அனுஷன் உங்கள் மனசு வெள்ளை தங்க மனசு யார் என்ன சொன்னலும் கவலை பாட வேண்டாம் தாசன் அண்ணாவுக்கும் நன்றி 🙏👍❤
@alot2lovenature_MrsShantiRaju
3 ай бұрын
அனுஷன் உங்க மனக்கவலை போகிற மாதிரிதானே கடவுளும் செய்திருக்கிறார்!! @41:22 இந்த பிரதர் கடவுளை கும்பிடவும் நீங்களும் அங்கே போனீங்களே!! அதுதான் உங்கள் சேவைக்கு கடவுளின் பாராட்டு.....!!🪔🙏🪔 மக்கள் தீர்ப்பே!! மகேசன் தீர்ப்பு!! உங்கள பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும்!! தொடர்ந்தும் நேர்மையாக செயல்படுங்கள்!! வாழ்த்துக்கள்!!💐🙏💐 பிரதருக்கு உதவிய இனிய உள்ளங்களுக்கும் அனுஷனுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@jeyarajah9224
3 ай бұрын
சிறப்பு தாஸ் அண்ணா நானும் உங்களுடைய விசிறி. உங்களுடைய உதவித் திட்டங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். கிருஷ்னாவுக்கும் அனுஷனுக்கும் ஆர் ஜெ தமிழா கவனத்தில் கொண்டு உங்களது உதவித் திட்டங்களை சிறந்தமுறையில் செய்ய வேண்டும் என்பதே எங்களது ஆவா. காரணம் இந்த மூன்று பேருக்கும் யாரும் உங்களை விமர்சிக்கும் போது எங்களுக்கும் மனவேதனை. தவறுகளை விடவேண்டாம்.வாழ்க தமிழ் வளர்க மனிதநேயம்.
@VS-nu4lc
3 ай бұрын
Ungalil oruvan" aiyum inaiyungal please
@Namagal
3 ай бұрын
இல்லை , அனுச உனது மனம் கூறியதை மட்டும் செய்யுங்கள் ஒருதடவை மக்களிற்கு தெரிவித்ததை தாஸ் கருத்தில் எடுக்காததை உங்களுடைய மனம் நோவதை மறந்து விடுங்கள் இதனை கதைத்தால் மேலும் இதனை தெரிந்து கொள்ளலாம்
@PaneerSelvam-l4g
3 ай бұрын
மிகவும் அருமையாக உதவியை மீண்டும் மீண்டும் செய்ய கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்கள்
@vijidoss9937
3 ай бұрын
கடவுளின் மகனே வணக்கம் ரொம்ப கவலையாக இருந்தாலும் ஒரு விதத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் நரம்பு இல்லாத நாக்கு எல்லாமே பேசும் அது குறித்து வருத்தப்படாதே உனக்கு உதவி செய்ய சொல்லுகிற அ ர்களுக்கு நீ உதவி செய்கிறாயா இல்லையா என்பது தெரியும் பாக்குற எங்களுக்கும் தெரியும் அதனால் அதை குறித்து வருத்தப்படாதே ஏனென்றால் நீ கடவுளின் மகன் ஒருபோதும் எந்த பிழையும் செய்ய மாட்டாய் என்று நாங்கள் நம்புவதை காட்டிலும் உனக்கு அனுப்புகிற மனுஷர்கள் உள்ளத்தில் கடவுள் நம்பிக்கை கொடுப்பார் நாங்கள் நம்புகிறோம் இலங்கை வாழ் மக்களே உங்களிடத்தில் ஒன்றே ஒன்று கேட்கிறோம் உதவி பெற பேசுகிறவர்கள் உதவி வரும் மட்டும் பொருத்திருங்கள் யாரையும் வந்து உங்களை பேட்டி காண்பதற்கு குற்றம் சொல்லி திரியாதீர்கள் அது கடவுளுக்கே பொறுக்காது கடவுள் உங்களுக்கு உதவி செய்ய நினைத்து விட்டால் யார் மூலமும் வந்து செய்வார்அனுஷம் குற்றம் கூறி தெரியாதவர்கள் அது கடவுளுக்கு கவலையை கொடுக்கும்
Hi ANUSHAN பலரும் ஆயிரம் விமர்சனங்கள் சொன்னாலும் எனக்கு நானே நீதிபதி. "வாழ்க வளமுடன்"❤❤❤
@ThushiYanthini-c2u
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@winnisathees6699
3 ай бұрын
