ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்...
"ஸ்ரீ ராகவேந்திர மகிமை 321"
"ஒரு சாமானியனின் விஸ்வரூப பக்தி!"
மந்த்ராலயத்திலும் இன்னும் அனேக இடங்களிலும் வெகு விமரிசையாக 353 வது ஆண்டு ஆராதனை மஹோற்சவம் கொண்டாடப்பட்டதுகூடப் பெரிதல்ல!
ஒரு சாமானியனின், மதுக்கடையில் இருந்தவரின் பக்தி இன்று விஸ்வரூபமெடுத்துள்ளதென்றால், அது மந்த்ராலயத்திற்கு ஈடான கொண்டாட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை!.
அந்தப் பரவசக் காட்சிகளைக் காண இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
"ஸாரஸ்வத ரத்னா "
அம்மன் சத்தியநாதன்.
Негізгі бет "ஒரு சாமானியனின் விஸ்வரூப பக்தி!"- ஸ்ரீ ராகவேந்திர மகிமை 321- அம்மன் சத்தியநாதன்.
Пікірлер: 23