அன்பு நிறைந்த எங்கள் தலைவர் மூக்கையூர் மீனவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு ஒரு நாள் மீன் சமையல் செய்து சாப்பாடு போட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கோள்கிறோம். உங்கள் ரசிகன். கொல்லிமலை நாமக்கல் மாவட்டம்
Пікірлер: 26