இசையும் மருந்தும் இசைந்து நோய்நீக்கும்.இரண்டையும் ஒ ருசேர கற்ற இவர் அஸ்வினி தேவ புத்திரரே. இவரின் மருத்துவதால் உடலும் மனமும் இதமாகும்..வாழ்க பல்லாண்டு.
@vijayalakshmisridharan1065
Ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵🏵💪💪💪💪💪
@ganesananantha1431
Ай бұрын
இந்த பாகேஸ்ரீ ராகத்தை அந்தந்த சந்தர்ப்பங்களில் பாட்டுக்களின் அர்த்தம் நன்குஅமைய நன்றாக கையாண்டு இருக்கின்றனர். நீங்கள் எடுத்துச் சொல்வது மிகவும் அழகாக இருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு விருந்து!
@lakshminarayananb5655
Ай бұрын
இது மாதிரி தனித்துவத்தை இது மாதிரி நிகழ்ச்சி களில் கண்டு களிக்க உதவியது போற்றத்தக்கது.
@janakyraja4181
Ай бұрын
மழை வருது மழை வருது. குடை கொண்டு வா... காணா இன்பம் கனிந்ததேனோ.. .. எவ்வளவு அழகான பாடல்கள்.
@kumaraswamysethuraman2285
Ай бұрын
ராகங்களை பற்றி தெரியாத ஒரு பாமரனுக்கும் புரிவது போல் விளக்குவது அட்டகாசம்
@kumaraswamysethuraman2285
Ай бұрын
கர்னாடிக்..திரை இசை. அபங்கம் என அனைத்திலும் அசத்தும் டாக்டரின் திறமைக்கு சிரம் சாய்கிறேன்
@vijayalakshmisridharan1065
Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💮🏵🏵🏵🌺🌺🌺🌺🌺
@Shanbas
Ай бұрын
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை பாடலும் இதே ராகம் ....
@user-rf4xx5rp5x
Ай бұрын
நிலவை அருகில் அழைக்கும் ராகம். இரவில் கேட்க இனிமையான பாடல்கள். இசை ஞானியின் இசையில் ஆகாயகங்கை படத்தில் தேனருவில் நனைந்திடும் மலரோ பாடல்
@hemasmsf1srinivasan289
Ай бұрын
உங்கள் குரலில் எல்லா ராகங்களுமே மயக்குகையில் இந்த மயக்கம் தரும் பாகேஸ்ரீ கேட்கவும் வேண்டுமோ மேஜிக் voice sir உங்களுக்கு
@vijayalakshmisridharan1065
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sulthansudhan5930
Ай бұрын
சார் உங்க இசை சார்ந்த நேர்காணல் பார்க்கும் போது மனதில் உள்ள பாரம் எல்லா மிகவும் குறைந்து போகிறது... 🥰இன்னும் இது போல அதிகமாக வீடியோக்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊
@paramasivamparamasivam3060
Ай бұрын
மிக்க நன்றி ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
@sriramulu.mayiladuthurai
Ай бұрын
❤❤🙏🙏💐💐💐💐🌟🌟🌟🌟🌟🌟🌟🌟அருமை அருமை நன்றி நன்றி.தொடரட்டும் இசை தொண்டு.🙏🙏🙏🙏
@pramilajay7021
Ай бұрын
மயக்கும் மாலைப் பொழுதில் நீங்கள் பாடிய அத்தனைப் பாடல்களும் அற்புதம். மிக்க நன்றி. 🌹🙏
@vivaansruthi797
Ай бұрын
கங்கா கௌரி படத்தில் வரும் அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே,அர்த்தங்கள் ஆயிரம் படத்தில் வரும் கடலோடு நதிக்கென்ன கோபம்,கலங்கரை விளக்கம் படத்தின் பொன்னெழில் பூத்தது புது வானில்,எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் மலருக்கு தென்றல் பகையானால் என இன்னும் பல இனிய பாடல்கள் Old is Gold ஆக நிரூபிக்கின்றன!!!
@jayarajc5020
Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rangarajank4677
Ай бұрын
நீ என்னென்ன சொன்னாலும் புதுமை அதுவும் பாகேஸ்ரி
@vivaansruthi797
Ай бұрын
இப்பாடலை ஒருவர் ஏற்கெனவே காட்டியுள்ளார்!
