இந்த ஜீரோ எஃப் ஐ ஆர் முறையில் என்ன நன்மைகள் இருக்கின்றன தீமைகள் இருக்கின்றன என்பதை காலப்போக்கில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 😂
@rajasekaransundararaj6975
27 күн бұрын
உங்கள் மீது மதிப்புடன் கேட்டுக் கொள்வது. Hindi names 'common languageAA?
@Naturevlog_97
27 күн бұрын
Periyah thalai yah eruppinga polaye....😂
@SAIKUMAR-yh3pp
29 күн бұрын
நீங்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். இதனாலேயே உங்கள் சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கிறது❤❤❤ நான் நாம் தமிழருக்கு வாக்களித்தேன் இருந்தாலும் இந்த சட்டம் வரவேற்கத்தக்கது.
@mhdsakeeksakeek7494
Ай бұрын
என்ன தா இருந்தாலும் இங்கு ஜப்பான் போல இல்லை, அனைத்து லாபமும் அரசியல் வாதிகளும் குடும்பத்துக்கும் தான்
@gladwinallan5900
16 күн бұрын
Perfect explanation of the problem faced in the past and the outcome. Stay same in your explanation it's very humble and simplified... Kudos brother ❤
@Vetriventhangang
Ай бұрын
இதனால் பல தீமைகளும் உண்டு நன்மைகளும் உண்டு 0எப்ஐஆர் என்று பெயர் புகார் பதியபட்ட பின்பு அந்த எல்லைக்குட்ட காவல்நிலையத்திற்கு மாறும் என்று நினைக்கிறேன்
@amcamc6118
28 күн бұрын
ஜீரோ எஃப் ஐ ஆர் சாதாரண மனிதராக ஏதோ ஒரு கருத்து கூற வேண்டும் என்றால் உங்களுக்கு தீமையாக கூட தெரியலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சிறந்த முறையாக தெரியும் நானும் ஒரு அவசர வழக்கிற்காக காவல் நிலையம் சென்ற போது இது உன் எல்லைக்கு உட்பட்ட பகுதி வராது நீ உன் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தை சென்று பார் என்று கூறிவிட்டார்கள் அன்று அவசரத்தில் எனக்கு காவலர்களால் கூட உதவ முடியவில்லை அதே இன்று ஜீரோ எஃப் ஐ ஆர் முறையில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் வழக்கை பதிவு செய்யலாம் அதில் குறிப்பிட்டு உங்கள் வழக்கை நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று தான் பதிவிட முடியும் என்று இல்லை ஆன்லைனில் கூட இப்பொழுது பதிவு செய்யும் முறை வந்துள்ளது இதனால் மிகப்பெரிய லாபம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆனால் எப்ப ஐ ஆர் பதிவு செய்த பிறகு கண்டிப்பாக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த வழக்கை எடுத்து நடத்துவார்கள்😊
@kgfmoto
17 күн бұрын
Modi is taking some good moves ❤
@PyKnot
29 күн бұрын
இன்னும் artificial intelligence வந்தால் எல்லா மொழிகளிலும் சட்டம் வரும். You are bold.
@senvo28
29 күн бұрын
இதே மாறிதான் விவசாய சட்டத்தையும் கொண்டு வந்தார்கள் ,நிச்சயமாக இதெல்லாம் அவர்களுக்கு ஏதாவது சாதகமாக இருக்கும் . எல்லாவித மொழிகளிலும் சட்டத்தை கொண்டு கொண்டு வர வேண்டும்
@asamjoshua
24 күн бұрын
Unmai thaan,....
@AshokKumar-bu2gk
29 күн бұрын
Happens to me :)
@GowthamV07
29 күн бұрын
All the british made laws should be changed as well. They made the laws to loot indian people why are these laws still in existance today?