அனுஷான் இந்த veedio பார்க்க 5 நிமிடங்கள் முன்னம் தான் நான் ஒருவரிடம் உங்களது உண்மை ,நேர்மை பற்றி சொல்லிக் கொண்டிருந்தன் இந்த video மூலம் அதை நிரூபிக்க சந்தர்ப்பம் உண்டானது உங்களைக் குறித்து நான் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கம் 🌏 தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் 👍🏾💐🥰
@rubasothilingam5428
3 ай бұрын
தலைசாய்ந்து வணங்குகிறேன் அனுஷன் தம்பியை இறைவனின் மறு உருவம் வாழ்க தம்பி😘😘😘🙏🙏🙏💐💐
@pravenakokulan5642
3 ай бұрын
உண்மை தான் அண்ணா.இப்படி தேடி போய் குடுக்க ஒரு மனசு வேண்டும்❤
@Koventhan.
Ай бұрын
தாஸ் அண்ணா தயவு செய்து எங்களுடனும் பேசுங்க நாங்களும் ஊனமுற்ற போராளிதான் அண்ணா Plz
@p.ezhilarasi5677
3 ай бұрын
மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள். உன் சரீரத்தில் பலகீனத்தை வைத்துக்கொண்டு இந்த உதவி செய்கிறாய் கர்த்தர் உனக்கு சுகம் தருவார் பிரார்த்திக்கிறோம். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே காய்த்த மரம் கல்லெரிவது உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. நீ நன்மை செய்வதனால் உனக்கு மேன்மை கட்டாயம் உண்டு. உதவி செய்த கரங்களையும். அனுஷா னையும் கூட உதவி செய்கிற பிள்ளைகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you. ❤️❤️❤️❤️❤️🙏
@kalasellathurai5760
3 ай бұрын
கவலைப்பட வேண்டாம் அனுஷான்
@varnankumaravelu4181
3 ай бұрын
அனுஷன ஒரு அன்பான வேண்டுகோள் ஒரு வீடியோ செய்யும்போது அவர்களிடம் கூறுங்கள் இன்று இருந்து 10நாட்கள் வரைக்கும் பார்த்து உங்களுக்கான கிடைத்த உதவியை 11ம்நாள் ஒப்படைப்பேன் என்று சொல்லுங்கள்.அப்போதுதான் அவர்களும் பொறுமையாக இருப்பார்கள். அவர்களும் தப்பாக உங்களை குறை கூறாமல் இருப்பார்கள்.இப்படி ஒரு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்.
@ThieepanThieepanking
3 ай бұрын
அனுசன் தபால் நைன்ரி (நான்கு லட்சத்துக்கு கீழ்தான் உள்ளது மற்றும் சுப்பர் கப் (இரண்டு இலட்சத்துக்கு கீழ் உள்ளது)இது எல்லாம் அவரின் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது வியாபாரம் பண்ண பெரும் உதவியாக இருக்கும் தம்பியா
@aarokiaraj4652
3 ай бұрын
கவலை கொள்ள வேண்டாம் அணுஷன்
@KasththooriKasthoo
3 ай бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@Murugan.N7221
3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உதவி செய்வதில் நீ ஒரு ஈழத்து கருப்பு எம்ஜிஆர் வாழ்த்துக்கள் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமி அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தமிழ்நாடு இந்தியா
Hi da thampi unhaluku athira kathaikiravanhala kadavul parthu kolvar. Nenha josika vendam. Unha pani menmalum thodara valthugal god bless you 🙏 ♥️ ❤️ ❤
@kannathasanarun928
3 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@Vannitamilicci27
3 ай бұрын
அவரின் மனைவி எங்க பிள்ளை தனிமையில் அப்பாவோடு இருக்கிறாரா பாவம்?
