நமஸ்காரம்.. கோடானு கோடி நமஸ்காரம் அம்மா. எங்கள் தெய்வமே வாசுகி மனோகரன் தங்களின் அருமையான சொற்பொழிவு தொடர்ந்து பார்கிறேன். மிக அருமை பதிவு. பெரும் பாக்யம் கிட்டும். எண்ணிக்குப் தங்களை நேரில் கண்டு நமஸ்கரிக்க போகிறேன் என்று நினைத்து கொண்டு இருக்கேன்.
@dhanambkm7267
7 ай бұрын
தெய்வமே உங்கள் பதிவு க்கு தான் காத்திருந்தேன் மனம் மகிழ்ந்தேன்
@srk8360
7 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐 அற்புதமான மனதைஉருக வைத்த உரை...(இன்னும்...என்ற ஆசைதான் வருகிறது) 👏👏👏👏👏..😅😅 முருகன்.அருளால்என்றும் தங்கள் உரை தொடரவேண்டும் அம்மா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 நன்றி நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞
@TamilselviSelvi-bv6cp
3 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏 கோடி நன்றிகள் அம்மா🙏உங்கள் பேச்சு கல்நெஞ்சையும் நெகிழ வைக்கும் அம்மா🙏
@user-rz2qp2np4q
3 ай бұрын
நன்றி தாயே என்று என்றும் உங்களுக்கு இறை அருளும் குரு அருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் தயே🎉🎉🎉🎉🎉
@NaveenNaveen-bf6xb
7 ай бұрын
🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் அம்மா
@janakim2682
7 ай бұрын
அம்மா இறைவனே உங்கள் உரையை கேட்க காத்திருப்பார்.
@selvamr4615
7 ай бұрын
காலை வணக்கம் அம்மா... நீண்ட எதிர்பார்ப்பில் இருந்தேன் நன்றி அம்மா... வாழ்த்த வயதில்லை... முருகப்பெருமான் அருளால்!! வாழ்க வளமுடன்!!! நல்வாழ்த்துக்கள்!!.....
@janakieswerashanker2986
7 ай бұрын
வேலும் மயிலும் துணை தாயா வணக்கம் உண்மை இதை உணர்தால் பிறவி கடனை முடிக்கலாம் எல்லா நன்மையும்கிடைக்கும் நன்றி❤❤❤
@sangeethar2610
7 ай бұрын
அம்மா சஷ்டி விழாவிற்காக நீங்கள் பேசியதை கேட்டு கொண்டு இருக்கிறேன். நன்றி அம்மா அருமை.😊
@kavithas2878
7 ай бұрын
உங்கள் பேச்சு கண்ணாடி உடைந்தது போல இருப்பதாக அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டாத என் கணவர் பாராட்டினார்.சூப்பர் அம்மா.
Happy good morning I am blessed you are my blessing aham Brahmasmi Amma அம்மா நன்றி நன்றி குருஜி அம்மா நற்பவி நற்பவி அம்மா
@vasuhimanoharan6103
7 ай бұрын
நன்றி
@shanthipalanivel3317
7 ай бұрын
Amma vanakkam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devirajendran7587
7 ай бұрын
அன்பு சகோதரி நான் பல வருடம் பிரம்ம முகூர்த்த நேரம் பூஜை செய்து வருவதால் தான் உங்களின் அறிமுகம இன்று முறுகனால் கிடைத்தது. இனி நீகதன் என்னை பார்த்து கொள்ள வேண்டும் ❤❤
@user-yf9xg9ht9l
7 ай бұрын
❤❤
@ritav7870
7 ай бұрын
👏👌
@jayanthiprasath4921
7 ай бұрын
🙏🙏🙏👌👌👌
@LeeelaLeeela
7 ай бұрын
👍👍👍👍👌👌👌
@sivanthikumari1649
7 ай бұрын
❤❤❤
@rajapoojastorerameswaram5152
7 ай бұрын
முருகா ❤அம்மா ❤
@jothi2818
7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@ramanathan7594
7 ай бұрын
👍👍👍👍🙏🙏🙏😍
@Vasu-yd6ls
7 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐
@rajeshkumarnatraj1039
7 ай бұрын
Amma Waiting for Day 4 video 🙏🙏🙏
@chandrakalaravi4095
7 ай бұрын
அம்மா வணக்கம்
@sennannagarajan7374
7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prettytownshipgaming33
5 ай бұрын
Kodi namaste namaskaram amma ungalukku
@user-od1fm4ox2i
3 ай бұрын
🙏🙏🙏🙏
@abisumathi1975-kv7ce
7 ай бұрын
அருமை அம்மா.தங்களின் அனைத்து பேச்சுகளும் எப்போதும் அருமை❤
@cubewithsivasg1166
7 ай бұрын
Good morning mam 🙏🏻
@santhamuthusamy9386
7 ай бұрын
Radhekrishna
@cubewithsivasg1166
7 ай бұрын
Amma last year sakti vilavil sthalangal niraiya sonnengale ma satru samhara vel irrukkum ranabali muruganai ungal thayaval murugan karunayinal parkka mudinthadhu ma
@vasantharvasantha7592
7 ай бұрын
நீங்க முன்பு TV யில் பேசி உள்ளதை கேட்டுள்ளோம் அருமை .நன்றி
@vijayalakshmin8926
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ds3fm9me9m
7 ай бұрын
எல்லாம் சிவன் செயல்!!! முருபுகன் புகழ்பாடும் தங்கள் திருவடி பணிகின்றேன் தாயே!!! தாங்கள் கூறியவண்ணம் தங்கள் ஞான செய்திகள் அடுத்த தலைமுறைக்கு முருகன் அருளால் சென்று கொண்டு இருக்கின்றது!!! அடியேன் எளியேன் திருஞானசம்பந்தன்!!! வயது 11 தங்களுடைய அனைத்துபதிவுகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறேன் அம்மா!!! தங்கள் வாழ்த்து அடியேனுக்கு வேண்டும் சிவமே!!! kzitem.info/news/bejne/yZCe3KBqcaR9hZgsi=lvOd3ebK4_ix239l
@vasuhimanoharan6103
7 ай бұрын
மிக்க நன்றி.இறை அருள் என்றும் துணையாக இருக்கும்
@user-vk9lt3dy8i
7 ай бұрын
Amma thangalin sorpolivai kettu appan muruga perumanai kanden amma
@user-hy2qm4fj3s
7 ай бұрын
வான்மழை வளர்த்து(வளமோடு)பெய்க என்று சொல்லுங்கள் அம்மா.நன்றி
@gkarunakaran2182
7 ай бұрын
Thirazhaaga Vanthirukkum Perumakkazhe ?? Innuma?
@karthiyayanibhaskar4473
7 ай бұрын
Amma einnum marumagalai kodumai paduthura mamiyar erukainga Amma.
@rajirajeshwari4279
7 ай бұрын
வணக்கம் அம்மா முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@vijayakumar-cl2qf
7 ай бұрын
Amma next vedio podunga
@adidevanmanimehala6814
7 ай бұрын
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா உங்களுடைய தொலைபேசி எண் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அம்மா எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கு அம்மா கந்தபுராணம் சொற்பொழிவு கொடுங்கம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasuhimanoharan6103
7 ай бұрын
Sure ma
@adidevanmanimehala6814
7 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashwinop6437
7 ай бұрын
Gud mng ma i was waiting for this video only thank u ma
Пікірлер: 94