ஊரு விட்டு ஊரு போனாலும் சரி கடல் தாண்டி போனாலும் எங்க அக்கா நினைத்ததை வாங்கியே தீருவாங்க 🤣🤣🤣
@suganyasanthosh6707
Жыл бұрын
அக்கா எங்க வீட்டுல வீட்டு வேலை செய்யும் போது ஒங்க காமெடிய நெனச்சி வேகமா சிரிச்சிட்டென் எங்க வீட்டுகாரர் வந்து என்னடி தனியா சிரிக்கிரணு கேக்குறாரு கா
@boniboni6848
Жыл бұрын
முலு மரத்தயே ஆட்டய போட்டுட்டு வந்துட்டு என்ன வாய் பார்டா எங்க சிஸ்டர் க்கு 🤣🤣🤣
@Sarees_collection_1978
Жыл бұрын
மீதம் இருக்கிற கீரை நமக்குத்தான் சாந்தா . சூப்பரோ சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂
@bathernisha2966
Жыл бұрын
அக்கா நடிப்புக்கு போட்டிகளிலும் யாராலும் வெல்ல முடியாது சூப்பர் உங்கள் கற்பனை எப்படி தான் தினம் தினம் எப்படி தான் இப்படி கான்செப்ட் கண்டு பிடிக்கிற்கள் என்று தெரியவில்லை ஆனால் சூப்பர் செம மாஸ் 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@selvikarthikeyan9624
Жыл бұрын
பாதி மரத்த புடுங்கிட்டியே சாந்தா அக்கா 🤣🤣🤣🤣
@boniboni6848
Жыл бұрын
ஐயோ பாக்கத்து வீட்டு முருங்கை மரம் போச்சா இப்படி பண்ணிட்டுயே சாந்தா 🤩🤣🤣🤣🤣🤣 இதுக்கு பேர் தான் மண சாச்சோ சூப்பர் 🤩🤣🤣🤣🤣
Akka semmma ponga.. உங்க திறமையே திறமை தான் எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... 😄🤪🤪🤪🤪🥰💐🌹🌹🌹🌹
@bindhubindhu8432
Жыл бұрын
Semma Kamadi 🤣
@cpanneerkalacpanneerkala169
Жыл бұрын
Murungaikeerai muttai porial my favorte sema thiramai sandhaakka
@gomathiammal5636
Жыл бұрын
சூப்பர் உங்கள் மனசுக்கு மரம் என்ன உலகத்தையே கூடுக்கலம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@divyarajesh7580
Жыл бұрын
அக்கா என் பையன் இங்க இந்த காமெடியை பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்காங்க அக்கா
@connectwithramya
Жыл бұрын
தானம் குடுத்த மாட்டை பல்ல பிடிச்சு பார்க்கக்கூடாது😂😂😂
@anithar3391
Жыл бұрын
Meaning enna ethuku
@umarani3239
Жыл бұрын
Annaikku mathiri rendu inuku inikkikonga 😂😂😂😂
@mahadevimahadevi7409
Жыл бұрын
First time unga video pakuren ..supera iruku ..neenga yentha ooru sis
@kalavathymurugesan346
Жыл бұрын
Santha super 😁😁🤩🤩😅
@Surya-uf3gz
Жыл бұрын
இனி பக்கத்து வீட்டு முருங்கை மரமெல்லாம் பத்திரமங்கோ....😜😜😜.....
@julievanitha7798
Жыл бұрын
You speak malaiyalam so beautifully 😍 i wish i could 😁
@deepaseenivasan8487
Жыл бұрын
Super akka 😂😂🥰
@jayavanijaya5316
Жыл бұрын
நல்ல வேளை யக்கா மரத்தின் வேரை விட்டு வச்ச அக்கா
@ranusuya3831
Жыл бұрын
Super akka😂😂🤣😂😂🤣🤣
@tamilselvan91
Жыл бұрын
Super akka 😅🤣🤣🤣🤣🤣😅🤣😅🤣😅🤣😅😅🤣😅🤣😅
@RadhaRadha-hu8qi
Жыл бұрын
Super🤣🤣🤣
@vijianandhan.j5217
Жыл бұрын
அக்கா சூப்பர் சூப்பர் 🥰😄😄😄😄😄😄😄😄💕💕👍
@claramarryravi1758
Жыл бұрын
ரொம்ப தான் சாந்தா சூப்பர் சூப்பர்
@mubinariyaz3738
Жыл бұрын
👍 👌👌👌👌
@sugumarmenaka7718
Жыл бұрын
😅😅😂😂💖💖💖💖👌👌👌
@najmahnajimah8728
Жыл бұрын
Super sister super 👍 😆😃😄😀
@jayaranivimala806
Жыл бұрын
கீரை மட்டும்தான் அந்த வீட்ல இருக்கா இல்ல வேற எந்த மரமும் செடியை இருக்கா அதையும் ஒரு கை பார்த்திடலாம் என்ற ஆசை இருக்குது போல அக்காவுக்கு எண்ணம் போல வாழ்க்கை கனவு நிறைவானது
@najmahnajimah8728
Жыл бұрын
😆😃😄😀
@gccggcgcgcg3305
Жыл бұрын
Super chechi
@ganeshmenaka9315
Жыл бұрын
உங்க பேச்சிற்கு அவாடே கொடுக்கலாம் சூப்பர் 👌👌👌👌👌💯👍🙏
சாந்தா கீரை போதுமா கம்மியாக இருக்கிறது.. அப்படியே கீரையை கொஞ்சம் அவங்களுக்கு கொடுத்து விட்டு சேச்சி வீட்டிலிருந்து குழம்பு வாங்கி இருக்காலாம் . உங்கள் நடிப்பு எல்லாமே யாராலும் வெல்ல முடியாது 🙏🙏😊😍😍
@NirmalaDevi-gn6lm
Жыл бұрын
அருமை 😄😄😄😄😄😄👌😘
@suryaanbalagan8760
Жыл бұрын
ஓசியில் வாங்க சாமா்த்தியம் வேண்டும். அது சாந்தா அக்கா கு நிறையவே இ௫க்கு. ☺☺☺☺☺
@jassjass5325
Жыл бұрын
சரியான தலைவலியா இருந்துச்சு ஆன இதைப்பார்த்து இப்ப 😁😁
@sureshbaburam1593
Жыл бұрын
சூப்பராக உள்ளது அக்கா
@tamilselvan91
Жыл бұрын
Veettukkarangalukku illeye keerai🤣😅😅🤣
@essakkielango3592
Жыл бұрын
அக்கா எதார்த்த மான பேட்சு சூப்பர்
@murugesan.s8969
Жыл бұрын
நல்ல வாயம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க.
Пікірлер: 249