanan1679
2 жыл бұрын
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே!!மனதில் வசந்த கால எதிர் பார்ப்பை ஏற்படுத்தும் அழகிய வரிகள்.ஆடி ஆடிக் காலம் மாறி, அன்னை, தந்தை ஆகலாம் : காலச் சக்கரத்தின் வேகத்தை அழகாக உணர்த்தும் வரிகள். பாடலின் துவக்கத்தில் இசை அரசியின் ஹம்மிங், அருமை !!
@thanav1234
5 жыл бұрын
எனது நினைவுகளை இளமை காலத்திற்கு திரும்ப வைக்கும் பாடலை பதிவேற்றியமைக்கு நன்றி !!!!
@rohinikumar7173
2 жыл бұрын
இந்த பாடலில் sivaji முகத்தில் தோன்றும் உணர்வு அலைகள் அற்புதம்
@venkatramannarayanan9192
5 жыл бұрын
நீலவானம் படத்தின் எல்லா பாடல்களுமே கேட்கக்கேட்க இனிமை தான். வாழ்க M.S.V.புகழ்.
@Subedarmajor
5 жыл бұрын
அந்த காலத்து வறுமையில் உழன்ற பாட்டாளிகளுக்கு இந்த பாடல் அறுசுவை விருந்து
@agytech6029
5 жыл бұрын
நீரும் மாறும்.... நிலமும் மாறும் அறிவோம் கண்ணா...மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா.....ஆஹா என்னதொரு அழகான கற்பனை வரிகள்..
@bhuvaneswaribalakrishnan7834
2 жыл бұрын
Nalla rasanai
@varatharajanr6674
2 жыл бұрын
Old is gold its a tru
@marimuthuroopa7683
2 жыл бұрын
Lyrics and Suseela and Deviga SUPER.
@shivani5576
2 жыл бұрын
@@bhuvaneswaribalakrishnan7834 r@360
@shivani5576
2 жыл бұрын
I po q1
@dorairajmurali8048
5 жыл бұрын
High pitched crystal clear diction by P.Susheela. Should be bestowed with Dada Saheb Phalke Award for her contribution.
@venkatramanan1679
4 жыл бұрын
பாடலைப் பற்றி பாராட்டு வதா இசையைப் புகழ்வதா நடிப்பைப் பாராட்டுவதா அல்லது படமாக்கப்பட்ட பின்னணியை பாராடுவதா !!! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்கமுடியாத ஒரு பாடல் என்றால் அது இந்தப் பாடல் தான். அற்புதம்.
@Z.Y.Himsagar
2 жыл бұрын
நல்ல கமெண்ட் ❤️
@venkatramanan1679
2 жыл бұрын
@@Z.Y.Himsagar நன்றி ஐயா.
@meenatchisundaram1273
5 жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது சலிப்பு என்ற வார்த்தை மறந்து விடுகிறது
@gughanjaganathan7221
5 жыл бұрын
SONG ILLAI SANTHOSAM MAHA MANNER MSV IYAA
@dushyantdushyant5993
4 жыл бұрын
Tmssong
@kumarirathna2960
6 жыл бұрын
நடிகர் திலகமும்.தேவிகா வும்சேர்ந்துநடித்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் தெவிட்டாத தெள்ள முது
@mohamednazer9832
6 жыл бұрын
நானும் 40 வருடங்களுக்கு மேலாக இந்த பாட்டை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
@kumarirathna2960
6 жыл бұрын
super இசை superஜோடிசிவாஜியும்தேவிகாபொருத்மானலவ்ஜோடி
@vaigai1953
5 жыл бұрын
I like this song 40 years
@jeyaantonymuthuv3090
5 жыл бұрын
I like the song 40year super
@Z.Y.Himsagar
5 жыл бұрын
நீங்கள் நல்ல ரசிகர். காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
@s.pavithra5321
4 жыл бұрын
@@kumarirathna2960k GM "bop
@gnanakumaridavid1801
6 жыл бұрын
சிவாஜி தன் நூறு படங்களை பற்றிய மலரில் ...அடடா தேவிகா என்ன நடிப்பு என்று குறிப்பிட்டார் நீலவானம் படத்தை பற்றி.. இந்த பாடல் மிகவும் இனிமையான மறக்க முடியாத பாடலே
@Mani.Govindan
4 жыл бұрын
Susilamma you are making your ardent fans to fly high and remind the olden days as golden days for ever. Blessed by God for understanding and praising your voice beauty. Your voice synchronizing with devikamma's character in the movie is splendid and unforgettable
@rohinikumar7173
2 жыл бұрын
இந்த பாடலில் காதல் ,கலக்கம் இரண்டும் இருக்கும்
@chandrasekaranp8765
6 жыл бұрын
எம்.எஸ்.வி. எந்த காலத்திலும் மறக்கமுடியாத இசை மேதை.
