அஸ்ஸலாமு அலைக்கும்
நபிமார்களின் முழு வரலாறுகளையும் பாகம் பாகமாக சிறிது சிறிதாக அழகிய முறையில் அல்ஹம்துலில்லாஹ் பதிவிடப்படுகிறது. எனவே, பார்க்க தவறாதீர்கள் இன் ஷா அல்லாஹ்...
இந்த காணொளியில் ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களை இப்லீஸ் வழிகெடுத்தது பற்றியும், அவருடைய மகன்கள் மற்றும் அவர்களின் மரண நேரம் பற்றியும் அழகாக கூறப்படுகிறது.
உரை: அப்துல் பாசித் புகாரி
Негізгі бет நபிமார்களின் வரலாறு | ஆதம் (அலை) வரலாறு | பாகம் 2 | அப்துல் பாசித் புகாரி
Пікірлер: 23