உண்மையை தோண்டி துருவ நீங்களும் , துணை நிற்க என்னை போன்றோரும் இருக்கும் வரை இனி தமிழையும் தமிழ் இனத்தையும் தாழ/அழிய விட போவதே இல்லை..., அருமை!! தெளிவான படைப்பு!! புரியட்டும் வரலாறு, விழிக்கட்டும் தமிழன்!!
@palakani5491
7 жыл бұрын
மிக்க நன்றி! தமிழரைத் தட்டி எழுப்பவே இப்படைப்புகள். தமிழரின் அரசியல் உடனே எழுந்தாக வேண்டும். இல்லையேல் அளப்பரிய பாதிப்புகள் காத்திருக்கின்றன. இந்திய, தமிழக நிகழ்வுகளைக் கவனியுங்கள்!
@ravishal28
7 жыл бұрын
பலகணி PalaKani .. தாங்கள் உரைப்பது உண்மைதான்...எதிர்காலம் குறித்த அச்சம் எல்லோர் மனதிலும் சற்று தீவிரமாயுள்ளது.
@TCP_Pandian
7 жыл бұрын
நல்ல முடிவு. மிக விரைவில் "தமிழ் சிந்தனையாளர் பேரவை" என்ற சிந்தனைக் குழுமத்தைத் தொடங்க இருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தமிழகத்தின் பகுதியில் கூடி கலந்தாய்வுகள் செய்வோம். முதலில் கூடி சிந்திப்போம். தானாகவே வழிகள் பிறக்கும். இது சம்பந்தமான வெளியீடு விரைவில் வெளியிடப்படும்.
@TCP_Pandian
7 жыл бұрын
இல்லவே இல்லே. தமிழகத்திலே உறுதியானத் தமிழராட்சி ஏற்படுத்தும் நோக்கமே! அடுத்து தமிழகத்தல் தன்னாட்சிஏற்படுத்துவதும் தான். இந்தியா ஒரு கூட்டாட்சியாக மலர வேண்டும்.தமிழகத்தில் தன்னாட்சி ஏற்பட வேண்டும்.
@TCP_Pandian
7 жыл бұрын
இணைய தளத்தில் பதியுங்கள். இணைய தளம் தயாராகிக் கொண்டுள்ளது. பிறகு இது சார்ந்த அழைப்புக் காணொளி வெளியிடுவோம்.
@sanjeevvijay9966
7 жыл бұрын
வணக்கம் அண்ணா . நான் இலங்கையில் உள்ளேன் .எனக்கு இதுபோன்ற விடயங்களை அறிய அவாஉங்களை தொடர்புகொள்ள எதாவது வழி கிடைக்குமா?
@kadavulk1
7 жыл бұрын
KZitem இல் tamil chinthanayalar peravai பாருங்கள்
@ravishal28
7 жыл бұрын
💙💙வேட்டை என்ற சொல்லின் மூலச்சொல் : விரு ஆகும். 😀விரு ->விருட்டென்று விரை -> விரைவு= வேகம். விரைவு -> விரைசு. ( விரைசாய் நடந்து போ ) விரை -> விர -> விரள் -> விரட்டு.(விரட்டு= துரத்து) 😮வெருட்டு -> வெருட்டை -> வேட்டை. வேட்டை = விலங்கு /பறவைகளை விரட்டிப் பிடிக்கும் வினை /தொழில். 😯வேட்டம் -> வேட்டுவன் -> வேடுவன் = வேடன். 💙💙...விளை என்றால் இளமை எனவும் பொருளுண்டு. இளவயதினரின் ஆட்டமே விளையாட்டு. 😀அந்தக்காலத்தில் வயலில் ஆடுவதும் விளையாட்டு எனப்பட்டது. வயல் -> விளை -> விளைநிலம். ( field / ground). 💙💙கொசுறு : விளையாடு,நீராடு,சதிராடு,ஊஞ்சலாடு,ஆடுதல் -> ஆட்டம் -> அசைதல் என்று பொருள்படும். ☝ஆக்கம் -> செயல் (அசைவதால்...). ☝ஆக்கை (யாக்கை) -> உடம்பு,தசை (அசைவதால்...) 👅தாலாட்டு (தால் -> நாக்கு.. அசைப்பதால்...).