@thavarajanishandirasegaran3237
3 ай бұрын
God bless you thampei
@VeeranManju
3 ай бұрын
வாழ்க வளமுடன் அனுஷான் மிது 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Kumaar75
3 ай бұрын
சகோதரா யாருடைய கதையையும் கேக்க வேண்டாம்
@thiruthani1371
3 ай бұрын
Don't worry Anusan God bless you 🙏 ❤
@thilipanchand9694
3 ай бұрын
தம்பி யகுறை சொல்லாதீங்க அவன் கண் பிரச்சனை யால் பட்டபாடு இறைவனுக்கு அவனுக்கும் தான் தெரியும்
@ParamaswaryNagarajah
3 ай бұрын
Yes
@p.ezhilarasi5677
3 ай бұрын
உண்மை
@sivalingam6729
3 ай бұрын
தொடர்ந்து செயல்படுங்கள் வாழ்த்துக்கள்
@parakitssongspara1090
3 ай бұрын
Anushan three months you are attaced by your eyes, you don't work to the helpers,this is know all the subcribers.you don't worry ,you described them.
@dhasnavam2798
2 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷ்சன்.. உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤ பொனவள்... திரும்பி வந்தளுவருவாள் நான்.. நினைக்கிறேன் பொறுத்து.. இருந்து பார்ப்போம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Vvt...... UK........ தாஸ்
@ArunRitharithan
3 ай бұрын
அனுசன் உங்கள பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் ஆனுஷனநீங்க அடுத்தவங்கள கதையை வந்து காதுல வாங்க வேண்டாம் சரியா நீங்க அதை மனசுலையும் வச்சிருக்க வேண்டாம் நீங்க மென்மேலும் வளர்ந்துகிட்டே இருப்பீங்க கவலை வேண்டாம்ன உங்கள பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும் நான் இந்தியாவிலிருந்து
@suyanthaniyampillai2526
3 ай бұрын
God bless you.
@jeganmorin4151
3 ай бұрын
God bless you ♥ 🙏 ❤
@ourcelebrity1774
3 ай бұрын
Don’t worry brother. God always with you.❤❤
@magy1235
3 ай бұрын
Tampi phone number podunka unkaluku onnum varathu niga nalla erupinka
@ganeshkanagarajah3287
3 ай бұрын
Don't put in her name use the money to her food and education Don't belive the bank after 11 yers we Don't know what happened in srilankan ecconamy.
@ranimanoharan4540
3 ай бұрын
God bless you pa ❤❤❤❤❤❤❤
@SriSti-uk6ch
3 ай бұрын
Avaruku oru bike or auto pls eduththu kudunha.......😢😢😢😢
@NavanithuNavanithu
3 ай бұрын
உண்மையான மனிதன் நல்மனப்பாங்கு தாஸ் அண்ணா
@ShayanaShayana-jp2xx
3 ай бұрын
Super bro unga Sevai
@Koventhan.
