Charal Tamizhi
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்கள் கால் தடம் பதிக்காத இடம் பூமியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயணித்துள்ளார்கள். நாம் பயணத்துக்கு முதலானவர்களும் அல்ல. முடி வானவர்களும் அல்ல. சுழன்றிடும் பூமியில் தொடர்ந்திடும் பயணத்தில் ஓர் அங்கமேயாவோம்.வணக்கம் ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருக்கும் நான் திருமணத்தின் பின்பு அமைந்த என் கணவர் காரணமாக மகிழ்ச்சியான சுற்றுலாக்கள் (பயணங்கள்) கைகூடி இருந்தன. எண்ணற்ற இயற்கைத் தளங்களைக் காணும்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களின் மனம் நெருக்கடியிலிருந்து மகிழ்ச்சி அடையும் என்பதுடன் ஏனையவர்கள் தாம் பயணங்களை மேற்கொள்ள ஒரு வழிகாட்டியாகவும் அமையும் என சிந்தித்தேன். அவ்வண்ணமே நீங்கள் என்று காணம் சாரல் தமிழி எனும் உன் குழல் (KZitem)ஆகும்.
எனது காணொளிகளில் சுற்றுலாத்தலங்கள், வரலாற்று இடங்கள், கோயில், குளம், உணவு வகைகள், உணவு முறைகள் போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கும்.
காணொளிகள் வெளியாகும் விபரம்.
ஞாயிறு, புதன், வெள்ளி பிற்பகல் 7.00 மணி (இலங்கை நேரம்) ஆகும்.
சாரலின் நண்பர்களாக(subscriber) இணைந்து கொள்ளுங்கள். காணொளிகளை காணத்தவறாதீர்கள்.
நன்றி
- 9:31
- 14 күн бұрын
Papas Dhosa Reopening /மூடிக்கிடக்கும் எங்கள் கடை
- 11:46
- 14 күн бұрын
மறக்க முடியாத மட்டக்களப்பு சாப்பாடு/Paadum meen restaurant /இறால் தொக்கு/இறைச்சி வற்றல் /
- 34:26
- 21 күн бұрын
Aarathana 9th Birth Day / ஆராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
- 27:16
- 21 күн бұрын
மிகப் பெரிய காட்சியறை/ Phoenix
- 39:14
- 21 күн бұрын
ஆடித் தள்ளுபடி அரை விலையில் மின் உபகரணங்கள் / Fine selection chunnakam / July 1 to August 1
- 17:23
- Ай бұрын
சிங்களக் கொண்டாட்டம் போசோன் /poson poya Festival
- 35:59
- Ай бұрын
வாளி வாளியாய் கடலுணவு / The Manhattan FISH MARKET
- 5:45
- Ай бұрын
புதிய பெயரில் B town street food
- 13:48
- Ай бұрын
என் புதிய கமெரா / Gopro12 unboxing /Gopro 12 Volta
- 33:29
- Ай бұрын
தலைநகரை அதிரச் செய்த அந்தோனியார் பவனி /லட்ஷக்கணக்கான சனத் திரள் St Anthony's Shrine Kochchik...
- 16:06
- Ай бұрын
Home Garden tour | எங்கள் வீட்டுத் தோட்டம்
- 35:53
- Ай бұрын
இலங்கையில் இராவணப் படையல் உணவு /Ceylon table
- 14:06
- Ай бұрын
யாழிலிருந்து பச்சைப்பாதை / Jaffna To Green Path
- 19:30
- 2 ай бұрын
எங்கள் கடைக்கு யாழ் கறித்தூள் /Jaffna curry powder
- 24:10
- 2 ай бұрын
புதுவீடு கட்டலாமா மாமா ?அத்திவாரம் போடலாமா ?
- 17:28
- 2 ай бұрын
கொட்டும் மழையில் கொழும்பு உணவுத் திருவிழா/CMB Food Festival
- 9:11
- 2 ай бұрын
Пікірлер