@vaidyanathaswamyp1496
Ай бұрын
❤@@jayarajc5020
@venkatraman4856
Ай бұрын
Fantastic voice and exchange of views
@premasiva2236
Ай бұрын
பாகேஶ்ரீ என்றறிந்ததால் மேலும் மெருகேறி பாகாய் உருகின இப்பாடல்கள்ள் ……த்ந்த இரு நெஞ்சங்களுக்கும் நன்றி பல.
@kumarasamysarmaratnasapapa8540
Ай бұрын
பாகேஸ்ரீராகம் அருமையாக பாடி மகிழ்விக்கறார்.இனிமை பாடல்கள் அனைத்தும் சிறப்பு
@moorthyk852
Ай бұрын
கண் மூடி கேட்டால் குரல் SPB போன்று உள்ளது. அற்புதம்.
@narayananrajagopalan4668
Ай бұрын
U r right sir
@umasankar.r7320
8 күн бұрын
SPB voiceavuda innum melodious irukku.
@user-rb1vs6jn8u
Ай бұрын
நிலவே என்னிடம் பிரமாதம் ஆஹா ஓஹோ 🙏
@paramasivamparamasivam3060
Ай бұрын
வணக்கம் இந்த காணொளி என் இதயத்தை ஊடுருவி கரை கிற து ❤❤❤😂மிக்க நன்றி. ❤❤❤❤😊😊😊😊😊😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@user-lv9me6qd4w
Ай бұрын
நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை ஓருவர் மடகயிலே ஒருவரடி நீ என்னென்ன சொன்னாலும் கவிதை சிந்தாமல் சிதறாமல் இருந்தாயடி பாகேஷ்ரீ பாகேஷ்ரீதான்
@krisheswari
Ай бұрын
I tend to differ. Naanoru kuzhandai song is on Rageshree. It is close to Bageshree; differs in Ga, Gandhar.
@user-lv9me6qd4w
Ай бұрын
@@krisheswari yes, you are correct. Nalam nalam thirunalam is also composed in rag ragesri
@subramaniamprakasam3077
29 күн бұрын
நேற்று தான் முதன் முதலில் இந்த சேனல் ராகம் பற்றிய வீடியோ பார்த்தேன். இது வரை ஐந்து வீடியோ பார்த்து விட்டேன். Super. Keep it up. 👌👍🙏
@KrishnaKrishna-rj7pc
27 күн бұрын
பரிபூரண உண்மை 👏👏
@user-ec5cr1tm6j
20 күн бұрын
🇮🇳🙏🇮🇳
@wealthchannel4068
Ай бұрын
அருமை அருமை. எங்கள் நாட்டில் தமிழ் மொழியைப் பற்றியும் இசையைப் பற்றியும் எந்த புரிதலும் இல்லாததால் பல வேளைகளில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இது போன்ற காணொளிகள் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். தமிழை நமது இசையை அவற்றின் பெருமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள மதிக்க அவை உதவும்.
@vankudri2748
Ай бұрын
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. இத்தனை நாளாய் எங்கிருந்தார் டாக்டர் நாராயணன் அவர்கள். இவ்வளவு திறமை உள்ளவர் இத்தனை நாளாய் எங்கோ முடங்கிக் கிடங்துள்ளார். This shows that the Tamil and Indian cinema are ruled by narrow minded personalities. கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்....... ......,............
@krishnakumarsubramaniam9819
Ай бұрын
As of now 216 are watching. All of us having same interest in this music. God bless you all
@moganarajatmalingam3949
15 күн бұрын
Dr narayanan அவர்களின் இந்த விளக்கம் மிக அருமை இன்னும் நிறைய இதுபோன்று எதிர்பார்க்கின்றேன்,மலேஷியா மோகனராஜன் வாழ்த்துக்கள்
@kumaraswamysethuraman2285
Ай бұрын
ரோஜா ஒன்று...பாடல் இசை ராசாவின் ஆளுமையின் ராஜாங்கம்..மிகவும் பிடித்த பாடல்
@sathyaspassion6854
Ай бұрын
Sorry to say this. I am a music lover only but I never knew this Doctor name familiar before. This is the best idea that you can introduce his songs one by one every show. Really he has a pleasant and beautiful voice. May God bless him abundantly. ❤😊
@subramaniansankarganesh3090
Ай бұрын
What a voice man?. Really superb
@abalajitry
Ай бұрын
Madam Saranya, May God bless you too. Nice interview, bringing out Dr Narayanan very well.
