வாழ்த்துக்கள் எங்க ஊர் பக்கம் வந்ததற்கு எங்க ஊர் மயிலாடுதுறை இந்த விசிட் தொடரட்டும் 👍
@nomads3566
3 жыл бұрын
பாய் உங்கள் தன்னடக்கம் உங்களை வெற்றியின் உச்சியில் வைக்கும் வாழ்த்துக்கள்!!!!
@yasararafath.m6061
3 жыл бұрын
Crt 💯
@reazmd123
3 жыл бұрын
மந்தி பிரியாணி செம சூப்பர் சிறந்த சுவை. பரிமாறுபவர் மற்றும் பரிமாறும் முறை சுமார். சாப்பிடும் இடம் சுத்தமின்மை. ஜஹான் சாப்பாடு மட்டன் ஓகே சிக்கன் லெக் மட்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் கலந்துதான் தரப்படுகிறது மேலும் மயோனைஸ் ஒரு சிறிய கப்பில் தரப்படுகிறது கொஞ்சம் அதிகமாக கேட்டால் அவர்கள் முதலில் கொடுத்த கப் கிளீயர் செய்து கொடுத்தால் மட்டுமே தருகிறார்கள் தண்ணீர் குடிக்க கப் கேட்டால் நான்கு பேருக்கு ஒரு கப் தருகிறார்கள். குளிர்பானம் கேட்டால் அதற்கு கப் தர மறுக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@FantasyCloudzy4455
3 жыл бұрын
I have tasted this Mandhi many a times here.. No one can beat this taste. 100% guarantee..
@redcloudtechnologies4881
3 жыл бұрын
30 kilometers from kumbakonam, 45 kilometers from karaikal, 20 kilometers from thiruvarur, 50 kilometers from nagapattinam, 40 kilometers from mayiladuthurai.....
@periyathambi9902
3 жыл бұрын
அரபு நாட்டு உணவு மட்டும் இல்லை அரபுநாட்டு இசையும் அருமை குவைத் மீனாஅப்துல்லாவில் இருந்து
@redcloudtechnologies4881
3 жыл бұрын
This place is near by my village anniyur..... whenever v go to our native from chennai v use to go here... both biryani and fried rice will be good. 5 star rating 😃
@josephrajkumar2801
3 жыл бұрын
சார் நாங்க உங்கள் subscriber தான் eravancheri ஷாப் பத்தி பார்த்துட்டு நாங்க ட்ரை பண்ணோம் சூப்பர் சார் அருமையா இருந்துச்சு சார் தேங்க்யூ நாங்க திருவாரூர் தான் இங்க சரவுண்டிங்கள நல்ல food பத்தி இருந்தா வீடியோ போடுங்க நன்றி.
@dhawoodd
3 жыл бұрын
I have tried many MANDHI restaurant, but this is ultimate final destination for MANDHI lovers. Must try and it's worthy too.
@krishnaanhsirk2114
3 жыл бұрын
What is mandthi ?
@dhawoodd
3 жыл бұрын
@@krishnaanhsirk2114 mandhi is nothing but an Arabic version of Biriyani.
@krishnaanhsirk2114
3 жыл бұрын
@@dhawoodd okay
@dhawoodd
3 жыл бұрын
@HMZbro, that's why i mentioned "Arabic Version" for easy understanding
@Karthik-dc3bc
3 жыл бұрын
நாங்க ஏரவாஞ்சேரி பக்கத்துல இருக்கோம் ஆனால் இதுவரை எங்களுக்கு தெரியல.... சூப்பர் சார்...🥪
@litti4220
3 жыл бұрын
Eravanchery la famous adhuthan
@SupremeRepairs
3 жыл бұрын
ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍 amazing and beautiful video ❤️🌹🙏 ungal video ramba nalla irakki 👌 onakkum 🙏🙏🌹❤️
@ragothaman...raagam.....4210
3 жыл бұрын
You tubers are very intelligent Never allow to disclose the rates Also what is mandhi Means male monkey if I know correct Tamil Pls clarify
@josephlawrence9700
2 жыл бұрын
Thanks....kindly give the full details... I mean the price also with correct spelling... thanks.. eg. District...