@xavierjoseph7468
Жыл бұрын
சரியான வார்த்தை. இந்திய திரையுலகம் இந்த மாமேதையை சரியாக கௌரவிக்கவில்ஸை
@mohanasundaram2740
5 жыл бұрын
இறைவன் நினைத்தாலும் படைக்க முடியாத பாடல்கள்.
@sellappanpalanisamy0
5 жыл бұрын
உண்மை அய்யா ..
@somusundaram8029
5 жыл бұрын
மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி மற்றவரை மகிழ வைத்து பார்ப்பது தான் அதை தான் கண்ணதாசனும் MSV யும் செய்தார்கள்
Yes. Youth is loveable. You are absolutely right Mr. Ultimate.
@SoundaraPandianBuddhar
6 жыл бұрын
susilama. dedicated singer..Everyone was inspired by her synchronizing voice. Her songs will echo in any one part of my heart until the last moment of my life..
@jayabalu2992
6 жыл бұрын
Evergreen beautifull susila song's I like very much neerum maarum nilavum marim arrivom kanna maarum olagin maara eelamaai aadaivom kanna golden wards
@tamilarasisrinivasan9225
Жыл бұрын
Yes I agree your valuable words
@nujhaaaa7445
6 жыл бұрын
நமக்கு யூட்டுபே இருக்கும் வரை இந்தமாதிரி பாடல் பார்த்து கொண்டே போகலாம்
@akalkuddy7018
5 жыл бұрын
தேடினாலும்கிடைக்காது
@adakalamandy7366
4 жыл бұрын
Very true 22.09 hrs 07-12-2019.
@hameednishahameednisha6480
7 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@solai1963
5 жыл бұрын
நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்று விடுகிறது
@trrameshkumar9318
4 жыл бұрын
அருமை.வரிகளா.குரலா,இசையா.. T.R. RAMESH KUMAR
@kuppusamyramiah7621
5 жыл бұрын
Clear photography. Nice song backed sweet voice by PS and lovelymusic. unforgettable lyrics by Kannadhasan. Perfect action by Sivaji and Devika matching with the scenary
What a beautiful and melodious song is this! Thank you sir for uploading the song.
@srinivasansundaram4171
2 ай бұрын
Super old song l like this song, not only song actions of Devikas. 🙏🙏🙏👍
@gdmkel473
Ай бұрын
In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away. Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder. I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life. Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come. 16.06.2024.
@srinivasankumar1627
5 жыл бұрын
What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique
@seerivarumkaalai5176
6 жыл бұрын
நீலவானம்..........காலத்தால் அழியாத இனிய பாடல்கள் நிறைந்த சிவாஜியின் நடிப்பில் உருவான திரைப்படம். ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இனிய பாடல்.
@AyubKhan-yv6ym
5 жыл бұрын
super hit song
@m.madasamym.madasamy5876
5 жыл бұрын
u
@massilamany
5 жыл бұрын
இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் ஓ! ஓ! ஹம்மிங்கிலேயே, பி.சுசீலா நம்மை வேரொரு உலகத்திற்கே வெகு தூரத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். பிறகு என்ன! ஓடும் எண்ணங்களிலேயே மிதந்துகொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு கட்டிப்போடப்பட்டு இருக்கிறோம். வாழ்க அற்புத தமிழ் உலகம்.
@Mani.Govindan
2 жыл бұрын
ஆம் அந்த ஆரம்பமே அற்புதம். உங்கள் கருத்தை ஐம்பது வருடங்களுக்கு மேலாக அனுபவித்த அனுபவம் எனக் குண்டு. சுசீலா அம்மா அவர்கள் குரல் எல்லா காலத்திலும் ரசிகனோடு பயணிப்பது நிதர்சனமான உண்மை. அருமையான உங்கள் பதிவு ஆனந்தமாக இருக்கிறது.
