நாட்டு நடப்ப இம்புட்டு தெள்ளத் தெளிவா யாராலேயும் சொல்லவே முடியாது😮🎉🎉🎉🎉 அது உங்க குடும்பத்தால மட்டும் தான் முடியும்👌👏👏🔥🔥 இப்ப நிதின் கூட நடிப்புல அசத்த ஆரம்பிச்சிட்டான்😊😊😊 வாழ்த்துக்கள் செல்லம்🎉🎉❤❤❤❤
@jayakumar3501
8 ай бұрын
வீடியோவ முழுசா பாக்காமலே லைக், கமென்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅😂😂காலை வணக்கம் சாமியோவ்🙏😂😂 உங்க குடும்பத்தோடு எங்கள சிரிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி சாமியோவ்😊🙏😅.
@jayasundari2180
8 ай бұрын
நானும் அப்படி தான்😊😊😂😂😂😂
@beemasyed2853
8 ай бұрын
Yes me also 🎉
@subasuba7831
8 ай бұрын
Yes me allso
@yasminthaj5443
8 ай бұрын
Yes me also
@MathiDewar-ny8re
8 ай бұрын
நானும் சாமியோவ் 🙋🙋
@Jeevitha_789
8 ай бұрын
இது என்ன நடிப்புடா சாமி சிரிப்பு அடக்க முடியல அண்ணா அக்கா தம்பி வேற லெவெல் 🤣🤣👌👌👌👌😊😊😊😊😊😊😊😊😊😊
தம்பியோட நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤வேற லெவல்
@jayasundari2180
8 ай бұрын
அடி ஆத்தீ😱😲 அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு கேட்டுருக்கேன்🤭😆😆 குடும்பத்தோட இப்படி புளுகுற புளுகு மூட்டைங்கள இப்ப தான் பாக்குறேன்😂😂😂 நல்ல வருவீங்க மக்கா🙌🙌👏🫶👏🫶💓💕💖♥️❤️
@kokisaran
8 ай бұрын
உங்கள் அனைவருடைய நடிப்பும் சூப்பர். என்னம்மா உருட்டு உருட்றீங்க. 😂😂😂😂😂😂உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை. லோன் கான்செப்ட் அருமை சாந்தாக்கா ராஜா அண்ணா ❤❤❤❤❤❤நிதின் நடிப்பு அருமை ❤❤❤❤❤
@archanalakshmanan4968
8 ай бұрын
அட அட சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தவிட்டது.போங்க இந்த அருமைய யாரிடம் போய் சொல்வது தெரியலையே😅😅😅
@judemervin451
8 ай бұрын
இன்னைக்கு நிதின் கலக்கிட்டான்😮🎉🎉 வீடியோ என்டிங் இப்படி முடியும்னு சத்தியமா நான் நெனச்சே பாக்கலே சாமிங்களா🤭😆😆😆😆🤣🤣🤣
@latheeflatheef3833
8 ай бұрын
செம சிரிப்பு 🤣🤣🤣🤣 வெற லெவல் உங்க நடிப்பு காமெடி செம குடும்பத்தோட நடிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂
@Venkatesh-ue5nv
8 ай бұрын
உங்க பையனை முடிவெட்ட சொல்லுங்கள் அழகா இருப்பார் நார்மலான கட்டிங் போட்டு சொல்லுங்கள்🎉🎉😂😂😂😂
@eishaeisha2453
8 ай бұрын
நடிப்பு சுப்பர்🙌💖😁
@jayasundari2180
8 ай бұрын
சொல்ல வார்த்தைய வரலே😮😮 என்ன அட்டகாசமான நடிப்பு👌👏😮🎊🔥 உங்களோட ரீயாக்சன் அல்டிமேட்👌🎉🎉🎊😅🔥
@HemalathaHemalatha-vj3nc
8 ай бұрын
Your son is 👌👌👌 Amma Appa ettadi Panja Pulla padana padana Reddy Payal ❤❤❤👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@megalam9399
8 ай бұрын
இந்த அலப்பறையை காண மீன் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் சாந்தாக்கா ராஜா அண்ணா செம அலப்பற சூப்பர் சூப்பர் வெற வேற லெவல் மூணு பேரும் பின்னி பெடல் எடுத்து டிங்கா ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
@jayakumar3501
8 ай бұрын
லோன் வாங்க லோ லோன்னு அலைய வேண்டிது😅😂 கடைசியா குடுத்த ஆள லோ லோன்னு அலைய விடுறது தான் உலக வழக்கம் சாமியோவ்😂😂😂 அத கான்செப்டா மாத்தி குடும்பத்தோட நடிப்பால கலக்கிட்டீங்க மக்கா😂😂🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉💐💓💕💖♥️❤️
@Tysonmano
8 ай бұрын
அய்யோ அய்யோ 😂😂 சாந்தா அக்கா வர வர உங்க அலப்பறை தாங்க முடியல 😆😁🤣😁🤣
@Tamilarasan-u4c
8 ай бұрын
நடிப்பு அருமை 😂 ரவி அண்ணா எங்கே 😮
@kapilan2001
8 ай бұрын
உங்கள் மூவரின் நடிப்பு சூப்பர் 😅😅😅😅😅🎉🎉🎉🎉❤❤❤
@muthulakshmi7323
5 ай бұрын
அக்கா அண்ணா நிங்களும் சரி உங்க பசங்களும் சரி நடிப்பு சுப்பர்❤❤❤
Пікірлер: 127