இப்படி ஒரு இடியாப்பம் இதுதான் முதல் தடவை பார்க்கிறேன் 😂😂😂
@jayakumar3501
Ай бұрын
இந்த அளவுக்கு ஒரு ஆண் மகன் அட்ஜஸ்ட் பண்ணி குடும்பத்தைக் கொண்டு போனா வாழும் வாழ்க்கை முழுவதும் சொர்க்கம் தான்
@jayasundari2180
Ай бұрын
பிள்ளைகளை குறித்த நேரத்துக்கு ஸ்கூல் அனுப்பனும், தானும் கிளம்பி வியாபாரத்துக்கும் போகணும்.. இந்த நிலையில் இருக்கும் எந்த பெண்ணும் செய்யும் சிறு சிறு தவறுகளையும் புரிந்து கலகலப்பாய் குடும்பத்தை கொண்டு செல்லும் துணை கிடைத்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்🥹😊😊🎉🎉❤❤❤❤
@judemervin451
Ай бұрын
ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖
@radhikakishore4445
Ай бұрын
நீங்க வேலைக்கு போகும் வீடியோ போடுங்க அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்க ஏரியாவை அப்படியே சுத்தி காட்டுறீங்க ரொம்ப அருமையா இருக்கு ப்ளீஸ் அந்த வீடியோ போடுங்க
@Madhesh4550
Ай бұрын
கணவருக்காக அனுசரித்து செல்லும் மனைவி.மனைவிக்காக அனுசரித்து செல்லும் கணவன் .இருவரையும் பார்த்து அனுசரித்து செல்லும் பிள்ளைகள் சகோதரி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத நல்ல அழகான குடும்பம் வாழ்க பல்லாண்டு நீங்கள் வாழ்த்துக்கள்.
@judemervin451
Ай бұрын
இதே சிரிப்பு லைஃப் லாங் தொடரட்டும் வாழ்த்துக்கள் மா💐❤️
@AnnamalJerome-jb5xx
Ай бұрын
தட்டு இடியப்பம் மாதிரி தெரியுது அக்கா 👌👌👌❤❤❤❤❤❤😁😁😁
@indumathi4204
Ай бұрын
Orutaruku ஒருத்தர் விட்டு kudukama pesriga happy a irruku ungala பார்க்க இப்படியா லைஃப் long irrunga❤❤❤❤
@user-gx3wo5vm3p
Ай бұрын
உங்கள் உரையாடல் மிகவும் நன்றாக இருக்கிறது
@bhairavajay
Ай бұрын
காலையில பிள்ளைங்க ஸ்கூலுக்கு போற அவசரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம அக்கா இடியாப்பம் இப்படி பண்ணி இருக்காங்க பாவம் அண்ணா தம்பிங்க எல்லாம் ❤❤❤
@user-qi7so1cj8s
Ай бұрын
Annakitta sollum pothu theliva solluga santha mothiratha vachu kudichutaga😂😂😂eppadi yosikkiriga anna nalla tallent anna santha iruvarukkum ❤❤❤laila
@latheeflatheef3833
Ай бұрын
😂😂😂❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥
@Tamilarasi.123
Ай бұрын
Mornining gothumai dosai launch paruppu,rasam and arai keerai kadayal santha
@user-qi7so1cj8s
Ай бұрын
Santha antha sirippu azhaga irkku😂😂😂❤laila
@santhoshis8030
Ай бұрын
Akka amma samaiyal samaiyal sema than😂😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉
@kalpagamkrishnamurthy2671
Ай бұрын
அடி வாங்காம தப்பிக்க கடைசியில் புகழ்ந்து விடீர்கள் ராஜா
@Jasminevo6jx
Ай бұрын
சாந்தா உன் நிலைமை தான் எனக்கு 😂😂😂😂😂 ராஜா தம்பி நீ பொழச்சு குவ😂
@kalpana7143
Ай бұрын
Brother பாவம் thaan 😅😅
@vaishnavi6630
Ай бұрын
Seri seri sanda podaathinga pa ....maari maari pradu kodukringa ....😂😂😂😂nallaruku na 😂😂😂😂
@thewaytoenternallife8632
Ай бұрын
அண்ணா மழைல ஒரு டான்ஸ் ஆடுங்க சூப்பரா இருக்கும் 😇😇😇😇
@vasanthasenasmule6234
Ай бұрын
நிறைய புழிஞ்சு வச்சிட்டீங்க. அருமையாக இருக்கு எண்ணை கத்தரிக்காய் குழம்பு
@umarani4676
Ай бұрын
அருமை சாந்தா அண்ணா எண்ணை கத்தரிக்காய் குழம்பு ❤❤❤
@JamunaS-op7qw