@ஓம்வாழ்கவையகம்
4 жыл бұрын
அருமை
@soosaiantony9304
5 жыл бұрын
ஐயா தங்களுடைய பரத நாட்டியம் பற்றிய வீடியோவில் சில உண்மைகளை தெரிவிக்காமல் விட்டு விட்டீர்கள்.ஒருவேளை தங்களுக்கு அந்த உண்மைகள் தெரியாதா அல்லது குறிப்பிட மறந்த அல்லது மறுத்த நிலையா!. லேமோரியா, குமரி முதலானகண்டம் முதல் தற்போதுள்ள இந்திய கண்டத்திலும் பரதர் என்ற ஒரு இனம் இருந்தது இருந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள்.அந்த இனம் கடலையும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தைச் சார்ந்த மக்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்.இம்மக்களே மீன் சின்னத்தை உடைய பாண்டிய மன்னர்களாகவும் பாண்டிய மக்களாகவும் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்திருப்பீர்கள். சங்ககால இலக்கியங்களில் இவர்களை பற்றிய செய்திகள் நிறையவே உள்ளது.சுருக்கமாக கூறுகிறேன். உங்களுடைய செய்திகள் பாராட்டுக்குரியது. உங்களுடைய செய்திகளுக்கு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதன்முதலில் கடல்வழியாகத்தான் பிறநாடுகளுடன் வாணிபம் செழித்து வளர்ந்தது மட்டுமல்ல பிறநாடுகளுடனான உறவுகளும் நன்றாகவே வளர்ந்ததிருந்தது.அதிலே கோலோச்சியவர்கள் கடலோடி பரதர்களே.அவர்களே நமது கலாச்சாரம் முதல் கலைகள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு கொண்டுச் சென்றவர்கள் . அந்த பரதர்களுக்கு சொந்தமான துதான் பரதநாட்டியம்.அதுபோல தற்போது கர்நாடக இசை என்று அழைக்கப்படும் இசையும் அதே பரதர்களால் பாடப்பட்ட இசையாகும் அந்த காலகட்டத்தில் அதன் பெயர் கறைநாட்டிசை என்றே அழைக்கப்பட்டு வந்தது.மேலும் பரதர்கள் என்று குறிக்கப்படுவது ஒரு சமுதாயத்தை குறிக்கும் சொல் அல்ல.நெய்தல் நிலத்தில் வாழ்ந்த அனைவருமே பரதர்கள்தான்.
அற்புதம் ஐயா!! உங்கள் தெளிவுரைக்கு மிக்க நன்றி!! தரணி உள்ள காலம்வரை சிவன் தந்த நம் இனிய தமிழ் மொழி என்றும் இளமையாக இருக்க செய்ய உங்களை போல் இன்னமும் பலர் உருவாகவேண்டும்!! அதற்கு கண்டிப்பாக உங்கள் காணொளிகள் உதவும்!! மிக்க நன்றி அய்யா!!
@palakani5491
7 жыл бұрын
மிக்க நன்றி செந்தில் நாதன்! ஆம், நிறைய ஆக்கங்களும் வந்த வண்ணமுள்ளன!
@vinothkumar-zh2bs
4 жыл бұрын
ஐயா தீபாவளி பற்றி ஏதாவது தகவல் இருந்தால் போடுங்கள்.
@sambathmca
7 жыл бұрын
உங்களது ஒவ்வொரு படைப்பும் மிக அருமை. நீங்கள் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றும் பணி விவரிக்க முடியாதது. உலகத்திலேயே அறிவுமிக்க ஒரு இனம் தனது வரலாறு தெரியாததால் தடுமாறுகிறது. உங்கள் படைப்புகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆதரவும். வாழ்க உம் தமிழ் பணி.