@syraman13
Ай бұрын
Excellent voice. Endearing personality. He has to go to greater heights
@nagarajansubramanian5013
Ай бұрын
தேன் மொழி எந்தன் தேன் மொழி...சொல்ல துடிக்குது மனசு... பாடலும் பாகேஸ்ரி ராகமே
@dthirumangai7592
Ай бұрын
மிக அருமை மிக்க நன்றி
@ganeshaniyathurai444
Ай бұрын
Kana inbam.. a song I have been enjoying since my childhood. Great treat sir.
@kumaraswamysethuraman2285
Ай бұрын
எதைக்கேட்டாலும் சலிக்காமல் உடனே செய்வது அழகு
@vijayalakshmisridharan1065
Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😂
@DevaKumar-sm4im
Ай бұрын
An Excellent Explanation about Raagas Thankyou sir.....AUM Shivaya Nama...Vaazga Nalamudan
@nagarajanv1143
Ай бұрын
அருமை !மகிழ்ச்சி. நன்றி.
@visalramani
Ай бұрын
கொஞ்சம் கொஞ்சும்... கொஞ்சம் கெஞ்சும்... கொஞ்சம் மிஞ்சும்... அது தான் பாகேஶ்ரீ !!! "கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை கண்டேன் ராகவா!" ராம நாடக கீர்த்தனை: பாடியவர் பம்பாய் ஜெயஶ்ரீ. இதைக் கேட்பவர்கள் கண்களில் அருவி போல கண்ணீர் பெருகும்!!! தந்திக் கருவிகளை அதிகமாக ஸ்ருதி ஏற்றினால் தந்தி அறுந்து விடும். உங்கள் இனிய, மயக்கும் குரலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கூவுபவர்கள் நன்றாகக் கூவட்டும்! நீங்கள் நன்றாகப் பாடுங்கள்!!! அதுவே எங்களுக்கு வேண்டும்.
@natarams
Ай бұрын
Bombay Jayshree meticulously rendered this ❤ kzitem.info/news/bejne/t2uatqihnHmdnW0si=m44V6mnmcUUFt7eq
@kaladeviac1788
Ай бұрын
இசையின் நுட்பம் தெரியாதவர் களும் ரசித்தோம்.
@malarvizhiparthiban7862
Ай бұрын
இசையை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாததால் ராகத்தை ரகம் பிரித்து அறிந்து ரசிக்கும் வாய்ப்பை இழந்து தவிக்கிறேன்.
@brahmos6712
Ай бұрын
பாடகர் அழைப்பாளியும், முனைவரும் 6-7 திரைபட பாடல்களை அதன் சார்ந்த ஸ்வரங்களோடு , கஷ்டப்பட்டு வெளிக்கொணர்ந்தனர். ஒவ்வொன்றும் முத்து முத்தான படைப்பு ! ஆனால் நம் வாசகர்கள், சுமார் 30 பாடல்களை , போட்டி போட்டு வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம் தான் ! Keep it up வாசகர்களே, continue the spirit !
@sundararajand6065
Ай бұрын
டாக்டர் உங்க குரல் மிகவும் இனிமை. அருமை. செழுமை. அற்புதம்.
@rajalakshmiradhakrishnan5343
Ай бұрын
என்கல்லூரி் நாட்களுக்கு சென்றுவிட்டேன் நவராத்தரிக் கு யார்வீட்டுக்குப்போனாலும் கோவிந்த மிக பாடலைத்தான் பாடுவேன் ,அது என்ஸ்பெஷா லிடி் நானும் ஒரு "டாக்டர் ". ஓய்வு. நன்றி
@srinivasansubramanian1874
Ай бұрын
அருமை உங்களை வெளிக்கொணர்ந்த ற்கு நன்றி
@jayaraaman123
Ай бұрын
Excellent programme. ஒவ்வொரு ராகத்தின் பாடல் மிக அருமை. Well expalined
@sundaramsadagopan7795
Ай бұрын
Thanga radham vandhadhu veedhiyile.. Dr Balamurali krishna- Bageshri raagamaa ?