Ай бұрын
Super santha sister
@gowrimuthu5222
Ай бұрын
Super Anna akka 🎉🎉
@selvik5204
Ай бұрын
Amma samaiyal samaiyal than😊
@archanadeviarchanadevi7423
Ай бұрын
அம்மா எனக்கு இடியாப்பம் ரொம்ப பிடிக்கும் 😂😂😂
@m.archanam.archana5329
Ай бұрын
Super akka anna🎉🎉🎉❤❤❤
@user-tm1gz9bw8k
Ай бұрын
Cooking la kastam iruku careful akka Anna time tha important cooking la ok 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@jayajaya7660
Ай бұрын
Hello sister mava idli thattula ella thattulayum oothy idli mathiri aavila vega vechutu appadia sevai pulia ra machine la pottu pulinjeenganna sevai supera varum pl try
சாந்தா ராஜா super❤ சாந்தா உங்க காமெடி எல்லாம் நான் இரண்டு மாதம தான் பார்க்குறேன் super Ravi en இப்போது உங்களோட காமெடி பண்ணுறது இல்ல
@shyamalav4789
Ай бұрын
,,😂😂😂😂 அல்ல பின்ன
@Suganthi.R-pl4zi
Ай бұрын
எல்லா வீட்டிலும் இதே நிலமைதான்
@calligraphy8791
Ай бұрын
இந்த மோர் மிளகாய வெச்சி மலையாள பாட்டு இருக்குல்ல அக்கா
@vijayaradhakrishnan5804
Ай бұрын
Orunal nan samaikaren ungga veyyula sapaddu sollikudukkaraen but sapudamataen only nandrapazllam tea chips I loveyou all dears
@padmavenu7627
Ай бұрын
😂❤😂😂😂❤😂❤
@rohinik4098
Ай бұрын
Shantha pasngaluku nalla samachukutu
@mehalas7306
Ай бұрын
தம்பி உண்மையிலே பாவம் தான் சாந்தா
@NoorVlogs1
Ай бұрын
இது இடியாப்பம் இல்லை😂
@Sheila61225
Ай бұрын
Super ❤❤
@RaniSelva5567
Ай бұрын
சாந்தா மாவு சரியில்லை என்றாலும் இடியாப்பம் சரியா வராது... நல்லா இடியாப்பம் பண்ண கற்றுக் கொள் சகோதரி.. நீங்க இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து .. ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் இல்லாமல் வாழுங்றிங்க.. அதுதான் மகிழ்ச்சிக்கு காரணம்..இருவருக்குள் சந்தேகம் வந்தால் அந்த வாழ்க்கை நரகம்தான் முக்கியமா ஆண்கள்தான் சந்தேகபடறாங்க.. உண்மையான பாசம் அன்பு காதல் எல்லாம் சந்தேகம் என்ற கொடிய நோய் சில பெண்களின் வாழ்க்கை வீணாகி போகுது...
@studieschannel2385
Ай бұрын
Same problem😅😅😅
@vasugevasu6557
Ай бұрын
👌👌😂😂😂😂
@baggiams6427
Ай бұрын
தம்பி ராஜா வியாபாரவீடியோ போடுங்க அதுதான் பிடிச்சிருக்கு ❤️❤️❤️❤️
@rathikarathika1595
Ай бұрын
😊😊😊
@ParveenLovesSahul
Ай бұрын
😂
@DeviMurugan-wg1ws
Ай бұрын
Akka na oru tips solra ka atha try pannunga ok va enna na samayal panra munnadi oru pray pannitu kadavule nalla samayal seyyanum apdinu pray pannetu epavume samayal seinga ok va kandeepa nalla varum
@VidhyaNithya-so2kv
Ай бұрын
Neenga solra mari than mama naangalum seivom
@user-gt4fm4fd3h
Ай бұрын
Anna nan tha first comment ❤❤❤❤❤❤❤ innum video pakkave illa
@dhanalakshmishanmugam8623
Ай бұрын
❤❤
@jothimani4164
Ай бұрын