@mohammedrabick4061
3 жыл бұрын
என் நண்பர் எனக்கு எதிர் வீடு குவைத்தில் நானும் அவரும் இருந்தோம் நீங்கள் இந்த பதிவை பகிர்ந்ததிற்கு நன்றி
@arulanthuvanmadhan4554
3 жыл бұрын
எங்க ஊருக்கு வந்தமைக்கு மிக்க் நன்றி சகோதரரே
@MrNHK
3 жыл бұрын
எரவாஞ்சேரி மந்தி பிரியாணி சூப்பர் தான், நிறைய முறை நாங்க போய் சாப்ட்ருக்கோம்
@miamyguy
3 жыл бұрын
Kuwait ke inga irundhu dan masala pogudu..neenga anga irundhu erakuringa.. sirappu 👌
@அ.ச.பிரபு
3 жыл бұрын
மசாலா பொருட்களின் தாயகம் இந்தியா 👍👍👍
@rajasaravana5097
3 жыл бұрын
இதுவரை யாரும் போடாத review
@riswanabegamsheikahamed16
2 жыл бұрын
Yes
@ManiMaran-vk6dq
3 жыл бұрын
My native nagapattinam I love food love they're accommodations
@litti4220
3 жыл бұрын
Pre booking la kidaikum.... Tharu maru taste la irukum.....
@yasararafath.m6061
3 жыл бұрын
Bro na enaki dhn poi sapthn Masha allah vare level erunduchu frnds💯💯💯💯🔥🔥🔥🔥
@sksathiyadas
3 жыл бұрын
Liked the video very much not over rated exactly as people willing.. Do more like this congrats
@amazingjeyakumar6439
2 жыл бұрын
எனக்கே இப்பதான் தெரியுது தமிழ்ல உணவு விடுதிக்கு இன்னொரு பேரு ஹோட்டல் அப்படின்னு 🤪
@abinathm3717
2 жыл бұрын
எரவாஞ்சேரி எங்க ஊர் யார் மந்தி பிரியாணி சூப்பர்😋😋😋
@santhoshkumar.r4930
3 жыл бұрын
Unmayave semma ya irukkum, taste la vera level la irukkum , naan some times tast pannirukkan.
@heptahills007
3 жыл бұрын
Bro ஏரவாஞ்சேரி கும்பகோணம் பக்கம் இல்ல திருவாரூர் பக்கம்.
@eastdeltarailfansclub9322
3 жыл бұрын
Correct bro Chennai lendhu sari kanniyakumari lendhum sari Coimbatore side lendhum sari Ingenrndhu yarellam DELTA pakkam vandhalum aaah oona kumbakonam kumbakonam nu solli ellaryum sutha vudranunga paavam makkal Venumney Tiruvarur dist ah maraikradhuleye indha kumbakonam karanungala main ah irukanunga
@muraliganesan8904
3 жыл бұрын
Bro அது கும்பகோணம் பக்கதன் bro
@muraliganesan8904
3 жыл бұрын
Nan அந்த ஊர் தான் bro
@abubakkar7
3 жыл бұрын
23 km away from kumbakonam
@sweetheart1231
3 жыл бұрын
Sema taste ji. Inga ulla taste vera engaium kidaikathu....realy sema taste
@Timepass_65
2 жыл бұрын
Its really good and the service is great
@kamalakkannanponnuswamy3807
3 жыл бұрын
@prabahar where all you ate biryani and mandi
@BalajiiThoughts_BTF
3 жыл бұрын
Night 1 manikku pakkura , Pasikuthu romppaa 🤤
@berthauto
3 жыл бұрын
I tried it and it was awesome worth traveling to have it.