@vijayalakshmisridharan1065
Ай бұрын
@sundaramsadagop95 ஆபோகி
@subadrasankaran4148
Ай бұрын
Sundaram sada yes correct
@rajavenkatraman2113
Ай бұрын
Dr. Narayanan sir very nice. I enjoyed your program. Best wishes🎉🎉🎉🎉🎉🎉
@mahalingamnatarajan7985
Ай бұрын
Such a talented musician...I don't know why he hasn't touched the heights of play back singing or Karnatic singing.. Maybe in the years to come he will be another Great SPB sir.. Advance congrats
Doctor sir. Your voice is very beautiful. Bakya sri raga excellent
@prabaharanm9320
Ай бұрын
Excellent voice.
@krishnaswamichandrasekhar1205
Ай бұрын
Dear Dr. Narayanan Sir...மயக்கும் மாலைப்பொழுதே... பாடலுக்கு இசையமைத்தவர் திரையிசைத்திலகம் கே.வி. மகாதேவன்... குலேபகாவலி படத்தின் மற்ற பாடல்களுக்கு இசை மெல்லிசை மன்னர்கள். கூண்டுக்கிளி படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடலே மயக்கும் மாலை பொழுதே நீ்போ...
@ashasivakumar6503
Ай бұрын
Wonderful voice Dr Narayanan!
@ganesanganesan-ub2sg
Ай бұрын
Intha show neenga pandrathuke ungalukku remba nandri sir 🙏🙏🙏🙏🙏
@thiyagarajan9973
Ай бұрын
நீங்கள் துப்பாக்கி படத்தில் அந்த பஞ்சாபி குரல் பாடியவர் நீங்கள் தான் என்று இன்று தான் தெரியும் ஐயா நான் உங்க ரசிகன் ஆகிவிட்டேன் நன்றி வாழ்த்துகள் ஐயா
@saradharadhakrishnan6806
24 күн бұрын
ஐய்யா எல்லா மே அருமையான பாடல்
@ganeshaniyathurai444
Ай бұрын
What ever you sing is mellifluous sir! No words..
@CCDIND
Ай бұрын
அபாரம். மெய் மறந்து ரசித்தேன்.
@trc108uma
Ай бұрын
இளமை இனிமை புதுமை
@tamilneri4373
Ай бұрын
கண்டேன் கண்டேன் .. இன்னிசைச் சிறப்பினை நேரிலே..
@nirmalashekar7107
Ай бұрын
Mind blowing doctor ❤❤
@sriniravichandran437
Ай бұрын
பலாப்பழம் தேனில் கலந்து சாப்பிட்ட உணர்வு...
@viswanathan0
14 күн бұрын
Super singer எல்லாம் வேறும் கண் துடைப்பு, பழைய கஸ்டமான பாடல்களை பாடுவதில்லை Judgeம் கேட்பதில்லை
@lalithasampath1317
26 күн бұрын
Excellent voice from London
@subadrasankaran4148
Ай бұрын
Old songs are only fine nilave ennidam very fine
@geethameera7478
Ай бұрын
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நான் இல்லையே அதுவும் baagesree தானே
@Ramasamy-xt7bk
Ай бұрын
இவர் தான் உண்மையான இசைஞானி
@ganeshkumargovindarajan4191
Ай бұрын
Excellent singing in both Tamil n Hindi💐
@nagarajanwastecottonbusine1892
4 күн бұрын
அசத்தல் வியத்தல் வேறு வார்தையில்லை ❤❤❤❤
@k.s.venkatasubbanagarajan6031
14 күн бұрын
What a deep rooted analysis of this raga with film songs. May God bless you all.
@yeswe1955
Ай бұрын
MSV tthe legend and Raja the king
@subadrasankaran4148
Ай бұрын
😢thangaratham vanththu super song malarukku thendral also
@ushakrishnamoorthi879
Ай бұрын
Super! Fantastic! Yes, top class! Both of you sing so well! Thoroughly enjoyed!