@user-tn7vp7cm2h
8 жыл бұрын
what a touching song, susheela Amma will ever reign in our hearts ,when one is in pensive mood listening to her songs is soothing .
@subramaniana7761
5 жыл бұрын
To know the full meaning of this song we should see the film.
@rasuraaadu7052
7 жыл бұрын
எத்தனை தடவைகள் கேட்டாலும்சலிப்பு ஏற்படாது!
@gunasekar2030
7 жыл бұрын
Rasu Raaadu very fantastic song
@samiyappansamy7018
5 жыл бұрын
Rasu Raaadu மிகவும் அற்புதமான பாடல்
@mohanthedauntless
5 жыл бұрын
Tamilsongsold
@themozhik3536
4 жыл бұрын
ஒரு அப்பாவியின் பாடல்
@jeyakodim1979
5 жыл бұрын
நீரும் மாறும் நிலவும் மாறும் அறிவோம் கண்ணா.மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா..என்னவொறு அற்புதமான கற்பனை. சாகாவரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. பதிவுக்கு நன்றி.
@ravindrannanu4074
5 жыл бұрын
Kannadasan words, the great
@kathiresandp8975
6 жыл бұрын
Neerum maarum nilavum maarum, arivom Kanna...Maara ulagil .....oh what a imagination of optimistic words, in the tragic sequences.... When ever I hear I Will cry..
@venkatesandesikan788
4 жыл бұрын
There is no life for me without MSV music.His composing a are immortal.For cine music,he has written the grammar.All the others after him are just following his way.
@jeyakodim1979
5 жыл бұрын
பள்ளி பருவத்தில் கேட்டேன்.பதின்பருவத்தில் கேட்டு ரசித்தேன். பின்பு பாடி ரசித்தேன். பாட்டியான பின்பு அதன் உட்பொருள் புரிந்து வியந்து ரசிக்கிறேன் ரசித்து கொண்டே இருக்கிறேன்.
@doraiswamy8337
5 жыл бұрын
Vazhthukkal the position of grand mother is lifetime achievement ..
@doraiswamy8337
5 жыл бұрын
I am very happy. Migavum magilchi Karanathai kandu pidiyungal.
@jeyakodim1979
5 жыл бұрын
Dorai Swamy காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .i am very happy என்ற ஒரு வார்த்தை போதும்
@doraiswamy8337
4 жыл бұрын
@@jeyakodim1979 thanks
@sakkusubramani1641
4 жыл бұрын
Kettukondeirkkalam
@vincentnarayanassamy5599
2 жыл бұрын
கவியரசே உனது கற்பனையிலும் கவிதை உயிர் பெற்று இன்றும் வாழ்கிறதே அற்புதம்
@ramtpv8639
6 жыл бұрын
#Susheela amma you are the reigning queen 👑 of music. Our own #Maa saraswathi..
@duraibalaram4711
4 жыл бұрын
மனம் வான் வெளியில் பயணிக்கச் செய்யும் பாடல்
@amittiwari213
5 жыл бұрын
MSV the great. What a wonderful song!
@harijai3470
Жыл бұрын
இறவா குயிலை இறைவன் படைத்தானா. இதோ நீலவானில் திரிகிறதே இன்னமும் இன்றும் இன்னிசையாய்.
@ranibhathrachalam6024
5 жыл бұрын
இளமை இனிமை புதுமை இப்பொழதும் கேட்கலாம் என்ன ஒரு காந்த குரல்💯🎼🎼🎼
@suseelaregunathan132
2 жыл бұрын
Wonderful song Both great actors Azhgu pathumai devika at her best Devika is ultimate actor among female actors Female version of Sivaji . Devika's dialogue delivery was always superb in flawless tamil in a very adorable voice
@Thambimama
7 жыл бұрын
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களே நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின் நிலையைச் சொல்லுங்களே (ஓஹோஹோ ) வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆகலாம் ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம் (ஓ ஹோ ஹோ ) நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம் காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம் (ஓஹோஹோ )
@velarasu
7 жыл бұрын
KANDASAMY T S பாடல் பதிவிற்கு நன்றி
@Z.Y.Himsagar
7 жыл бұрын
Fine effort by TSK. With regards Z.Y. Himsagar.
