நல்ல தரமான சுவையுமான உணவாக உள்ளது.👍 இடமும் நன்றாக உள்ளது.
@CharalTamizhi
3 ай бұрын
மகிழ்ச்சி
@vimaleswarypanchalingam9085
3 ай бұрын
அனைத்து உணவுகளும் இளைய தலைமுறையினருக்கு பிடிக்கக்கூடியது மிக சுவை கூடியது.
@CharalTamizhi
3 ай бұрын
மகிழ்ச்சி
@bharathshiva7895
3 ай бұрын
Dinemore க்கு நான் ஒருக்கா கூட போனதில்லை.... உங்கட வீடியோ பார்த்த பிறகு கட்டாயம் அங்க போய் ஒரு புடி புடிக்கனும் போல இருக்கு 😋😋👍🏽👍🏽. Nice review teacher 😇👍🏽.
@CharalTamizhi
3 ай бұрын
ஆமாம்
@rajant.g.5071
3 ай бұрын
Arumai vadiva irruku 😅
@CharalTamizhi
3 ай бұрын
🙏🙏🙏
@PkvlogsTamil
3 ай бұрын
அருமையான பதிவு❤
@CharalTamizhi
3 ай бұрын
மட்டற்ற மகிழ்ச்சி
@rajendremcarunanithy5041
3 ай бұрын
Nice 👍 👍 👍. பாவம் உங்க பெரிய மகள்தான் எல்லா fun ஐயும் miss பண்றா. 😢
@CharalTamizhi
3 ай бұрын
😞😞😞
@reset3darchitecture
3 ай бұрын
That's amazing 🎉
@CharalTamizhi
3 ай бұрын
Thx
@MuthuselvanRathinasamy
3 ай бұрын
நாவூறுகிறது!!! 😍😋
@CharalTamizhi
3 ай бұрын
😋😋😋
@sakthisak7561
3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@CharalTamizhi
3 ай бұрын
வருக வருக
@n.arumugammugam4284
3 ай бұрын
Ungalai manamaara varaverkkiren . Ungal kanavar en mugasavaram (sheve) pannavellai.Thank you.From Hosairey city Tiruppur Tamil Naadu.
@gurusamy6270
3 ай бұрын
இது அவங்க விருப்பம்
@jeevashehan4415
3 ай бұрын
Super food review dear akka IAM shehan from batticaloa
@CharalTamizhi
3 ай бұрын
மகிழ்ச்சி
@gurusamy6270
3 ай бұрын
Super
@CharalTamizhi
3 ай бұрын
Super
@MuthuLakshmi-uk9wu
3 ай бұрын
Good video ❤️❤️
@CharalTamizhi
3 ай бұрын
Thanks for the visit
@Esakkiammal-oq9rm
3 ай бұрын
Super ❤❤❤
@CharalTamizhi
3 ай бұрын
Big thanks
@Araneeenaikkumkarangal
3 ай бұрын
எனக்கும உணவுகள் என்றால் நல்ல விருப்பம்.ஆகையால் ஒவ்வொரு வீடீயோவும்பார்ப்பேன் ஒருவேண்டுகோள் விலைகளையும் தயவுசெய்து தாருங்கள் நான் வரும்போது ஆராவிற்கும் மகனுக்கும் வாங்கிக் கொடுக்க ஆசை நன்றி.
@CharalTamizhi
3 ай бұрын
மகிழ்ச்சி ரொம்ப நன்றி .பழைய சாரல் No வேலை செய்யாது கணவரின் No தெரியுமா?அதற்கு எடுங்கோ நீங்கள் forgin போய் வந்து சுண்டிக்குழியில் நின்று கதைத்தீர்கள் தானே .எப்போது வருவீர்கள் ?
Пікірлер: 38