அப்பா நான் நோய் நீங்கி வாழ உம்தயவைக் காட்டும் ஆண்டவரே
@verginjesu7509
2 жыл бұрын
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் நற்கருணை ஆண்டவரே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் என் சகோதரரை உமது வல்லமையால் வலுவூட்டும் குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் நன்றி இயேசுவே 🙏
@verginjesu7509
2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் நன்றி 🙏
@verginjesu7509
2 жыл бұрын
நலம் தரும் மருத்துவரே நற்கருணை நாதரே எங்களோடு தங்கும் ஆண்டவரே உமக்கே ஆராதனை ஸ்துதிகள் ஸ்தோத்திரம் இயேசய்யா 🙏
@verginjesu7509
2 жыл бұрын
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் அன்பு செய்கின்றேன் ஆசீர்வதியும் ஆமென் 🙏
@SanthakumaryShanmugathas-ow2xs
4 ай бұрын
Touch our family and recover from the illness . Yesappa
@alicedas4484
2 жыл бұрын
என்னை தொட்டு குணமாகும் இயேசுவே..... ஆமென் 🙏😇❤️
@verginjesu7509
2 жыл бұрын
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் எங்களை நோய் நொடிகள் அணுகாது பாதுகாத்து நல்ல உடல் சுகம் தந்து ஆசீர்வதியும் 🙏
@rosemarry9714
11 ай бұрын
Mawa suwa karanna jesus
@verozario1931
3 жыл бұрын
Nice.song
@thayasrilaka2498
4 ай бұрын
நற்கருணை நாதரே எனது உடலிலுள்ள அணைத்து நோயிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி
@user-hy3jf8no1u
5 ай бұрын
❤
@Aswin7595
2 жыл бұрын
ஒரு வார்த்தை சொல்லும் என் அப்பா குணம் பெறுவார் என்று 🙏🙏🙏🙏நோயினால் வருந்துகின்ற எல்லா சகோதரர்களையும் ஆசீர்வதியும் இறைவா😭🙏🙏🙏
@verginjesu7509
2 жыл бұрын
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுநாதா ஊழியன் நான் குணம் பெறுவேன் ஆமென் நன்றி இயேசுவே இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏
Kristina mahadevan praised lord ammen thankyou 😂I am so sorry for the nantrypalli natkarunai natga jeascus godblessyou ammen thankyou jeascus jepam kekappadumgoodfutureammen
@jayaseeliseeli2954
2 жыл бұрын
Praise the Lord
@divyas9953
2 жыл бұрын
Love you Jesus prasie the Lord
@verginjesu7509
2 жыл бұрын
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுநாதா ஊழியன் நான் குணம் பெறுவேன் நன்றி இயேசுவே 🙏
@dominicjayapal658
2 жыл бұрын
O blessed sacrament please bless my brother Victor and bless him with good health help him and destroy the newly formed cancer cells and help him to get cure early.
@thomasbalraj7896
3 жыл бұрын
Praise the lord, Thank u Jesus🙏🙏🙏🙏🙏 Heart touching song which is so comfort in this pandamic situation 🙏🙏🙏🙏
O Sacrament most holy O Sacrament divine all praise and thanks giving be every moment thine. Jesus touch and heal ur son Thomy.
@helenpabuhelenpabu1035
2 жыл бұрын
Amen
@aliceshalini1689
4 ай бұрын
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே-2 ஒரு சொல் போதுமையா நான் குணமாக வேண்டுமையா-2 ஒரு வார்த்தை சொல்லும் நான் சுகம் பண்ணுவேன் 1) பல வருடங்களாய் படுக்கையில் கிடந்தார் பரிவு கொண்டீர் அவர் நடந்து சென்றார் இது அதிசயம் இது அற்புதம் உம் ஆற்றலால் ஆகுமே -2 ஒரு வார்த்தை 2) தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடரின் குரல் கேட்டீர் -2 ஐயா ஒளி தந்து குணமளித்தீர் அவர் ஊரெல்லாம் உமைப் புகழ்ந்தார் -2. ஒரு வார்த்தை 3) பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும்பாடு உள்ளவர் விசுவாசத்தோடு உம்மைத்தொட்டாள்-2 அவர் நோய் நீங்கி நலமாவதை தன் உடலிலே உணர்ந்து கொண்டார்-2. ஒரு வார்த்தை
Пікірлер: 73