அடுத்த oru ஜென்மம் இருந்தா நல்ல பாசமான அண்ணன் கூட பிறக்கணும் கடவுளே.....இப்ப எனக்கு அண்ணன் இல்ல அந்த ஃபீலிங் எனக்கு எப்பவுமே இருக்குது ரொம்ப கஸ்டமா இருக்குது.....😢😢😢
@GetaKo-hd3bs
Ай бұрын
ஆமாங்க அண்ணா என்றாலே கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் வந்துடும் உண்மை தான் 😢எங்களுக்கு ஒரே ஒரு அண்ணா நங்க மூனு தங்கச்சிங்க நான் கடைசி தங்கச்சி.எங்கள அண்ணா தான் கஸ்டப்பட்டு வளத்தாரு இப்ப அவர் இல்ல இறந்து 5வருஷம் ஆகிடுச்சி.எங்களால அவரோட இறப்ப தாங்க முடியல்ல.அண்ணா இல்லையா என்று நினைச்சாலே மனசு ரொம்ப வலிக்குது😢😢😢we love Anna❤❤ we miss Anna😢😢
@ammakanakku551
Ай бұрын
இதை பார்த்து கண்ணீர் வந்து விட்டது. என் உடன் பிறந்தவரே சொத்துக்காக மனைவியுடன் சேர்ந்து என் வாழ்க்கை யை அழித்து விட்டார். 20 ஆண்டுகள் பின்பு தான் இதையே உணர்ந்தேன்.
@BanuBabu-f5h
Ай бұрын
கவலை வேண்டாம் sis
@mohamedmydeen-bu4ko
Ай бұрын
எல்லாருக்கும் தாய் மாமான் உண்டு ஆனா எங்களுக்கு கிடைச்ச தாய்மான் உலகத்தில் எங்ளுக்காகவும் எங்க அம்மாக்காவும் வாழ்ந்து இன்னிக்கு எங்கள விட்டு இந்த உலகத்தை பிரிந்து 25 நாள் ஆச்சு எங்க அம்மாக்கு அப்பா அம்மா எல்லாமே மாமா தான் அண்னன் தங்கச்சி பாசம் என்றால் எங்க மாமாவும் அம்மா மட்டும் தான் தாய் எங்க அம்மா பார்க்காத நாள் ஒரு நாள் இல்லை எங்களுக்காக வாழ்ந்து மாமா இன்னிக்கு எங்க கூட இல்லை
@santhosh9570
25 күн бұрын
அடுத்த ஜென்மத்திலாவது இந்த மாதிரி ஒரு அண்ணன் கூடப் பிறக்கனும்😢😢
@SangeethaSenthilkumar1
Ай бұрын
எனக்கும் அண்ணன் தம்பி பாக்கியம் இல்லை. என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அந்த பாக்கியம் இல்லை. ஆனால் என் அப்பா எந்தக் குறையும் வைக்கலை.😊
@paulinrebekah
Ай бұрын
Same here😊
@IlakkiyaVaratharajan
Ай бұрын
Same enakum daily feel pannuve ennoda ponnu kalukum andha adhishtam illa
@paulinrebekah
Ай бұрын
@@IlakkiyaVaratharajan I never felt that, because my maternal uncle has never been a well wisher through out my life. Illaama irundha nimathi thaan.
@muruganrenganathan3178
Ай бұрын
@@IlakkiyaVaratharajanna erukean ma ungaluku
@jamunarani631
Ай бұрын
Enaku en thambi irukan erumam maadu konjam kuda em mela paasamey kedaiyathu
@SagunthalaDevi-cg3lt
Ай бұрын
அக்கா தங்கை புள்ள களுக்கு ஒன்னுன்னா முதல்ல துடிக்கும் உறவுதான் தாய் மாமன் உறவு எண் கண்ணில் நீர் வழிந்தால் உடன்பிறந்தவர்கள் கண்ணீரல் இரத்தம்வடியும் இது உண்மை ப கோடி கோடியா புருஷன் வீட்டில் சொத்து இருந்தாலும் கோடிதுணி அவர்கள் தான்போடவேண்டும் இந்த உறவுக்கு ஈடூ எதுவும் இல்லை 🦄🦄🦄🦄🦄
@paulinrebekah
Ай бұрын
Kodi thuni vaanganum enkira muraikaaga vaangittu vandhaaanga....waste fellow....oru maamanum vaendaam....nimathi podhum....thangachi ta mattum thaan paasam ellaam, thangachi pillai ta illa.
@maravarchavadikadambavanam
Ай бұрын
உண்மையம்மா , பிறந்தவன் கூடப் பிறந்த பெண் பிள்ளைகளுக்கு செய்யும் சீரும் , தாய்மாமனாக சகோதரிகளின் பிள்ளைகளுக்கு தரும் சீரும் மிக உயர்ந்ததம்மா
Пікірлер: 67