ஆமாங்க அண்ணா என்றாலே கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் வந்துடும் உண்மை தான் 😢எங்களுக்கு ஒரே ஒரு அண்ணா நங்க மூனு தங்கச்சிங்க நான் கடைசி தங்கச்சி.எங்கள அண்ணா தான் கஸ்டப்பட்டு வளத்தாரு இப்ப அவர் இல்ல இறந்து 5வருஷம் ஆகிடுச்சி.எங்களால அவரோட இறப்ப தாங்க முடியல்ல.அண்ணா இல்லையா என்று நினைச்சாலே மனசு ரொம்ப வலிக்குது😢😢😢we love Anna❤❤ we miss Anna😢😢
@santipriya8248
Ай бұрын
Yenakkum yatum ellai
@kavinrhajvk-rr8ox
Ай бұрын
எனக்கு எப்படிப்பட்ட ஒரு இருந்தும் இல்லாத..போல் அனாதையா இருக்கேன்
@Rajeswari-q2g
Ай бұрын
Super
@NewRoast-fh9xg
Ай бұрын
Thanks❤️
@at.kannan970
Ай бұрын
இந்த பாசத்தை பிரிக்க வந்த சட்டம் சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை எல்லா குடும்பமும் நாலா பிரிஞ்சி போச்சு
@Werder9876
Ай бұрын
Venomous memes
@sathyabama7316
Ай бұрын
இப்படி பட்ட அன்பான உறவு எனக்கு இல்லை
@mohamednafeel5618
Ай бұрын
Episode date ?
@mohamedmydeen-bu4ko
Ай бұрын
எல்லாருக்கும் தாய் மாமான் உண்டு ஆனா எங்களுக்கு கிடைச்ச தாய்மான் உலகத்தில் எங்ளுக்காகவும் எங்க அம்மாக்காவும் வாழ்ந்து இன்னிக்கு எங்கள விட்டு இந்த உலகத்தை பிரிந்து 25 நாள் ஆச்சு எங்க அம்மாக்கு அப்பா அம்மா எல்லாமே மாமா தான் அண்னன் தங்கச்சி பாசம் என்றால் எங்க மாமாவும் அம்மா மட்டும் தான் தாய் எங்க அம்மா பார்க்காத நாள் ஒரு நாள் இல்லை எங்களுக்காக வாழ்ந்து மாமா இன்னிக்கு எங்க கூட இல்லை
@hareeshnewkolam9165
Ай бұрын
எங்க அண்ணா அண்ணி பேச்சி கேட்டுகிட்டு யகிட்ட பேசறது இல்ல
@malathiswaminathan7803
Ай бұрын
❤
@malathiswaminathan7803
Ай бұрын
❤
@kalaiyarasisuriya9408
Ай бұрын
ஆமாங்க என்னோட அண்ணா தா அப்பா அம்மா நண்பன் எல்லாமே என்னோட அண்ணன் தா என்னோட உசுரு யாருக்காகவும் அண்ணன விட்டு குடுக்க மாட்டேன் பா
@SubramaniV-o8f
Ай бұрын
Super show❤
@Vimalatamil777
Ай бұрын
Ennakum oru annan 500 ku thuni kuda vangi kuduthathilla....😢
@vaangasamaikalamsaapidalam
Ай бұрын
Super semma 😂😂😂
@vaangasamaikalamsaapidalam
Ай бұрын
Super super 👌👌🙌
@vaijayanthigovindaraj6317
Ай бұрын
Date of episode please
@nandhurukabilan7995
Ай бұрын
அண்ணா தங்கை உறவு ஓவரா இருக்கு😂😂😂😂
@JeyaLakshmi-ms3px
Ай бұрын
எனக்கு அந்த பா க் கி யம் இல் லை
@meru7591
Ай бұрын
பாசம் வச்சா அது மோசம்... அன்பு வைத்தால் அது துன்பம்
@kalavathi3265
Ай бұрын
My brother always ask money only .once a year he call me asking money 50 k 60 K like that . Now I block he is number...