@umamani9194
6 жыл бұрын
KANDASAMY T S நன்றி...
@Z.Y.Himsagar
6 жыл бұрын
Thank you for your ack. Let me have your profile Sir. Just for knowledge sake.
@rajendrant7819
6 жыл бұрын
KANDASAMY T S
@ravindranb6541
6 жыл бұрын
Lifetime song! What a sweet voice of suseela amma great!
@vasudevancv8470
6 жыл бұрын
Lively musical score by MSV to his own imaginative tune. Susheelavin tithikkum Thaen kural.
@subramaniang1141
5 жыл бұрын
n
@fredaylwin7498
5 жыл бұрын
Sir all Ur Comments are very meaningful thanks a lot
@RaviKumar-ux8fj
5 жыл бұрын
I agree with your taste Sir.We are sailing in the same boat in analysing music and lyrics of many 70's songs. I feel that l am lucky because ,l am sharing my views with such a great and wonderful man like you sir. thank you Vasudevan CV sir.
@RaviKumar-ux8fj
5 жыл бұрын
Thanks
@ramabaiapparao8801
4 жыл бұрын
Vasudevan CV sir I always think how tastes of the fans syncronise..souls are to be too far ., ...
@subhabarathy4262
6 жыл бұрын
Superb song Devika_psuseela nice combo, PSUSEELA Mam's voice simply superb.
@lmdran
2 жыл бұрын
என்னை சிறு வயதுக்கு கொண்டு செல்லும் பாடல். கஷ்டம் என்பது என்னவென்று தெரியாத ஒரு பருவம். மனதை வருடுகிறது. மீண்டும் அந்த வருடங்கள் வராதா என்று மனம் ஏங்குகிறது.
@noldruss9037
5 жыл бұрын
I am hearing this song for 42 years
@r.renganrao3992
6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தா பாடல் P.Suscela super nice song👍👌👌👌👌
@v.gopalakrishnan350
7 жыл бұрын
It touches your soul, so to speak!
@prabukumarsoli9250
8 жыл бұрын
a melodious song brings my yester years
@pulamadanchandrasekar8881
5 жыл бұрын
அற்புதமான பாடல்நன்றி.
@karthickdvs
8 жыл бұрын
I still I remember this song first I listened when I was very young. Such an awesome melody
@spymanjbond3390
4 жыл бұрын
Sushela simply has golden voice U never get bored to listen type of song with its superb lyrics.
@sudharsunrajaramier7809
5 жыл бұрын
Mesmerising voice of PSusila enchants me.
@Z.Y.Himsagar
7 жыл бұрын
This song "Odum ennangale" is from the 1965-Sivaji Movie "Neela Vaanam" directed by P. Madhavan, music by MSV with screenplay by K. Balachandhar. Sivaji Ganesan (1928-2001) and Devika (1943-2002) are in the lead roles. Excellent Movie with heart-touching songs. Sivaji's caps are different and unique. Devika has given exceptional acting in this movie. A must-see picture. Sivaji was in his 37s and Devika was in her 22s. Fine Movie. Hats off. Z.Y. Himsagar.
@narasimmannarasimman9218
6 жыл бұрын
slngathamilan sivaji pugal onguga
@Z.Y.Himsagar
6 жыл бұрын
Narasimman Narasimman நன்றி
@rangasamyk4912
6 жыл бұрын
Z.Y. HIMSAGAR Music by MSV and not Tsk . 9080275793 Ginjee Rangasamy native of KoVilpatti.
@sivavelayutham9500
6 жыл бұрын
Inthapadathil 2pengalukku mukyathvam kodukkappatta param a Thai porutpaduthathu nadithukoduthiruppar thilakam;rajasri param mulukka kinda like pannumbothilum Athan mukyathvam the right etrunadithirupar thilakamBhimsinghin. Nadigar thilakamBhimsinghin thilagamthan
@rangasamyk4912
6 жыл бұрын
Z.Y. HIMSAGAR How are you, sir. Did you remember our conversation a few months ago? I hope you are working at killai . If time permits you, please do communicate. Thank you.
