அல்லாஹ்வே அதற்கு பாதுகாவலன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@asifaafrin6873
18 күн бұрын
SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM ❤
@azamfaiz3082
7 күн бұрын
Only allah subahannallahu thala know everything
@JakirHussain-kr8rj
18 күн бұрын
😮😢Innalillahivainnailai rajivoon
@mufeezmehrin4793
18 күн бұрын
மௌலவி.. ஒருவர் வட்டி தரக்கூடிய வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கை பேணி வருகிறார். ஆனால் அவர் அவரது சேமிப்பு பணத்தை மட்டும் கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்துகிறார், வங்கி தரக்கூடிய வட்டியை தவிர்த்து வருகிறார். இவர் செய்வது சரியா or இவருக்கு பாவம் உண்டா 🥺
@AFKISLAMICWORLD
18 күн бұрын
சரியாகப் பார்த்தால் அப்படிப்பட்ட வங்கிகளில் கணக்குகளை வைப்பதே கூடாது ஆனாலும் தற்காலத்திலே தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இஸ்லாமிய வங்கிகள் இருக்கின்றன இதிலேயே எம்முடைய கணக்குகளை வைத்துக் கொள்ளலாம் மேலும் பிற வங்கிகளிலும் இஸ்லாமிய கணக்குகள் இருக்கின்றன அதிலும் நாம் வைத்துக் கொள்ளலாம்
Пікірлер: 7