@palakani5491
7 жыл бұрын
மிக்க நன்றி! தமிழரைத் தட்டி எழுப்பவே இப்படைப்புகள். தமிழரின் அரசியல் உடனே எழுந்தாக வேண்டும். இல்லையேல் அளப்பரிய பாதிப்புகள் காத்திருக்கின்றன. இந்திய, தமிழக நிகழ்வுகளைக் கவனியுங்கள்!
@jairajkumarINDIA
7 жыл бұрын
பலகணி PalaKani super Anna. We want awake from present status and to reach individual or self- sufficient status without any state support. I.e ordinary life of our Tamil's life. To generate young generation strong than now. In our world everything is looted( ie mysterious of truth) with unscrupulous elements such as English, hindu , bhrama, etc ,. We have to have originality of Tamils. We will ready to enjoy the truth Yuga with truth finder's such as many as Pandiyan Anna..
@TCP_Pandian
7 жыл бұрын
நன்றி, ஜெய்!
@guruprasath1999
7 жыл бұрын
ravanan partiya mulumaiyana ayivu kanoli yethirparkalama? unmai puriya vendum ennaku
@palakani5491
7 жыл бұрын
நிச்சயமாக. இனி ஒவ்வொன்றாக தமிழில் வெளிவரும்.
@maranragupathy7732
7 жыл бұрын
மிகவும் நன்று, தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகள் ஒழிக, தமிழ் வாழ்க நமச்சிவாயம்
@alageshanjayaraman8864
5 жыл бұрын
அற்புதம் ஐயா எனது கண்கள் திறந்துள்ளார்கள நீண்ட நாட்களாக எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இன்று தீர்ந்தது தயவு செய்து நமது பாரம்பரிய இசை எவ்வாறு கர்னாடக சங்கீதமாக மாறியதுஎன்று தெளிவுபடுத்துங்கள்
@srinivasagopalan2652
6 жыл бұрын
AS PER YOUR STATEMENT THEVARADIYAR HAVE BEEN MISUSED BY BRAHMINS PUJARIS & BIG MEN . WHO ARE THEY? KINGS ? MEANS CHERAR OR MALLAR? IN KERALA NO TELUGU KINGS.WHO EVER MAY COMMITTING MISTAKES, YOUR FINAL TARGET IS BRAHMINS?
@karthikgowda5443
3 жыл бұрын
நட்டியா சாஸ்திர : நட்டியா சாஸ்திர முதலில் கர்நாடகாவின் (Carnatic Music)கிளாசிக்கல் இசை, தமிழ்நாடு அல்ல, அந்த பெயர் "நட்டியா சாஸ்திரா" என்பது கலை நிகழ்ச்சிகள் குறித்த சமஸ்கிருத நூலாகும். இந்த உரை பாரத முனி முனிவரால் கூறப்படுகிறது, மேலும் அதன் முதல் முழுமையான தொகுப்பு கி.மு. 200 முதல் கிபி 200 வரை, ஆனால் மதிப்பீடுகள் கிமு 500 முதல் 500 வரை வேறுபடுகின்றன
@chittugr8336
7 жыл бұрын
Sir.. காயம் =காசம், மயிர்=மசிர்,உயிர்=உசிர், குயவன்=குசவன்,நேயம்=நேசம், தோயை=தோசை, உயர்ந்த=உசந்த, அயர்ந்த=அசந்த , முயல்=முசல் என்று மாறுகிறது. ஆனால் முகம் எப்படி மூஞ்சி,மோரை என்று மாறியது?
