சகோதரி ரவை பாயசம் சூப்பர் தங்கச்சி... இனிப்பு செய்யும் போது எல்லாரும் துளி உப்பு சேர்க்கறாங்க இராசா நீ பார்த்ததில்லையா ..தங்கச்சிய கிண்டல் பண்றதையே பொழப்பா வைச்சிருக்க பா.வாழ்க நலமாக.❤🎉🎉
@judemervin451
3 ай бұрын
ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖
@buvaneswaribuvaneswari
3 ай бұрын
1:24 1:27 1:27 1:28
@shaibu1243
3 ай бұрын
இந்த அழகான சூப்பர் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@MLPN.DR.Rajmlpn
3 ай бұрын
Slipper 🥿 is very Useful. Pain relief ku Nala slipper akka use panunga
@shaibu1243
3 ай бұрын
இந்த குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Vijayakumari.Vijayakumari.p
3 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் நல்ல இருக்கிங்ளா அது முயல் தான் சாந்தா ❤❤❤❤
@jayasundari2180
3 ай бұрын
என் தம்பி அழகான முயல் வரைஞ்சு வச்சிருக்காங்க நீ ஏன் போட்டு கலாய்க்கிற😝🤭🤣🤣🤣
@Shoumayoorandiary
3 ай бұрын
சாந்தா, உண்மையிலெயே இது தான், வாதத்திற்க்கு பாவிக்க வேண்டிய பாத அணி!
இ ந் த சூப்பர் குடும்பம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@MLPN.DR.Rajmlpn
3 ай бұрын
Mama 🐇 super drawing
@suryasubi9272
3 ай бұрын
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் முதவட்டுகால் கிழங்கு வாரம் இரு முறை சூப் வைத்து குடிக்கவும் ஆனால் இது மலை பகுதியில் கிடைக்கும் ரொம்ப நல்லது வாதம் பிரச்சனை சரி ஆகிடும் akka🥰
@ausmibiju5601
3 ай бұрын
Bro really great good talent and good character
@hmcorner2422
3 ай бұрын
கரெக்ட்தான் அக்கா இந்த செருபுதான் போடணும்
@sangeethas4034
3 ай бұрын
Cat - பூனை,rat - எலி
@sumathiragul705
3 ай бұрын
கோவை சுமதி.அக்கா எங்க வீட்டுக்காரர் இப்படித்தான் டேமேஜ் ஆனாலும் மாத்த மாட்டார்
@NeelavathiG-hi3dr
3 ай бұрын
Anna rabbit drawing super super anaithu kalaium ungalidam erukku valthukkal anna 🎉🎉🎉
@chithra8689
3 ай бұрын
Super correct drawing anna 🎉🎉🎉🎉🎉
@selvamlatha4180
3 ай бұрын
முயல் சூப்பர் அண்ணா🎉🎉🎉
@deepadevinanda6778
3 ай бұрын
Super 💯 Happy ❤
@Geeta-p3k
3 ай бұрын
Akka neenga summa pesi pottale parka Nala irukku...Daily podunga akka anna
@dakshayaniramapuram3176
3 ай бұрын
These slippers are good for health ,use this slipper for less time buy another one for regular use
@jansiranibhuvaneshwaran5790
3 ай бұрын
Anna drawing super❤ Good artist 👏👏
@eswarisiva1919
3 ай бұрын
தண்ணி நிறைய குடிக்க வேண்டும் எனக்கும் அப்படிதான் டாக்டர் சொன்னாங்க
@leobeemrao494
3 ай бұрын
சிரமப்பட்டு வாங்கி வந்த காலணியை வீணாக்க வேண்டாம். தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 10 / 10 நிமிடங்கள் பயன்படுத்துங்கள்; பயன்தரும். மற்ற வேளைகளில் எப்போதும்போல் பயன்படுத்தும் காலணியை போடலாம். புதிய காலணிகள் வாங்கச் செல்லும் போது தேவையானவர்... உடன் சென்று, கால் அளவு பார்த்து.. வாங்கலாமே! இந்த கசமுசா இருக்காதே.! 😅😂
@vijilakshmi9048
3 ай бұрын
Cat na எலியா? Ithenna puthusa irukku.nangallam rat na than எலி ன்னு படிச்ச நியாபகம்😮
@gowrimuthu5222
3 ай бұрын
Drawing super super 🎉🎉
@gracealexander8471
3 ай бұрын
Shantha I get the same.it will go away when it is warm weather.
@kumuthamvenu2386
3 ай бұрын
எனக்கும் இப்படி வரும். கால் இழுத்தா எழுந்து விறலப்பா நின்று பாத்ரூமுக்கு நடங்க சரியாயிரும்.
@gracealexander8471
3 ай бұрын
It is the foot therapy chapel.😊
@VasanthiRamesh-ek6eu
3 ай бұрын
Ama akka, correct enga veatlaium அப்படித்தான்.
@MpselviMpselvi-ff4ky
3 ай бұрын
Muyal than anna super
@sonyasonya4734
3 ай бұрын
அது முயல் தான் அக்கா❤
@sumithrasatyamurthy3047
3 ай бұрын
Naanga eli endral rat endru padittha niyabagam. Eli eppo cat aha maarichu 😮
@Jasminevo6jx
3 ай бұрын
சாந்தா என் தம்பி உன் மேல் எவ்வளவு பாசமாக செருப்பு வாங்கித் தந்தால் குறை சொல்கிறாய் சாந்தா அந்த செருப்பு நல்லது தான் நான் இந்த மாதிரி செருப்பு வைத்திருக்கோன்
@pushpalathask3132
3 ай бұрын
U can apply neem oil after making it.hot. vepoa ennai reduces leg pain.