இந்த விஷயத்தில் மட்டும் தான் யூடியூப் வரப்பிரசாதம் மற்றபடி ஏராளமான பேர் இந்த யூடியூப் பின்னால் நாசமாக போகிறார்கள்.
@narayananshanker6066
11 жыл бұрын
great song of p. susheela, i love it.
@Z.Y.Himsagar
4 жыл бұрын
நம் மனங்களைத் தட்டும் பாடல்.
@gnanajothisugumar6218
5 жыл бұрын
சந்தோஷம் தரும் எனர்ஜி தரும் பாடல். நாமும் கொடைக்கானலில் இருக்கும் ஃபீலிங்
@balasubramaniansaravana9456
6 жыл бұрын
மெய் சிலிர்க்கும்
@GR-qp4dj
5 жыл бұрын
இளைப்பாற துடித்த இதயங்களை செவி வழியே களைப்பாற்றி காலம் முழுவதும் கணத்த இதயங்களாய் மாற்றி விட்ட ,"காலத்தால் அழியாத காவிய கலை நட்சத்திரங்களை"நினைக்கும் போது நாவும் கணமாகி வார்த்தை வரவில்லையே..!!!
@devasena6854
4 жыл бұрын
மலரும் நினைவுகள்
@arumugamp7566
5 жыл бұрын
Such wonderful song. Gives immense pleasure to us
@amuthaasirvatham4966
5 жыл бұрын
ஆஹா...சிவாஜி தேவிகா இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பாா்கள்... அழகான பாடல்...சுசீலா..அம்மாவின் குரல்... இன்னும் அழகு சோ்த்திருக்கும் இந்த பாடலில்....சூப்பா்....
@natarajanramasamy1922
5 жыл бұрын
Nice melodious song of Sivaji ayya and Devika amma.👌
@jeyakodim1979
4 жыл бұрын
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆடலாம்!!ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம்.!!!அற்புதமான அழகான அன்பின் வரிகள்.
@doraiswamyswamy872
4 жыл бұрын
Azhagana kavithai than Padal
@kannappanparamasivam3952
3 ай бұрын
அருமையான மனதில் நீங்கா பாடல்
@doraiswamy8337
5 жыл бұрын
Enna oru inimaiyana. Padal. I saw the move in dindigul. Solao hall theatre ,palli.paruvathil.
@ganeshv1424
6 жыл бұрын
sweet song. nice movie.hats off to nadigar thilagam, kannadasan ,tms, msv and p.madhavan
@balachandran9074
8 жыл бұрын
wow!!!!!! very nice song... thanx susilamma...
@imagescanmoderncalendar9828
6 жыл бұрын
நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
@Z.Y.Himsagar
4 жыл бұрын
மிகப்பெரிய வருத்தம் என்னவெனில் என் மனைவி மகள் மகன் - இவர்கள் யாருமே இதுபோன்ற பாடல்களை ரசிக்க மறுக்கிறார்கள். நான் என்ன செய்ய?🚤 sailing like a solitary-reaper
@amirdhasv3201
4 жыл бұрын
Don't worry or feel sad. Songs allow you to enjoy yourself without anyone approval or participation.
@Z.Y.Himsagar
4 жыл бұрын
@@amirdhasv3201 What you said is correct. But we need someone to discuss about these songs. I strongly feel we can discuss these things only with our same-minded friends only.