@ravishal28
7 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்டவையெல்லாம் யகர -சகர திரிபுகள். ☺முகம் -முகர்=முகரை -மோரை என மறுவும். மூஞ்சி என்பது விலங்கினத்தின் முகத்தை குறிக்கும் சொல். 😎கொசுறு: நீங்கள் எழுதிய ..முயல் என தமிழன் பெயரிட்டது ஏன் தெரியுமா? முயக்கம் என்றால் புணர்ச்சியைக் குறிப்பது.(முயல் அந்த விடயத்தில் கில்லாடி). முயத்துனம் தான் மைதுனம் ஆனது. மைத்துனன்/மச்சான் என்ற உறவின் பெயர்கூட அதே பொருள் கொண்டு உருவானதுதான்.அதன்பின்னுள்ள காரணத்தை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள்.இங்கு எழுதமுடியாது.(sencored)😃
@shunthiru
7 жыл бұрын
They do it Perfectly, within span of thirty to forty years they made us believe that they only brought Bharata natyam. I saw one old movie sabapathy , where heroin will be practising the bharatnatyam , but in that movie they say it as "Thevidaya Kutcheri ", which was deformation of Thevaradiyar as you rightly pointed out.
@jamunasubramaniam9486
7 жыл бұрын
why they hate n trying to destroy tamilar community n culture?? 😢 feel sad n broken..hmmmmmm...
@kadaibomman1062
7 жыл бұрын
to take what you have... like the Spanish done in N & S America and like the British done in Australia.. its systematic genocide!
@anandhakumar2723
7 жыл бұрын
Anna. Please mention also 108 pose of dance @ chidambaram temple sculpture. Your absolute correct because thilai is example of anandha thandavam of adiyogi (Shiva). Thank Dr.Pandiyan Anna.
@TCP_Pandian
7 жыл бұрын
நன்றி ஆனந்த குமார்! மற்ற படைப்புகளில் சேர்கிறேன்.
@chittugr8336
7 жыл бұрын
Sir..ஒட்டியாணம் தமிழ்ச்சொல்லா? சலங்கையின் அர்த்தம் என்ன? முத்திரைகள் பற்றி விளக்குங்கள் ...please.
@ravishal28
7 жыл бұрын
👧பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணத்தின் பழைய பெயர் "உடைஞாண்" என்பதாம். (உடு - உடை = உடுத்துவது)(ஞாண்=கொடி/ கயிறு) 👩ஆனால் உடைஞாண் பெரும்பாலும் பொன்னால் செய்யப்பட்டதால் "உடைஞாணம்" எனப்பட்டது. ( உடைஞாணம் =உடையாணம் = ஒடையாணம் =ஒட்டியாணம் என்றானது.) 👍கொசுறு :ஆண்கள் அரைஞாண் அணிவது வழக்கம்.(அரை=இடுப்பு)(அரைஞாண்கயிறுதான்...அரணாக்கயிறு/அண்ணாக்கயிறாகிப் போனது).
@IsItTrueResearchIt
7 жыл бұрын
எந்த தமிழ் சாதி பரதம் ஆடியது
@TCP_Pandian
7 жыл бұрын
பெரும்பாலும் சைவ வேளாளர்கள். ஏனெனில், தொடக்கத்தில் சிவன் கோயிலே பரதத்தின் ஊற்றுக்காலாக இருந்தது.மற்றையோரும் ஆடி இருப்பர். தொடக்கத்தில் இது பரையரிடம் இருந்தது தானே!
