#neetexam #neetug2024 #neetexamresults #neetexamscam #neetreexam #neetexampaperleak #neetexamissue #pmmodi #bjp
30 லட்சத்துக்கு விற்பனையான வினாத்தாள், கேள்விகளுக்கு ஏற்றார்போல கைமாறிய தொகை, ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேருக்கு முழு மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்ணில் குழப்பம் என சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மையா? இந்த முறை மீண்டும் நீட் மறுதேர்வு நடத்தப்பட வாய்ப்பிருக்கிறதா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет NEET Scam: Croresஇல் கைமாறிய பணம்; Question Paper தரகர்களிடம் சென்றது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்
Пікірлер: 81