வாணி ஜெயராம் அம்மா பாடல்கள் இனிமையானவை. அவரது ஆத்மா சாந்தி அடைவதாக.
@lavanyasri3711
11 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது பழைய நாட்களை நினைத்து பார்க்கிறேன் காலங்கள் கடந்து செல்லாமல் அப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் by Ramu
@kannana9114
Жыл бұрын
இந்த படம் வெளியான நாட்கள், இசை தட்டில் பாடலை கேட்ட நாட்கள், அம்மாவின் குரல் எல்லாமே மறக்க முடியாதவை.
@krishnans5380
Жыл бұрын
நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த இன்பகடலிருந்து கரையேராமல் மகிழ்ந்து தவிக்கிறேன்!
@dhanasegaranchellakani572
Жыл бұрын
¡!
@jagathesandamodaraswamy6906
10 ай бұрын
❤
@karkey9215
Жыл бұрын
உன்னி மேனன் அவர்களின் கணீர் குரலில் மலையாளிகளுக்கே உரிய தமிழ் உச்சரிப்பில் கேட்பது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@aksharasdream7149
Жыл бұрын
S. Avar kural eppodhum arumai great singer
@sathiyaraja8851
11 ай бұрын
1978-79 ல் புகுமுக வகுப்பில் படிக்கும் போது வந்த இனிமையானபாடல்.
@ganeshgobikrishnan2669
Жыл бұрын
இலங்கை வானொலியில் இந்த பாடல் அடிக்கடி கேட்டது, அருமையான பாடல், கேட்க கேட்க இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே 🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏
@adhinarayanannarayanan2221
5 ай бұрын
🎉 old is gold
@mullairadha5868
Жыл бұрын
கண்ணதாசனின் அருமையான காதல் பாடல். கேட்க கேட்க இனிமை.
@jegathajegatha18
11 ай бұрын
,unnimenan,அவர்கள், வா நினி,அம்மகுரல்,சிவாஜிகணேசன்,சுஜாதா,நடிப்பு,அருமையாக,இருக்கும்,அந்தமான்,கட்சிகள்,சூப்பர்,பாடல்,வரிகள்,நன்றி
@jpravijohnsingh7219
Жыл бұрын
வாணி ஜெயராம் குரல் என்றும் இனிமை
@ganeshkulandaivel2454
Жыл бұрын
அழியாத சிலையாக இந்த பாடலை செதுக்கி விட்டீர்கள் குரலாலே .
@jagathesandamodaraswamy6906
Жыл бұрын
Maragatham .character name in Andhaman kathali Sujatha madom w miss you
@samjiretnam1891
Жыл бұрын
தெய்வீக குரலோசைகளுடன் இதில் பங்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்; இசை என்ற கடலில் விலைமதியா முத்துக்கள் நீங்கள்.
@ChandraSekaran-sq2kl
10 ай бұрын
My old memories come back when I see this picture, thank you very much
@SeeniNarayanasamyww
9 ай бұрын
@@ChandraSekaran-sq2kl❤😂😂
@arumugam8109
Жыл бұрын
வாணி ஜெயராம் ஏசுதாஸ். இவர்கள். பாடல் அருமையான தாக. உள்ளது வாழ்த்துக்கள்😍💓👍
@kesavamoorthim7740
Жыл бұрын
இது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.
@sivaramans1196
Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டபோது இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே.
@ArumugamSivakumar-fj8st
17 сағат бұрын
வாணி அம்மாவின் குயலுக்கு நிகர் அவரே அவரே நிகர் இல்லை அம்மா.
@AshokKumar-dy7ou
11 ай бұрын
கலைவாணியின் குரல் காலத்தால் அழியாது
@dhandapani.pponnusamy4335
Жыл бұрын
இப்போது வரும் பாடல்கள் இழவு வீட்டில் அடிக்கும் மோழம் அடிப்பது போல ஒன்றுமே இல்லை பாடல்களை கேட்கவே கசிக்கலை
@rajdecember4107
Жыл бұрын
Unmai Sir
@prsdurai6492
10 ай бұрын
மேளம்
@srigajarealestate741
Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@lalithalalitha2261
Жыл бұрын
உண்ணிமேனன் அவர்கள் குரல் வளம் , kJ ஜேசுதாஸ் அவர்கள் வளம் மாதிரி உள்ளது. Nice 👍.
@ajithajith-zo7pu
Жыл бұрын
இந்த பாடல்களும், படங்களும் வெளியான அந்த நாட்கள் பொன்னான நாட்களாக இன்றும் மனதில் தேங்கி நிற்கின்றன!!
@renukanair2396
Жыл бұрын
Yes, really golden days
@verapantever612
Жыл бұрын
Very special❤
@AbdulRasheed-qo9eh
Жыл бұрын
Ponnana malahrum ninaivuhal
@deivasigamanip7041
Жыл бұрын
Good song
@selvabharathi5917
Жыл бұрын
P
@SaiSai-rc6do
2 ай бұрын
லட்சுமணன் சுருதி இசைக்கு பாடாதபாடகர்களே இல்லை இந்த குழு எவரெஸ்ட் ஏணி பாடகர்கள் மறக்கமுடியாது நன்றி திண்டுக்கல் ஊருக💽
@JayaKumar-ef7cp
Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் கேட்க இனிய பாடல்
@sheilamohansheila5806
Жыл бұрын
ஆஹா அற்புதமான பாடல் கேட்க திகட்டாத இசை..
@rajkumar-xr6kt
Жыл бұрын
Evergreen singer of Tamizhnadu. Amma may your soul, Rest in peace......
@ahamedmydeen1520
Жыл бұрын
தமிழ்வாணியின் தலைமை வாணி
@acniherbs1455
Жыл бұрын
இசை குழுவினர்களுக்கு பாராட்டுக்கள். ஓம் நமசிவாய
@jayanthijay3035
Жыл бұрын
இவருக்கு நகர் இவரேதான்
@abdusyoosuf1960
Ай бұрын
வாணி அம்மா குரல் தனித்துவமானது அடையாளம் காணக்கூடியது
@amaran-ue4xn
Жыл бұрын
வாணி அம்மா வாய்ஸ் சூப்பர்... மை fovorite song . all'டைம் .. RIP வாணி மாம்
@sreetharansreetharan9493
Жыл бұрын
ஓம் சாந்தி அம்மா
@sivaKumar-ic4nj
Жыл бұрын
Kj yesudhas அவர்களின் குரலை 90 percent ,unnimenon கொண்டு உள்ளார். வாணி அம்மா - கலை வாணி நீயம்மா! இந்த பாடலில் kj sir ,oru செல்ல தவறு செய்து இருப்பார். தெரு kovile! 😊😊😊💙🙏💙
Пікірлер: 165