@royalkvsmedia
3 жыл бұрын
Bro pls theni layum review pannunga bro
@abusyedkhaderismail8155
3 жыл бұрын
Superb நாங்களும் vangirkom taste is very good
@yasararafath.m6061
3 жыл бұрын
Enodhe frnds 4peru 8round saptanga Masha allah worth bro
@arunpitchai5735
3 жыл бұрын
I have been there, biryani tandoori chicken taste Vera level, good spot
@siranjeevev
3 жыл бұрын
Very nice ,❤️👍 background music also 🙏
@tripletsystems3864
3 жыл бұрын
Sooper bro namba area ... Sutta kooozhi vera level la irukum ..
@lavanyabharathi3341
3 жыл бұрын
First time looking such a Mandi...pondi ws femiliar till D's date... friends said...D's is first time... viewing .... Thanks fr sharing...👍👍
@hameedsulthan2476
3 жыл бұрын
Enga area la pala kada eruku aana intha maththam than nalla taste Etha kuwait la erunthu than soldran😁 enga ooru vanthu erukinga bro thank u
@fahiii004
3 жыл бұрын
😍😍enga oru ERAVANCHERY 😘😘
@bahuhussain533
3 жыл бұрын
Assalamu alaikkum How to make mandi biryani plz
@ashokkumaran1279
3 жыл бұрын
சிறப்பு எங்க ஊர் பக்கம் மிக சிறப்பு
@LearnSpokenEnglishWithSri
3 жыл бұрын
Nice. Thanks for sharing the information.
@keshavrajagopal6690
3 жыл бұрын
அன்ன வணக்கம் நான் கும்பகோனம் தான் சாப்டுருக்கன் உங்க கடலை அன்ன நான் திருபுவனம் தான்
@8747S
3 жыл бұрын
Sir Mandi means rice and meat should cook in ground hole and need too cook for at least 2 to 3 hours
@mohamedshafraz5378
3 жыл бұрын
சாப்பாட்ட பார்த்தாலே தெரிகிறது.. I want to try
@sathyaraj5930
3 жыл бұрын
You explored well..bgm vera level...
@rajasekarapandian1350
3 жыл бұрын
Intha musica food lovers tv channela keturuken .. ithu yentha padam musicku
@geesview1717
3 жыл бұрын
Such soft character 👍👍
@karthikeyan2923
3 жыл бұрын
Mandhi means what?
@AshokUdumalpet
3 жыл бұрын
Nice review bro. Me from coimbatore here no mandi food
@purushothamanpurush4366
3 жыл бұрын
Anna background music supper ella videos kkum entha bgm podunga nice
@franklin18ism
3 жыл бұрын
Keep going bro .. all good .. don't mind other words... 🥰🥰
@fouziyanawaz5444
3 жыл бұрын
Best of luck 🤞
@manuvellduker85
3 жыл бұрын
Nagore and karaikal. vanga
@rajkamal9446
3 жыл бұрын
i try it very super from sirkali
@adamibrahim7567
3 жыл бұрын
Love the bgm nice trip...
@riyasahamed1219
3 жыл бұрын
Best go for Karaikal or nagoore mandi it's very special
@rishads3495
3 жыл бұрын
Sopperbb.Mandhi 💚💙 kErala
@gandhika82
3 жыл бұрын
what we call mandi is not what they serve in TN. It's cooked without much spices on goat or mutton stock.. but Tamil Nadu-le they call it mandi biryani. in essence mandi biryani nu onnu illa but this looks so tempting to try
@SupremeRepairs
3 жыл бұрын
I am Biryani Lover 🙏🌹❤️
@jacobhonest8394
3 жыл бұрын
I love the background music
@nasrinafsar6736
3 жыл бұрын
Polite answers best wishes
@nagasekarang7037
3 жыл бұрын
Super Bhai....Fantastic....
@natarajansomasundaram1542
3 жыл бұрын
அருமை அருமை
@gangadharan8156
3 жыл бұрын
Bro please vist karaikal there is more number of manshi restarunt in karaikal among them bit al mandhi was much famous and tastey
எங்க சகோ இருக்கு? எரவாஞ்சேரி வந்து 15 வருடங்களுக்கு மேல ஆகுது. பள்ளிவாசலேத்து நேர வந்தா தைக்கால் வரும். தைக்கால் பக்கத்தில் ஒரு ரோடு இருக்கும். அது மெயின் ரோட்டோட ஜாயின் ஆகும். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு.