@yaarshridabala9709
Ай бұрын
Enga siththi ippadi than Anna,Anna nnu kadaiyil ellaththaiyum pudungi thinnuttuu enga mamavukku udambu mudiyatha pothu enga siththi pillagal pechchukku payanyhu Kai virtual vittanga.enga mama avar kudumbaththukku ondrume seiya villain ellam thangachchi marukku than . Nangal periyavargalanathum mamavin maganai padikka vaiththu uthavi seithom ippo thu avan nandraga irukkiran.avarukku 5 thangachchimar anal uthavi seithayhu ore oru thangachchi than. Engalukku irandu Annan anal oru satham kooda nangal vanga villai ithuvarai engal Anni marukku uthavi seivom Annan pillaigalukku uthavi seivom.antha pillaigal engalai athai athai endru uyirai viduvargal.engalathu Anni marum ammavai nandraga parththu kollugirargal.enathu kanavar kumbam ennai tharakkuraivaga pesuvargal nan kandu kolluvathillai.appa nandraga padikka vaiththirukkirar ,velai seigiren.kanavarudaiya oru soththum vendam endru koori vitten. Enathu mamiyarum migavum nalla penmani perasai ennam kandahar illai.nam sonthangal kalachcharangalai pinpatra vendum anal nammai Talitha seiya nam kadavul illai .verum manithargal than.
@VijayaLakshmi-xz6op
Ай бұрын
எனக்கு நான்கு அண்ணன்கள்... இரண்டு அக்காமார்கள்... எல்லோரும் வசதி...என்னை ஏமாற்றி ஒருத்தருக்கு திருமணம் என்ற பெயரில் செய்து விரட்டியடிக்க.. அங்கே போனால் பணம் கேட்டு துன்புறுத்த.. மீண்டும் தாய் வீடு...ஒரு வகையில் டைவர்ஸ்..பெற்று தாய் வீட்டில் வேலைகாரியாக இருந்து,.தாய் இறக்க... குழந்தையோடு வெளியே வந்து...ஏதோ வாழ்கிறேன்....என் குடும்பத்திலுள்ளவர்களை பார்த்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் மேலாகிவிட்டது....ஒரே ஊரில் தான் (மதுரை) உள்ளோம் இத்தனைக்கும் நான் கடைசி பெண்... ஏன் இப்படி செய்தார்கள்...புரியாத புதிராகவே உள்ளது...
@M.s.maari-t8c
Ай бұрын
அடுத்த oru ஜென்மம் இருந்தா நல்ல பாசமான அண்ணன் கூட பிறக்கணும் கடவுளே.....இப்ப எனக்கு அண்ணன் இல்ல அந்த ஃபீலிங் எனக்கு எப்பவுமே இருக்குது ரொம்ப கஸ்டமா இருக்குது.....😢😢😢
@thanslas971
Ай бұрын
எனக்கும் அந்த பாக்கியம் இல்ல i am missing
@jasanthajennycloss3622
Ай бұрын
I am also mother for 2 children. So sory to hear the children story. 😂😂😂😂😱😱😱😈😈😈
@vadivelvadi4154
Ай бұрын
Episode no please
@spicecurriesandmore5898
Ай бұрын
Ennaku anna thambi nu yarrum illa ennaku adhuku koduthu vaikala 😢 ennaku yarrum illa romba kashta padura
@arunasharma795
Ай бұрын
My brothers are selfish .
@NewRoast-fh9xg
Ай бұрын
So sad 😿
@arunr.m2129
Ай бұрын
Episode number
@NewRoast-fh9xg
Ай бұрын
S23 E97
@SangeethaSenthilkumar1
Ай бұрын
எனக்கும் அண்ணன் தம்பி பாக்கியம் இல்லை. என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அந்த பாக்கியம் இல்லை. ஆனால் என் அப்பா எந்தக் குறையும் வைக்கலை.😊
@paulinrebekah
Ай бұрын
Same here😊
@IlakkiyaVaratharajan
Ай бұрын
Same enakum daily feel pannuve ennoda ponnu kalukum andha adhishtam illa
@paulinrebekah
Ай бұрын
@@IlakkiyaVaratharajan I never felt that, because my maternal uncle has never been a well wisher through out my life. Illaama irundha nimathi thaan.
@muruganrenganathan3178
Ай бұрын
@@IlakkiyaVaratharajanna erukean ma ungaluku
@jamunarani631
Ай бұрын
Enaku en thambi irukan erumam maadu konjam kuda em mela paasamey kedaiyathu
@ElanWorld
Ай бұрын
Enaku annanum illa thampiyum illa
@parvathir978
Ай бұрын
Pasama erukaradhu sandhosam, ana pasam pasamnu solli mothathaiyum kali panni ottandi akidaranga annana sila thangachinga.
Пікірлер