எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@omsairamsairam4370
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@adminloto7162
2 жыл бұрын
நம் வேண்டுதல் நிறைவேற வாரந்தோறும் ஒவ்வொரு நெய்தீபமாக 16 வாரம் ஏற்றி நம் எல்லோருடைய வேண்டுதலை நிறைவேற்ற நம் குலதெய்வம் ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மனும் ஓம் ஸ்ரீமகா பெரியவவும் அருளுவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@thillainatarajans566
2 жыл бұрын
மஹா பெரியவா பற்றி தாங்கள் சொல்ல சொல்ல மனதுக்கு அமைதியாக இருக்கிறது நன்றி நமஸ்காரம்
@gsupt3325
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏...
ஒவ்வொரு வாரமும் புதிய அகல் விளக்குகள் ஏற்ற வேண்டுமா, அல்லது, முந்தைய வாரங்களில் பயன் படுத்திய அகல் விளக்குகள் பயன் படுத்தலாமா. தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி. ஸ்ரீ மஹாபெரியவர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏
Пікірлер: 49