இது போன்ற பாட்டுக்களை தேர்ந்தெடுத்து Super singer ல் பாடவைத்தால் கேட்க மிக இனிமையாக இருக்கும் என்பதோடு , எல்லோரும் ஆர்வமாக கேட்கவும் தூண்டும் . கவனத்தில் எடுத்துக்கொள்வார்களா விஜய்டிவி தயாரிப்பாளர்கள் 🙃
@murliiyengar4531
14 күн бұрын
Excellent rendition
@subramaniamprakasam3077
28 күн бұрын
Dr. Narayanan is very talented Musician - Singing so many Carnatic raagams and singing movie songs. Ms. Saranya is good to bring out many interesting information from Doctor
@palanidurai2379
16 күн бұрын
மருத்துவத்தில் இசை❤
@vickyarm9308
Ай бұрын
Super performance narayanan sir and saranya mam..🎉🎉🎉
@vasanthikrishnan7140
Ай бұрын
Superb sir Narayan 🎉🎉❤
@anjaneyuluvoora3588
Ай бұрын
మథురమైన భాగేశ్రీ రాగం లోని మంచి సంగతులను పరిచయంచేసి దివ్యానుభుతిని కలిగించారు. మీగురించి ఇప్పటి వరకు తెలియని నాకు దురదృష్టం ముగిసి అదృష్టం వరించిదనిపిస్తోంది మిమ్మల్ని కలిసి నా సంగీత జన్మకి సార్థకతచ్కూర్చుకోవాలనిపిస్తోంది🙏🙏
@ganeshaniyathurai444
Ай бұрын
I wish u go non-stop sir!
@charu0814
21 күн бұрын
Awesome sir
@sethuramalingam9359
Ай бұрын
அற்புதமான பாடல்கள் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கோவிந்த மிகு பாடலை எம் .எஸ் பாடுவது போல் இருந்தது.
@charu0814
21 күн бұрын
Divine voice
@rajan333r
Ай бұрын
what a voice. god gift dr narayanan. god bless you
@jeyapanch7887
Ай бұрын
கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில்..........விருத்தம். அலங்கார ஓவியம் அன்பெனும் காவியம்......
@charu0814
21 күн бұрын
God bless you sir
@k.lourdusamysamy1311
Ай бұрын
ஆரோமாலே (விண்ணைத் தாண்டி வருவாயா) ஆமணி பாடவே - கீதாஞ்சலி (தெலுங்கு) எடுத்து நான் விடவா என் பாடை - புது புது அர்த்தங்கள் இங்கும் எங்கேயும் - சத்யா (பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரால்) கால கால சங்கமமோ - ஏழுமலையான் மகிமை மென்மையான திகைப்பூட்டுபவர்) மேலாத மெல்ல தட்டு - அருவடை நாள் ரோஜா தோட்டம் - அலை ஓசை ரோக்கம் இருக்கிற மக்கள் மனசுல - காசி சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன் (குறிப்பாக சரணம்) தேன் மொழி எந்தன் தேன் மொழி - சொல்ல துடிக்குது மனசு உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி - ஆளப்பிறந்தவன்
@revathimurali1694
Ай бұрын
Narayanan sir hats off to you. Your voice is better than any other play back singer of current generation. Very melodious voice. 💐
@Nagarajan-cd7ky
Ай бұрын
Expecting one or two episodes on this ragam
@shantha59
29 күн бұрын
Top class program. Loved it. From Toronto ❤️
@gurumoorthymail208
Ай бұрын
Excellent programme
@nirmalajagdish4713
Ай бұрын
அருமை அருமை மிக மிக அருமையான பதிவு.உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன் பாராட்ட வார்த்தையே இல்ல. உங்களுடைய இசை மனதைநிறைவடையசெய்துவிட்டது நிறைய பதிவு எதிர்பார்க்கிறேன்.நீங்க நீடூழிவாழ நல்ல இருக்கனும்.🙌🙌 I subscribed 👍
@hariharankailasanathan7532
Ай бұрын
Dr narayanan sir, thangalukku en nenjarndha nandrigal, thanks for the madame also
@alagiyamanavalankasthurire2718
Ай бұрын
😂😂
@Nagarajan-cd7ky
Ай бұрын
Dear Sir You have quoted examples of both ntamil and hindi sings. That's the beauty of this episode
@abalajitry
Ай бұрын
Very nice to see you in this channel. Wonderful voice. I am always your fan. God bless you my dear brother.❤.
@fluteduraisamy7654
Ай бұрын
அருமை. அருமை. சூப்பர்.
@Shanbas
Ай бұрын
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ ..இதுவும் பாகேஷ்வரி தான்.
@Nagarajan-cd7ky
29 күн бұрын
Excellent Narayanan No words Where were you these days My morning blossomed with my bhageswari❤
Пікірлер: 307