@LailaBanu-p1f
3 ай бұрын
Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila
@traditionalfarmbahrainpaar5253
3 ай бұрын
That slipper is good but it's difficult to wear wholeday.
@geethalakshmi8513
3 ай бұрын
1:53 1:58 1:58 1:58
@kuutyma
3 ай бұрын
Anna muyal super
@Madhesh4550
3 ай бұрын
ராஜா ஓவியம் வரைய நன்றாகவே வருகிறது போல் உள்ளது அப்ப ராஜாவிற்கு தெரியாததே ஒன்றும் இல்லை போல் உள்ளது
@selvik5204
3 ай бұрын
Super drawing brother 👏👏 correct than sister aipadi than poduranga 😊
@rajilakshmi8088
3 ай бұрын
கால் இலுக்கும்போது பாதத்தை கீழ்நோக்கி தள்ள வேண்டும். எனக்கும் இருக்கு. நான் அப்படிதான் செய்வேன் சகோதரி.❤
@Selvasnew8989
3 ай бұрын
Kuthikaal valiku mudakathan keerai nallennai yil potu kaichi antha oil thadavunga sariyagidum regular ra mcr slipper use panunga sister
@mugezhiniraja998
3 ай бұрын
எந்த காலை வழிக்கிறதோ அந்த கால் கட்டை விரலை கை வைத்து நன்கு அழுத்துங்க . எனக்கும் அந்த பிரச்சினை இருக்கு இப்படி பன்னுங்க சரியாகிடும்.❤
@banu2327
3 ай бұрын
Yenakum irukkum sathukuraiva irukum
@Abiselvi8591
3 ай бұрын
Ipdi❤️பேசி வீடியோ போடுறது நல்லாயிருக்கு அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kavitharavi9478
3 ай бұрын
Rabbit super
@MohanawalliArul
3 ай бұрын
Akka Anna epudi iruka nice idea ✍️✍️✍️✍️✍️🌟🌟🌟🌟🌟🌟🌟💯💯💯💯👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Selvasnew8989
3 ай бұрын
Softa irukum mcr slipper nu kealu ga ilana ortho slipper nu madical la kealunga sister
@Amudha-r8w
3 ай бұрын
Morning time ilaveyil padanum vitamin d kidaikum ...ad manasu yepavum tension ilama kavalai ilama. vechukaga...sis...
@VidhyaNithya-so2kv
3 ай бұрын
Super ah irukku akka muyal
@sheshakugan25
3 ай бұрын
Akka apadithan poduvanga
@sudhavenkat2721
3 ай бұрын
Annii....ethu gud thann....🎉
@meeralmeeral7871
3 ай бұрын
Mudakkatthan keerai soup vaithu kudinga.leg ka exercise work panni kattunga santha.enakum night la leg elukkum
Hi Shantha, எனக்கும் டெய்லி தூங்கு ம் போது கால் இழுத்து புடிக்கும், u tube பார்த்து simple exercise பண்ணி இப்போ இல்லை, 2 கால் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து, toes fingers முன்னும், பின்னும் 10 முறை அசைக்கனும்
@jayavanijaya5316
3 ай бұрын
எலிக்கு English la cat ah😮😮
@ashikaarumugam2794
3 ай бұрын
😂
@sss77834
3 ай бұрын
Same doubt me also😂😂😂
@mageshwariayyanar9035
3 ай бұрын
Anna vanginathu than sari.
@revathithiru5521
3 ай бұрын
Anna Anni ❤❤❤❤❤
@SasiKala-zq5yd
3 ай бұрын
Tiles othukamal irukalam. Veetuku poda thani serupu vangi eppovum podunga. Intha problem varathu santha akka
@JamunaS-op7qw
3 ай бұрын
My husband epped tha erukkaru santha sister
@anlan3611
3 ай бұрын
Vedila podiruka tile problem mudincha tile mathi marbal podunga illa chappal podunga and ukarum pothu pai potu ukarunga
@meenamahadevan1867
3 ай бұрын
Online laye nalla soft a irukkara nalla company cheppals varuthe. Santha athula parthu ungalukku pidichatha order pannunga. Kaal night thoongumbothu izhuthukkuchunna udane bed la irunthu keezha irangi nillunga. Udane izhuthathu vittudum. Oru thadavai try panni paarunga. Naan appadithan seiven.
@devan1938
3 ай бұрын
சாந்தாமா நல்லெண்ணெய் வைத்து கால் முட்டி எல்லாம் தேச்சு மசாஜ் பண்ணி விடுங்க இந்த செப்பல் நல்ல தீர்வு அத போடுங்க 👍👍👍👍👍👍👍
@ValarmathiM-t4m
3 ай бұрын
Ravi Anna enna anar yeppa varuvaru
@GokilaSenthil
3 ай бұрын
Cat illa Anna rat cat na poonai
@sundaramoorthypalani2825
3 ай бұрын
ஏதோ ஞாபகத்தில் சொல்லிட்டாரு
@deepar2204
3 ай бұрын
Rat than rabbit illa😂
@Anisa-r1y
3 ай бұрын
சாக்ஸ் போட்டு தூங்குங்க புல்லும் சாக்ஸ் போடுங்க எருக்கச்செடி இலையை எடுத்து சின்ன செங்கல் கல்ல சூடு பண்ணி அது மேலே நாலு இலையை வைத்து பாதங்களை அதன் மேல் வைத்து வைத்து எடுக்கவும் சரி ஆகும் 8:04
Пікірлер: 205