அம்மா சாந்தா இன்னிக்கு போலி தனமா வீடியோ போடுறதுக்கு மத்தியில என் கையில டேஸ்ட் வரமாட்டேங்குது என்று உண்மையை சொல்லும் போது என் கண்ணில் தண்ணி வந்துவிட்டது இதுதான் உண்மையான யதார்த்தம் நிறைய பேர் வீடியோவாகப் போடுறாங்க எதை எதையோ செஞ்சு புது புது டிசைன் போடுறாங்க மக்களை போட்டு குழப்பி கிட்டு இருக்காங்க ஆனா நம்மளுக்கு தெரிஞ்ச சமையல நாம செஞ்சு அன்போட கொடுக்கும்போது அதுவே அமிர்தம் ஆகும் அதனால உங்க கையில டேஸ்ட் வருவதற்கு அன்னபூரணி தாயை வணங்குங்கள் தன்வந்தரி ஆண்டவரை வணங்குங்கள் குலதெய்வத்தை வணங்குங்கள் நிச்சயமாக அந்த சமையல் கலைக்கு உதாரணமாய் விளங்கும் சுக்கிர பகவானை வணங்குங்கள் நிச்சயமாக உங்கள் கைகளுக்கு அந்த ருசியான சமையலை கற்றுத் தந்து விடுவார்கள் இவர்கள் தன்வந்திரி ஆண்டவரை எதற்காக வணங்குகிறோம் என்றால் அவர் உணவே மருந்தாக மாற்றி நமக்கு ஆரோக்கியத்தை வழங்குவார் பிறகு உலகெல்லாம் அன்னம் இடுகின்ற அன்னபூரணி தாயை வணங்கும் பொழுது நமக்கு இருக்கின்ற கவலைகளை நீங்கி நமக்கு அருமையான சாப்பாட்டை செய்வதற்கான அருளாசி இணை வழங்குவார்கள்
@marymary9043
29 күн бұрын
Daily nai pee allunga samayal super taste santha
@sagaypigeonsworld2611
Ай бұрын
😮😮 ayyoayyo
@shanthirajaganapathy859
Ай бұрын
Daily morning edly Dhan pa❤
@RenuDhanasekar
Ай бұрын
Veettu sapaduthaan best. But asaikku oru naal hotel sapadalaam.
@jayanthijayanthi09
Ай бұрын
Aachi kuzhambu milagai thool la kuzhambu vachi parunga
@renikadevi3319
Ай бұрын
❤❤❤
@narmathalavanya9914
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@jenisondaniel2147
Ай бұрын
Nice
@user-qi7so1cj8s
Ай бұрын
Mulusha video parkkamale like comment pottachu santha ❤❤laila
@SUBASHINISUBA-ki6ss
Ай бұрын
😂😂😂
@SheelaRobert95
Ай бұрын
நல்ல விளக்கம் சாந்த எம்ம தாயே தோசையை இதுமாதிரிசெய்யாதைம😂
@Abiselvi8591
Ай бұрын
அக்கா நீங்க அழகு தான் அக்கா எப்படி இருந்தாலும், ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rukshanabegum9586
Ай бұрын
சாந்தா அக்கா இடியாப்பம் சூப்பர் முத்து அண்ணன் சாப்பிட்டாங்களா பிள்ளைங்க சாப்பிட்டாங்களா அவங்களுக்கு நல்லா இருக்கோ இல்லையோ பாக்குறேன் எங்களுக்கு நல்லா இருக்கு சாந்தாவை பார்த்தா எனது உயிர் தோழி சுமதி மாதிரியே இருக்காங்க பேச்சு ஆக்டிவிட்டி எல்லாமே அப்படியே அவள் மாதிரியே சுமதி எப்படி எனக்கு தோழியோ அதேபோல் சாந்த அக்காவும் எனக்கு இன்னொரு தோழி எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது உங்களோட வீடியோ பார்த்தா ஆக்டிவா ஆயிடுவேன்❤❤😊😊
@deepaseenivasan8487
Ай бұрын
Hi akka Anna 😂
@r.vajeersultan8359
Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Tysonmano
Ай бұрын
ஸ்டவ் வேடு சமைக்கும் போது கொஞ்சம் லவ் ஓட சமைங்க சமையல் நல்லா வரும் ❤❤❤
@sakthikushifun
Ай бұрын
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அல்ல என்ன கத்திரிக்காய் குழம்பு அப்படி சொல்லுங்க correct a இருக்கும்
@samuthrakani5337
Ай бұрын
சாந்தா இருந்தாலும் பரவால்ல உன்ன மாதிரி சமாளிக்க ஒரு பொம்பளையும் வீட்டுக்காரர் மாதிரி சமாளிக்க ஒரு ஆம்பளைங்க கிடைச்சா வாழ்க்கை சொர்க்கம் தான்
@AmruthaAbi-rw1lg
Ай бұрын
Kozhikoodu illa akka kozhikode
@calligraphy8791
Ай бұрын
சாந்தா அக்கா நாகர்கோவில் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா 😊😊😊
@bmk5541
Ай бұрын
😂😂😂😂😂😂😂
@ashwinir3530
Ай бұрын
Hi akka Ninge house work epdi seivinge daily routine podunge pls one day full video
Пікірлер: 139