Ай бұрын
தாஸ் அண்ணா தயவுசெய்து உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை நானும் முன்னாள் போராளிதான் Plz சகோதரா சகோதரா உங்களைத்தொடர்பு கொள்ள முடியுமா
@bairathymani
3 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கவலை பட வேண்டாம் கடவுள் நம்பிக்கை உள்ளது
@SabeskaranKamaliny
3 ай бұрын
Super anushan❤❤❤
@thiruthani1371
3 ай бұрын
Hi brother Anushan thank you for ❤
@ranjiranjini1088
3 ай бұрын
அனு உங்களுடைய உடல்நல ம் கவனிக்க வேண்டிய நிலை முக்கியமான ஒன்றாக கண். அதுமுக்கியம் நீங்க ள் நீதி நேர்மையான சேவைக்காக பாராட்ட வேண்டிய து. சில ர் தப்பாக நினைக்க உங்களுடைய உடல்நல ம் பற்றிய கவனிக்காதவர் கதைக்க லாம்.உங்களுடைய சேவை தொடர வாழ்த்த துகள்.அனு கண் பிரச்சினையால் காதுக்கும் ஏற்படலாம். கவனிக்க வும்.அனுமகன்.வாழ்க வளர்க
@vijayaraani5034
Ай бұрын
தம்பி கனுஷன் தம்பி நான் நிரையவிடியோ பாத்துருகன் ஆநாலும் அனுஷன்தம்பி உம்மையாக. காரியங்கலை சேய்ருங்க கடவுல் துநைநிப்பார் உங்கலுக்கு
@Thilaga7873
Ай бұрын
வெளிநாட்டு அண்ணா நீங்கள் சரியாக அனுஷானுடைய காணொளியை பாருங்கள் அப்புறம் பேசுவீங்க இதுவரைக்கும் அனுஷான் மேல் எந்தவொரு புகார்களும் வந்தது இல்லை வெள்ளை மனம் கொண்ட பிள்ளை
@umamathyyoganathan9878
2 ай бұрын
யார் அனுசனை பற்றி இல்லாத பொல்லாதது சொல்லுறது. பிள்ளை இப்பதான் பொல்லாத கண்ணுகள் பட்டு குணமாகி எழும்பி இருக்கிறார் இனியும் யார் அது பொல்லாப்பு கூறுவது?😮😮😮😮😮😮😮
@thiruthani1371
3 ай бұрын
Siva anna mathi anna Lakshmekanthan anna thash anna ♥❤❤❤ God bless you 🙏
@nato-o9906
3 ай бұрын
Super 👍 ❤❤❤❤❤❤
@sithampagobalasigam5596
3 ай бұрын
Super
@umahsivakaran7206
3 ай бұрын
God bless
@Rojana-uu4ei
3 ай бұрын
Hi.brothers super super super
@gowrishamila3085
3 ай бұрын
Anushan enakku indha pillaya romba pitikkum i love her nan colombo nan waruven mattakalapu pillaya parka😍
@raveendrannx6337
3 ай бұрын
Super🙏🙏🙏👍😁
@ranganmalathy6208
3 ай бұрын
Super Super good Adveice thasanna🎉😂
@shanthini5699
3 ай бұрын
Don't worry Anushan god bless you 🙏🙏🙏❤️
@Kkeetha-hz4gv
3 ай бұрын
Super anushan thambi❤❤❤❤❤
@ThurairasaNiksan-uh8qs
3 ай бұрын
சூப்பர் அண்ணா
@UsharaniUsharni
3 ай бұрын
God bless you thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏
@jesudaniel8693
3 ай бұрын
GOD bless
@thusijanthanthusi9087
3 ай бұрын
Super❤❤nalla thiddam
@luxmiganththamilmany4254
3 ай бұрын
நன்றி தம்பி
@thanamalar1490
3 ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய உறவுகளுக்கு நன்றி
@kalaranjiniravisanthar-jv8jn
3 ай бұрын
அனுஷன் உங்களுடைய உதவியாளராக இருப்பவர் பதில் அளித்த வர் நன்றி
@rosepirabusenthil1227
3 ай бұрын
Super 👍 thambi
@PuviPuvi-jp2zp
3 ай бұрын
💯💯💯🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍🎉🎉🎉🎉❤❤❤❤❤
@thiruthani1371
3 ай бұрын
God bless y❤ou for your all the help Anusan
@KuttyKutty-y5z
3 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤❤
@rajirajah1261
3 ай бұрын
❤❤❤
@seevankana3984
3 ай бұрын
❤❤❤❤
@sagathevannagulan6174
3 ай бұрын
Hi brother
@Ruvi-RS
3 ай бұрын
காய் அண்ணா
@JekakumarPonnuthurai
3 ай бұрын
மகன் அனுஷன் நீங்கள் வெள்ளை மனதுடன் செய்யும் உதவிக்கும் இடையில் உங்கழுக்கு கறுப்பு புசியதுக்கு எனக்கு மிக கவளை யாக இருக்கிறது இருவரும் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுள் துணை❤துணை❤துணை❤
Пікірлер: 138