பல ஆண்டுகளாக மனிதர்கள் மீன்களை பிடித்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், கடல் வளம் குறையும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்துள்ளோம். அதனால், மீன்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. மேலும், மீன்பிடித் தொழில் மற்ற கடல் வளங்களையும், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. தொடர்ந்து மீன் சாப்பிட என்ன வழி? அல்லது மீன் சாப்பிடுவதை நிறுத்துவது மட்டும்தான் இதற்கு தீர்வா?
#whatissustainablefishing #sustainablefishingpractices #whatisoverfishing #overfishingproblem #overfishingexplainedintamil #effectsofoverfishing
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Overfishing விளைவு சீரழியும் கடல் வளம்; Sustainable Fishing வழிமுறைகள் என்ன? | DW Tamil
Пікірлер: 4