@jrbaanmeegam
3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் அற்புதமான விளக்கம்
@KannapiranArjunan-vm2rq
4 жыл бұрын
Dance and music (or for that matter any form of fine arts) has always been part of Tamizh culture. ‘Tholkaappiyam‘, the authentic work on Tamizh Grammar that was written in 500BC by Tholkaapiyar and texts like Pancha Marabu, Kooththa Nool, Bharata Senapathiyam have defined the grammar of classical dance. ‘Pancha Marabu‘by Arivanaar-which was also written almost the same time as Tholkaapiyam - describes in detail about music and dance. It talks about various hand gestures,abhinaya,kooththu,,naatyam.It also describes the letters to be used for jathis-tha,thi,tho,ki,k. Then there is ‘Kooththa nool‘ authored by Saaththanaar. This is the oldest available text on the grammar of classical dance.‘Kooththa Nool’ has two sections, ‘Suvai’ and ‘Thogai’ with 153 and 162 verses respectively. Here is a verse form Koothanool. Tastes emerge from the feelings within and these are expressed as dance. Feeling is the soul, Taste is the Mind, and expression is the body’. அகம்உயிர் ஆகச் சுவைஉளம் ஆக இழைஉடல் ஆக இயல்வது கூத்து. It is a cryptic verse with very deep meanings but what was written nearly 2500 years ago holds good even now. And this is applicable to any art form. However, ‘Silappathigaaram‘-one of the five major epics in Tamizh-is considered to be a complete book on classical dance. ‘Silappathikaaram’ gives a perfect description about Classical Dance and Music. ‘Silappathikaaaram'(Story of the jeweled anklets) is considered to be one of the greatest epics in the world of Literature.In the words of the Czech Professor Dr.Kamil Zvelebil. The author Ilango AdigaL has presented the grammar of Music and Dance. Given below is one sample verse that speaks volumes about the quality of the work. It says ‘One must start learning classical dance at the age of five without any compromise on Musical, Dance and Aesthetic Elements, practise rigorously for seven years and perform at the age of twelve.’ ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றில் ஒன்று குறைவு படாமல் ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆண்டில் சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி. However, it is the description about Classical Dance in ‘Silappadhigaaram’ that calls for special mention and appreciation. Ilango adigaL must have been a perfectionist. The author elaborates on the qualifications of a Dance Teacher, Percussionists,Vocalist,Flautist, and the person(s) playing the ancient instrument ‘Yaazh’. He deals with each and every aspect of dance starting from the vocalist, the lyricist, the percussionist, the instrumentalists. What amazes one is the way he has defined the structure of the stage. Not only has he given the dimensions of a stage but also that he has mentioned about the lighting, and the way the stage has to be decorated. If the verse எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நாற்கோல் ஆக ஏற்ற வாயில் இரண்டும் பொலியத் தோற்றிய அரங்கினில் தொழுதனர் gives the desired dimensions of a stage, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்து வரல் எழினியும் புரிந்துடன் வகுத்து talks about the lighting. He then goes on to describe the ‘Pancha Sandhi’ Kavuththuvum-an item that is performed in the beginning to ward off evil forces-and then the 11 different dances called as ‘Pathinoru aadal’..And that is the reason ILango AdigaL paid importance to music as well while talking about dance. In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni-Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. But more than all these, what leaves one wonder struck is his definition of Gruha Bedam-tonic shift. He calls this as ‘Kural Thiribu’. He says ‘if the Thuththam(ri) of Mohanam is the base, it would give Madhyamavathi, if the KaikkiLai(ga)is the base it would give Hindolam, the ILi(pa) would give Sudhha Saveri and the ViLari(dha) Sudhha Dhanyasi’. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century?Bottom of Form ‘MaNimekalai’- considered to be an offshoot of ‘Silappathikaaram’ since MaNimekalai was the the daughter of Madhavi and Kovalan- also talks a lot about the dance. Written by ‘Seeththalai Saaththanaar’, the text mentions about Tala Aruthi,the eleven different forms of dance-as already mentioned in detail in ‘Silappathikaaram’-the two forms of ‘Kooththu’ and the existence of a grammar book on ‘Bharatam’. In another major text, ‘Seevaka ChintamaNi’, the chief protagonist, Seevakan himself is a dancer. In Bhakti Literature,texts like Thevaram and Tirumanthiram talk a lot about the dance of Siva. Some verses in the ‘Naalayira Divya Prabhandam’ describe the dance of Krishna. ‘Thiruppugazh‘ written by AruNaGirinathar has lot of verses that use the dance syllables.In one of the verses, ‘Athala Sethanaar aada’, he makes all the gods in the heaven dance. Apart from these texts that are exclusive books on Grammar, classical dance finds a mention in Sangam Literature, works that preach Wisdom and Values like ThirukkuraL, Naaladiyaar etc., These are some of the glimpses from literature.Thanjavur big temple depicts 81 karanaas (loosely translated as poses but they are not just poses) out of the 108 Karanaas.The Nataraja temple at Chidambaram and the Saarangapaani temple at KumbakoNam have all the 108 karanaas depicted. Nobody has a clue as to why the balance of 27 is not depicted. Here are a few websites that you may access for further reading www.thinnai.info/downloads.php - for downloading Tamil Documents tamil.net/projectmadurai/- Project Madurai is an open and voluntary initiative to collect and publish free electronic editions of ancient tamil literary classics. This means either typing-in or scanning old books and archiving the text in one of the most readily accessible formats (“ETEXTS”) for use on all popular computer platforms. All etexts will be distributed in both web/html and PDF formats.- Distributed through the World Wide Web servers , anyone located anywhere may download a copy for personal use or read what we publish on the internet, free of charge. www.tamilvu.org/library/libindex.htm - online library at Tamil Virtual University www.tamilvu.org/- Online Tamil Virtual University
@mukeshp2155
3 жыл бұрын
தோன்றியது எங்கு தஞ்சை என்பது உண்மையா
@thamilanharan
3 жыл бұрын
Sir please explain Hamsa Mariam Fathima symbols....