@sriganesan8237
29 күн бұрын
My thoughts are also the same
@Logesh24821
29 күн бұрын
Yena law apdi unna suranduthu 😂edavathu sollanumnu solla vendiathu poda
@dinesh6489
24 күн бұрын
Dai kiruku koo. Appo ellathayum edikanum. BJP ku puthusu illa 😂😂
@Arun23Arumugam
28 күн бұрын
Nan same college than bro Automobile Bus 76 c bro
@nsvasan
29 күн бұрын
எனக்கு ஒரு சம்பவம் நடந்தது பஸ்ல போகும்போது என் போன திருடனுங்க புகார் கொடுக்க போனா எங்க தொலைஞ்சதுன்னு கேட்டாங்க என் எஸ் கே நகர் பஸ் ஸ்டாண்ட் ன்னு சொன்னேன் பஸ் ஸ்டாண்ட் ரைட் சைடா லெஃப்ட் சைடா கேட்டாங்க எனக்கு தொலைஞ்சது லெஃப்ட் சைடு என்ன ஆச்சு அப்புறம் தான் சொல்றாங்க அது அமிஞ்சிகரை ஸ்டேஷன்ல வரும் மறுபடியும் அங்க போய் புகார் தெரிவிச்சிட்டு வந்தேன் இந்தியாவுக்கு நன்மையா தீமையா தான் பாக்கணும் மோடி பிஜேபி மன்மோகன் சிங் காங்கிரஸ் அது இரண்டுமே தேவை இல்லாத ஆணி நாட்டுக்கும் நாட்டுல வசியக்கூடிய மக்களுக்கும் நன்மையா இருக்கான்னு மட்டும் பார்த்தா போதும் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
@sriganesan8237
29 күн бұрын
This is why new laws are important
@PScharity
29 күн бұрын
You forgot to tell the name. It is called as Zero FIR. Given by alternate police station
@babum4148
29 күн бұрын
Pure sangi bros,Avan sattatha fulla Hindi la mathi vachi irukkan support panna vanthuttan ,fulla padichittu vanthu pesuda, advocates ellam porattam pannikittu irukanga support panna vanthuttan sangi🎉
@japantamilbros
29 күн бұрын
Stu😡pid I said there is a debate on other வீடியோ ஆரம்பத்துல காதை வாடகைக்கு விட்டுட்டியா முழுசா கேளுடா
@babum4148
29 күн бұрын
@@japantamilbros yes da sangis only brilliant
@vijayakumar-dh3hr
29 күн бұрын
@@babum4148dmk kothadimai un vaalkai poora unakulam kona vayan stalin dhan cm
@malada_Annamalai
29 күн бұрын
@@babum4148 ஏண்டா பாடு அவர் சொன்னதுல என்னடா தப்பு இருக்குது அவர் ஒரே ஒரு சட்டத்தை பத்தி சொன்னாரு
நம் நாடு நாசமாய் போக காரணம் ,வெள்ளக்காரன் காலத்துல போட்ட உருப்படாத சட்டங்கள்தான் காரணம், சிங்கப்பூர் போல காலத்திற்கேற்ப அப்டேட் செய்ய வேண்டும்
@bharatham6910
29 күн бұрын
அண்ணாமலையெ தமிழ்நாட்டின் எதிர்காலம்.
@MK2-TN
29 күн бұрын
ஜீரோ FIR பற்றி சொன்னது எல்லாம் ஓகே தான்... ஆனால் டைட்டில் மட்டும் new criminal law வரவேற்கிறன்... What bro.....
@japantamilbros
29 күн бұрын
இந்த ஒரு சட்டம் எழுதி இருக்கு அதை நீங்க பாக்கலையா?
@MK2-TN
29 күн бұрын
@@japantamilbros zero fir is just one of the part of new criminal law.... நான் கேட்பது " new criminal law வரவேற்கிறேன் என்று சொல்லும்போது அதில் உள்ள புதிய திருத்தங்களை சேர்த்து தானே? Example: rebranded UAPA act,Remand law, filling FIR gets hard (cognizable offence also),etc Simply Police get more power zero FIR Since 2014 by various court order
@udhayarasu368
29 күн бұрын
Pathi bro sangi nu solliruvanga ungala
@AK-wt7jj
29 күн бұрын
Must need deep analysis for 0 FIR then put video.
@user-wv8ry3sn1d
29 күн бұрын
அதில் பல குழப்படி தான் உள்ளது சும்மா ஆதரித்து பேச வேண்டாம் நன்மைகள் சில மட்டுமே பல விசயங்கள் சர்வாதிகார ஆட்சி அதிகார துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தான் உள்ளது
Пікірлер: 58