வாழ்த்துகள் அனுஷன் காவல் தெய்வங்களாக வலம்வந்த உங்களை புலம்பெயர்ந்த உறவுகள் என்றும் மறக்க மாட்டாங்க அண்ணா
@umamathyyoganathan9878
3 ай бұрын
சிலர் கை கால் ஒழுங்கா இருந்தும் உழைப்பதற்கு ஏலாது என்று பலகாரணம் கூறுகிறார்கள் இந்த அண்ணாக்கு சல்யூட் என்னதான் ஏலாது என்றாலும் அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது.👍💪🙌🙏
@muthurajanavarany666
3 ай бұрын
அனுஷன் ! உண்மையில் நீ ஒரு தெய்வம் தந்த தர்மதேவன். நீங்கள் சுகயீனமாக இருந்த மாதங்கள் எமக்கும் துயர்நிறைந்த மாதங்களாகவும் உங்கள் கண்களை பார்த்து மிகவும் பயந்து விட்டோம். உங்கள் கண்கள் சுகமாகவேண்டும் என்றும் மீண்டும் வொய்ஸீ ஒப்ஃ அனுஷான் என்று குரல் கேட்க வேண்டும் என்றும் இறைவனை வேண்டினோம். உங்கள் அம்மாவையும் நினைத்து கவலைப்பட்டோம். இறைவன் இருக்கிறார் என்பதை இன்று இப்போராளியின் துயர் போக்கிய கர்ணன் ஆக இக்காணொளி மூலம் புலம்பெயர் உறவுகள் எம் போராளிகளை மறக்க வில்லை என்பதையும் நிரூபித்து விட்டார்கள். அத்தனை உறவுகளுக்கும் எங்கள் அனுஷானுக்கும் கூட கமெரா பிடித்த தம்பிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
@Murugan.N7221
3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உதவி செய்வதில் நீ ஒரு ஈழத்து கருப்பு எம்ஜிஆர் தம்பி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தமிழ்நாடு இந்தியா
@bairavijeyaseelan8835
3 ай бұрын
❤
@reji2196
3 ай бұрын
👍❤❤❤
@Rani-v5o1u
3 ай бұрын
தம்பி இந்த சகோதரணை பார்க்க வேதனைத்தான். அவருக்கு உதவி கிடைத்ததில் மிக்க சந்தோசம்.
@ArunRitharithan
3 ай бұрын
அனுசன் தேடிச்சென்று எங்கள் காவல் தெய்வங்களுக்கு கை கொடுக்கும் கடவுள் நீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@p.ezhilarasi5677
3 ай бұрын
மகன் அனுஷான் வாழ்த்துக்கள். நீ எப்பவும் சுகமாய் இருக்க வேண்டும் காது வலி சுகம் ஆகியிருக்கும் என்று நம்புகிறோம் உன்னுடைய இந்த சேவை என்றென்றும் தொடரட்டும் . God bless you.❤️❤️❤️❤️❤️🙏
@rameshkumarchandrasekaram995
3 ай бұрын
மிகவும் சந்தோசம் அனுசான் உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.
@RasalingamRushanthan-bf1qy
3 ай бұрын
நம்மவர்கள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் கொடைகளை நல்ல முறையில் நம் உறவுகளுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி தொடர என் சார்பிலும் என் குடும்பம் சார்பிலும் நன்றிகள் சகோதரம்
@AnbuPackiam
3 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் இருந்து தம்பியை வாழ்த்துகிறேன்
@paskaranpaskaran686
3 ай бұрын
இதுபோன்ற உதவி செய்வோரை மிகவும் பிடிக்கும் என்ன செய்வது நம்மால்முடியலயே அதான் கவலைஎனக்கு
@rubasothilingam5428
3 ай бұрын
அனுஷன் தம்பியை நம்புறவர்களை கை விட மாட்டார். என்றும் எம் தாயகத்திற்காக போராடிய இந்த தம்பியின் நிலையை கேட்டதும் ரொம்ப கவலையாக இருந்தது. அனுஷன் தம்பிக்கும் வீடியோ எடுக்கும் தம்பிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@JMathy-hr2jf
3 ай бұрын
தம்பி அனு.,... வணக்கம் உதவி தொடர்ந்து செய்வதில் ரொம்ப ரொம்ப நன்றி. மற்றும் உங்கள் உடல் நிலையை முக்கியம் கவனிக்கவும் தம்பி.
@JekakumarPonnuthurai
3 ай бұрын
வணக்கம் மகன் அனுஷன் விது உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் இப்படிப்பட்டவர்களுக்கு கட்டாயம் கூடிய உதவிகளை செய்ய வும் உங்கள் பணிக்கு கடவுள் ❤துணை❤துணை❤துணை இருப்பார் வாழ்த்துக்கள்🎉
@parakitssongspara1090
3 ай бұрын
எங்களின் நாட்டைக் காப்பதற்காக போராடினவர், அனுசன் உன்னைப்போல் பார்த்தால் தலைவர் சந்தோசப் படுவார். வரும்மட்டும் கவனமாகப் பாருங்கள். அனுசன் உங்களுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார். ...கிருஷ்ணாவுக்கும் ,அனுசனுக்கும். R.J. தமிழாவுக்கும் தலைவரின் ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும்்
@margaretjeyamala-qc2ji
3 ай бұрын
அணுஷன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.இந்தகுடும்பத்திற்கு உதவி செய்வதில்மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
@SarathaManikyam
3 ай бұрын
உங்கள் சேவைப்பெருகவாள்த்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவிய அனுஷனுக்கும் உறவுகலுகிகும் நன்றி
@dhasnavam2798
3 ай бұрын
வணக்கம் அனுஷ்சன் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ வணக்கம் முன்னால் போராளிகள் என்னும் எத்தனை யோபேர் இருக்கிறார்கள் அவர்களையும் இனம் கனுங்கள்.கன்டு உதவி.. செய்யுங்கள் நன்றி வணக்கம் 😂😂😂😂😂😂😂😂😂 Vvt....... UK........ தாஸ்
@VeeranManju
3 ай бұрын
வாழ்த்துக்கள் அனு மிது ❤❤❤❤❤❤❤❤❤❤
@abrahamsivasubramailam6042
3 ай бұрын
தம்பி அனுசன் உங்களுக்கு நன்றி🙏🙏
@naleemkwt-np1hy
3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிநீங்க மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@ArunRitharithan
3 ай бұрын
புலம்பெயர்ந்த உறவுக லே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤🌹❤🌹❤🌹❤🌹
@rasamalareaswaralingam4242
3 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
தம்பி அனுஷன் 🙏.உங்களை குறை சொல்லவில்லை இதில் வரும்... before ...after...இதை தமிழில். முந்திய பதிவில்...இன்றைய பதிவில் என்று காணொளியை பதிவு செய்திருந்தால் நன்றாக இருக்கும். இது எனது கருத்து. மற்றபடி உங்களுடைய காணொளிகள் சிறப்பு.❤❤
Пікірлер: 132