@basheerahamed4378
3 жыл бұрын
@@mjshaheed .ஆம் அங்கேதான்..இருக்கு...
@ayubansary2196
2 жыл бұрын
Best Wishes
@ShankarShankar-kc2vn
3 жыл бұрын
Bro price evlo sollunga
@roshanxavier9559
3 жыл бұрын
First time best review ❤️
@suganthisundaramoorthy9173
3 жыл бұрын
What is meant by manthi?
@sumathisubramanian1767
3 жыл бұрын
Chennai la oru branch podugalen .....❤️❤️
@abilinjosh
3 жыл бұрын
Past 5 years back I went... Near to my Town....
@masoodafridi3131
3 жыл бұрын
Bro lalpetla saaptrukingala?🤔🤔🤔
@RollingSirrr
3 жыл бұрын
No bro😊
@kalaidanger7693
3 жыл бұрын
Eravancherry is best mandhi for all time ....
@samarine2358
3 жыл бұрын
Eravancherry matham mandi yappodhume kalyanom veedu poole irukum I am From karaikal
@MrAravind58
3 жыл бұрын
Whatever you say namma ooru thiruvarur best
@me_traveller7002
2 жыл бұрын
Music is good
@90kidsarulraj35
3 жыл бұрын
மட்டன். மந்தி சிக்கன். மந்தி விலை பட்டியல்???
@SivaSiva-kr3yx
2 жыл бұрын
சூப்பர் 🔥🔥🔥🔥
@eswariram9885
3 жыл бұрын
Super bhaai
@tmitraders4739
3 жыл бұрын
We feel Fantastic taste....
@shaikdawood791
3 жыл бұрын
எத்தனை மந்திகடை திறந்தாலும் "கபீர் அண்ணண்"கை பக்குவமே தனி ருசி,அதுபோல் எத்தனை உச்சத்தை தொட்டும் அதே மரியாதை,தன்னடக்கம், சுருக்க சொன்னால் வேறு எங்குமே இந்த மந்தி ருசி போல் இல்லை என்று கூறினால் மிகையாகாது... அருமையான ருசி👌
@syedsiddthiq6826
3 жыл бұрын
Bro you are making very awesome video's so can you go and review palmshore resturant please bro. Unlimited buffet offer price full review please
@ajayvenki680
3 жыл бұрын
Supera irkum bro manthi briyani
@murugane6293
3 жыл бұрын
Chennai any branch
@ummeskitchen2676
3 жыл бұрын
Mashallah 👍👍👍
@arulprakashgovindarajan1645
3 жыл бұрын
Engaa ooru bro......
@arunkumarsekar4782
3 жыл бұрын
Unique coverage bro. Nice👍👍
@mdfaisalsviews6155
3 жыл бұрын
Engha ooru ooru
@BhusBhas
3 жыл бұрын
Bro manthi ya mandi ya
@SRI-rt5yn
3 жыл бұрын
Ithu enga ooru makka
@bestiebestie8593
3 жыл бұрын
Which place bro
@RollingSirrr
3 жыл бұрын
Address and contact detail in video description please check it bro
@sabi3699
3 жыл бұрын
Super na tdy dha ninacha ...ena da annna viedo uplode panalanu ........ Nenga ena sapdanga?
@RollingSirrr
3 жыл бұрын
Chicken Mandhi bro..
@noushadabdul4803
3 жыл бұрын
Super bhai.👌
@mohamedriyaz488
3 жыл бұрын
Delta மாவட்ட சுற்று வட்டாரங்களில் மந்தி என்ற ஒன்றை 6 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய பெருமை M K H உணவகத்தை மட்டுமே சேரும்,
@balakumar9
3 жыл бұрын
What is mandhi biriyani ?
@Payanullaseithigal
3 жыл бұрын
அருமை நண்பா 👌 Two weeks back நான் அங்க review வீடியோ பண்ணுன நண்பா நம்ம சேனல் la iruku paruga 🤝
Пікірлер: 324