எதார்த்தமான பேச்சு எல்லோருக்கும் உறவுகள் கூடிடும் திருவிழாக்கள் மகிழ்வுதானே அருமை அருமை
@ananthtailor9125
Жыл бұрын
சூப்பர் பாக்கியா ஸ்ரீ சகோதரிக்கு கிராமத்தின் ஒரு விறகு அடுப்புகள் கொண்டு பொங்கலும் சமையலும் செம்ம கலக்கல் வாழ்த்துக்கள் அரசன் டெய்லர் குரூப் 👌👌💐💐
@sksureshkumar001
Жыл бұрын
பொங்கல் போல இனித்தது உங்கள் குரலில் பாடல்.. அருமை சிஸ்டர் 😊
@udayabharathi8018
Жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்து உங்கள் குரலில் கேட்க விருப்பம்.
@kalidas7737
Жыл бұрын
அருமை நமது கிராமத்து கலாச்சாரம் பற்றியும் விவசாயம் நிலங்களை கண்டு மகிழ்ந்தோம் பால் நல்லா பொங்கிருச்சா சகோதரி நமது மச்சிவிரட்டுதான் தமிழனின் வீரவிளையாட்டு மிக்க நன்றி சகோதரி அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@user-saramedia4444
Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சொந்த ஊர் மறக்காம இருங்கள்
@amuthasubramanian7498
10 ай бұрын
Bakiyasri ur voice is amazing
@kanagadurga5695
Жыл бұрын
Super akka ur kolam and Pongal song❤️✨💯🥰😇
@UmaShankar-pi2vq
Жыл бұрын
Unga voice nalla iruku
@syedafsarali6156
Жыл бұрын
Very special pongal celebration,felt so happy our tradition
@Priyadharshini-md1lj
Жыл бұрын
Unga voice super akka🥰🥰🥰🥰🥰
@umeshk4423
Жыл бұрын
hi akka ungaloda Ella video pathu irukka very nice na ungaloda biggest fan unga voice ku simple AA sollanumna ninga unga voice la padina song dha en mobile ringtone aa vecchi irukka very nice akka
@pradnayaelakiya5135
Жыл бұрын
Hai sis how are you? You are singing lovely 🌹 keep rocking...
Paathuma soru samaikkiren kaiya saddiyil udapora mah 🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹🦜🌹
@vinithraj8600
Жыл бұрын
வணக்கம் சகோதரி பாக்கியா என்னை நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை இருந்தாலும் எனக்காக பெரியார் படத்தில் இருந்து இடை தழுவிக்கொள்ள பாடலை ஒருமுறை பாடுங்கள்
@kumarsenthil476
Жыл бұрын
அந்த சார் வேற யாரும் இல்ல எங்க மணி சார் தான்........
@bakiyasree
Жыл бұрын
☺
@venkatesanvenkatesan3260
Жыл бұрын
Excellent
@manisandymanisandy9032
Жыл бұрын
Super 🥰🥰 sis...
@selvi2167
Жыл бұрын
Super dear different vlog you look so 🥰
@TENMAKERS8753
Жыл бұрын
Vennilave vennilave (minsara kanavu) full song padunga sis plz.
@amuthasubramanian7498
10 ай бұрын
Where is your native place
@rajinirajini2881
Жыл бұрын
நான் இப்பவும் சொல்றேன் உங்களுக்கு வாய்ஸ் அருமையா இருக்கு நீங்க எந்த போட்டியில் கலந்துக் கிட்டாலும் வெறியோட இருக்கணும் நம்ம தான் ஃபர்ஸ்ட் பிரைஸ் அடிக்கணும் என்று முதல்ல தைரியத்தை உண்டு பண்ணனும் ஏனோ தானோன்னு இருக்கக் கூடாது அடுத்த தடவை நீங்க போட்டியில் கலந்துகிட்டு ஃபர்ஸ்ட் பிரைஸ் அடிக்கணும் என்னோட வாழ்த்துக்கள் நான் உங்கள் ரஜினி திருப்பூர்
Пікірлер: 42