@jeyakumar3025
5 жыл бұрын
அருமையான இசை பாடல் ராகம்அரூமை. கேட்க.கேக்க.திகட்டாதபாடல்
@mvvenkataraman
10 жыл бұрын
This song is always to me a wonder Everybody here does superbly render A feeling of joy permeates my mind Such a bliss, rarely, one can find This song gives me trust in love It firmly proves that God is above The lyrics go deep inside heart Making sorrow in it very short A young woman by love is fascinated Great feelings of pleasure are created This gives us enormous relief really We firmly believe that love is holy Every body will surely grow very old No body will stay the same like gold Today one person may be beautiful Tomorrow, the same form is doubtful We can never behave like a butterfly As beauty alone is the worst lie That is why we must study a person By analyzing every other reason Why in this World happens divorce? That is not because of any curse But because, we think very wrongly And believe not ourselves strongly A spouse or lover is made of flesh That soul must be happy is our wish In due course, we are not satisfied By great worries, we are mystified Make a profit out of any kind of loss Make not mind, but heart your boss Make in mood a perfect adjustment Based on love, form a judgement When both forgive the mutual weakness The positive result will stunningly nonplus Discuss and arrive at a conclusion wisely Surely life can be managed very nicely Once again I stress that all will be aging Every body, time will be terribly damaging None is an exception in this connection Nothing in this World can equal affection. mvvenkataraman
@bavamaideen6634
4 жыл бұрын
Superb thanks
@ravinthiran9012
5 жыл бұрын
இம்மாதியான பாடல்களை கேட்கும் பொழுது உற்சாகம் ஏற்படுகிறது
@venkatesan.d9270
4 жыл бұрын
ஐம்பது வயதிற்கு மேல் உள்ள நம் காலத்தில் இதுபோன்ற பாடல்கள் இருப்பது நாம் கொடுத்து வைத்தது. இதுபோன்ற பாடல்கள் கேட்டுக்கொண்டு உயிரைக்கூட விடலாம். எம். எஸ். வி.சுசீலா அம்மா, டி.எம்.எஸ். ஆஹா! ஆஹா!
@thillaisabapathy9249
2 жыл бұрын
ஓஹோ ஹோ.. ஹோ.. ஓடும் எண்ணங்களே .. ஓடோடி சென்று ..".. தன் எண்ணம் சொல்லும் தாய்மை தேடிய பெண்மை ... நீல வனத்தின் மலைச்சாரல் பின்னணியில்... ஓடும் எண்ணங்களை பாடிய சுசீலா.. எண்ணங்களின் வண்ணங்கள் பாடிய கவிஞர்.. மலைச்சாரலில் தன் முந்தானை பறக்க பின்னலிட்ட கூந்தல் சுழன்று வீச.. துள்ளி ஓடிவரும் பெண்ணழகு தேவிகா.. வசந்தம் தேடி வந்த தம்பதியர்களுக்கு இசை வர்ணம் பூசிய மெல்லிசை மன்னர் விசுவநாதன்..
@DuraiyesdesolveRaj
2 жыл бұрын
மியூசிக் ஓட. பாட்டு. ஒட. Action. சூப்பர்
@narayanannarayanan796
6 жыл бұрын
Old is gold
@SuperDummydude
5 жыл бұрын
songs like this creates positive uplifting energy while listening. Modern music doesnt have this.
@ShivaKumar-oq9yt
5 жыл бұрын
நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா ... கவி அரசரின் கவிக்கு ஈடு இணை கிடையாது.
@srinivasandmk6193
4 жыл бұрын
J
@akashpaul7455
5 жыл бұрын
Without this voice all great composers would have been sent packing home
@mvvenkataraman
8 жыл бұрын
O OHO OHO Running thoughts You run and run and go To tell the loving woman's relation My bathing heart's wishful state You inform Yearly in search of spring We will come here In cold wind with covering snow We will enjoy here At that mingling time Like kids let us play By playing with time changing We will become mom and dad Water will change and land will change We know my darling In the changing World Changeless youth, let us get darling Blue Sky being witness Like today, let us join to live In the Temple of time-God Love-flame, let us see. mvvenkataraman
@bakarhasan7134
7 жыл бұрын
mv venkataraman
@velarasu
7 жыл бұрын
mv venkataraman Great
@jayanthivittal2428
6 жыл бұрын
mv venkataraman Thank you very much for the translation.
@sbalraj7057
5 жыл бұрын
Dear MVV, Very good and heart touching translation. Unforgettable melodies evergreen song. Thanks
@MrFalconred
4 жыл бұрын
Loving inspiration from this gentleman.
@Arjun-sj3jl
5 жыл бұрын
தேவிகா தாய்மொழி தெலுங்கானாலும் தமிழ் மொழிதான் தாய்மொழிப்போல் அருமையாக உச்சரித்தும் தன் அழகாளும் நடிப்பாலும் தமிழ் மக்களை கவர்ந்தார்.எனக்கு பிடித்த நெ:1 நடிகை!
Пікірлер: 471