1.ஆஹா... ஆஹா.. ஆ~~ஆ.. ஆஆ ... 2.ஆஹா.. ஹா.. ஆ~~~~.. 3.ஹாஹாஹா(3)... ஆஆ.~~~~. 4.ஆ...ஆ...ஆ... ஆஹா.. ஹா..~~~~~~ஆ~~ஆ.. ஆஆ ... 5.ஆஆ~ஆஆ ...ஆஆ~ஆஆ~~~~ . ஆஆ~ஆஆ~~~~ . 6.ஆஆ.ஆஆஆ ...ஆஆ.ஆஆ ஆஆ.ஆஆ.. . (viprato) 7.ஆஆ.ஆஆஆ ...ஆஆ.ஆஆ 💥💥இசை💥💥 ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா~~ கீதமா~~ அதை நான் பா~ட இன்.றொரு நாள் போதுமா புது நாதமா~~ சங்கீதமா~~~ அதை நா~ன் பாட, இன்றொரு நாள் போ~துமா 💥💥இசை💥💥 ராகமா சுக ரா~கமா கானமா தேவ கானமா ~~~, ராகமா சுக ரா~கமா,,, கானமா தேவ கா~னமா என் கலைக்கிந்த திரு நாடு சமம் ஆகுமா,,,, என் கலைக்கிந்த சிறு நா~டு சமம் ஆகுமா ~~~ நாதமா கீதமா~~ அதை நா.ன் பாட இன்றொரு நாள் போ~துமா 💥💥இசை💥💥 குழல் என்றும் ம்ம், ம்ம், ம்ம் (4 bars) பத தபமா / மாப பமாக / கமா மாகரி / ரிக கரிச / க~க~ரிச நீத பமா க...flute 💥💥இசை💥💥 யாழ் என்றும் ப~ பமாப ததப பமாப ததப பமாப ததப பமாப ததப- பமபத,,,, மபமத-பதமப,,, கமகப மபகம,,, ரிகரிம கமரிக,,, ஸரிநிததா .ஸரிநிததா / ஸரிநிததா 💥💥இசை💥💥 ஸரிநிததா / ஸரிநிததா / ஸரிநிததா (12 counts until this) குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் அழியாத கலை என்று என்னை பாடுவார் ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ (4 counts) அழியாத கலை என்று என்னை பாடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்னை அறியா~மல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் 💥💥இசை💥💥(4 counts) இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ , எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோ~~டி தோடி~~~(4 counts) ஆஆ ஆஆ ஆஆ (8 counts) (viprato) இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ 💥💥இசை💥💥 எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்ல்ல்ல்ல்ல்ல் ...ஆஆ எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ 💥💥இசை💥💥 கலையாத மோகன , சுவை நான் அன்றோ மோகன சுவை நான் அன்றோ, மோகனம் ஆஆ... ஆஆ.. கலையாத மோகன சுவை நான் அன்றோ 💥💥இசை💥💥 கானடா ஆஆ ஆஆ ஆஆ என் பாட்டு தேன் அடா இசை தெய்வம் நான் அடா
@venkatm215
3 жыл бұрын
Legendary song! Thank you for this video! Much appreciated!
@sarathchandraboseMsq
2 жыл бұрын
thank you
@achukrishna816
4 жыл бұрын
Male : Aaahaa…..aaahaa…aaa….aaaa…. Ahaaa…haaa..aaaa…aaa..haahaaahhaaa…. Aaaa..haaa…aaaa… Male : Oru naal podhumaa Indroru naal podhuma Naan paada indroru naal podhuma Naadhamaa geethamaa Adhai naan paada Indroru naal podhumaa Pudhu raagamaa sangeethama Adhai naan paada Indroru naal podhumaa Male : Raagama suga raagaama Gaanamaa deva gaanama Raagama suga raagaama Gaanamaa deva gaanama Male : En kalaikindha thiru naadu Samamaagamaa En kalaikindha siru naadu Samamaagamaa Naadhamaa geethamaa Adhai naan paada Indroru naal podhumaa Male : Kuzhal endrum…mm.. Pa da da pa ma Ma pa pa ma ga Ga ma ma ga ri Ri ga ga ri sa Sa ga ri sa ni da pa ma ga Male : Yaazh endrum Pa …pa ma pa Da da pa Pa ma pa ..da da pa Pa ma pa da da pa Pa ma pa da da pa Ga ma ri ma ga ri Sa ri ni ga da Sa ri ni ga da Sa ri ni ga da Male : Sa ri ni ga da Sa ri ni ga da Sa ri ni ga da {Kuzhal endrum yaazh endrum Silar kooruvaar En kural ketta pinnaalae Avar maaruvaaar} (2) Male : Azhiyaadha kalai endru Ennai paaduvaar Aaa..aaaaa….aaa… Azhiyaadha kalai endru Ennai paaduvaar Ennai ariyaamal ethirporgal Ezhunthoduvaar Ennai ariyaamal ethirporgal Ezhunthoduvaar Male : Isai ketka ezhunthodi Varuvaar andro Ezhunthodi varuvaar andro Ezhunthodi…thodi…aaah…aaaa…aa…. Isai ketka ezhunthodi Varuvaar andro Male : Ennakku inaiyaaga dharbaaril Evarum undo Dharbaaril evarum undo Dharbaaril….aaaa….hh… Ennakku inaiyaaga dharbaaril Evarum undo Male : Kalaiyaadha mohana suvai Naan andro Mohana suvai naan andro Mohanam….aa….aaa…. Kalaiyaadha mohana suvai Naan andro Male : Kaanada…aaaah…aaa…aaa… Yen paatu thaen ada Isai dheivam naan ada…
Пікірлер: 6