@chittugr8336
7 жыл бұрын
Sir..அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறோம். ஏன் நீண்ட இடைவெளி?
@ravishal28
7 жыл бұрын
நண்பரே! என்னாச்சு அடுத்த காணொளி ? பலகணியை மறந்து விட்டீர்களா?
@BalaMurugan-ys8gw
7 жыл бұрын
திருமுருகன் காந்தி பற்றி தங்கள் காணோளி வேண்டும், அவரது பேச்சில் நிறைய தமிழியம் எதிர்ப்பு உள்ளது போல் தோன்றுகிறது
@YaetikkuPottee
7 жыл бұрын
Another epic video sir... Thank you and keep lighting us!!
@Murugaiah.AA-3119
4 жыл бұрын
உண்மை ஐயா
@gr8geja
7 жыл бұрын
Really useful videos.Viewers must go thro the comment section too. because the comments section are more informative. VERY CONSTRUCTIVE DISCUSSIONS..especially information given by Ravindran are awesome. Tamil Vaazhga!
@Lalithkumar7
Жыл бұрын
அருமை ஐயா!!🙏🏻 மிக்க நன்றி ஐயா!! 🙏🏻🙏🏻
@53242111
7 жыл бұрын
sannal thogupalar avargale ungalin arivai kandu enathu impulankal viyakindrana enaku ithanai parku pothu perumayai irukindrathu nan ungalin tamil cinthanayalar peravai sannalin oru thevira rasigan nandri!!!!
@palakani5491
7 жыл бұрын
மிக்க நன்றி, சந்த்ரு குமார்!
@adhavaramchettiar
7 жыл бұрын
Sir, Similarly, when you say Sarasam means dance, Sarasuvathi should mean 'Goddess of Dance' isnt it? and since Dance is usually practised along with Music (Yaaz+Panam - you can see the dance and music coming together), thus Sarasuvathi is rightly called the Goddess of Arts as she represents both Dance and Music!
இல்லை. தமிழரது கடவுளர்களைத் திருடி, புதிய கதைகளைச் சொல்லி, ஞாணத்தின் அடையாளமாக இருந்த கற்பனை தெய்வமான பிரம்மனை "படைப்புக் கடவுளாக" உருவாக்கி, (அதன் மூலம் பிறப்பின் வழி ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி), விஷ்னுவைக் காக்கும் கடவுளாக்கி, ஆக்கத்திற்கும், அழிவுக்குமான சிவனை வெரும் அழிவுக்கானக் கடவுளாக்கி, புதிய மும்மூர்த்திகளை படைத்து, வர்ணாசிரமக் கொள்கைகளைத் திணித்து உருவக்கப்பட்டதே இந்து மதம். அது ஒரு குப்பை!
@nvvinodkumar
7 жыл бұрын
Nanri Ayya, Thank you for sharing. I love your content, other channel of yours is been a history book for me. Great work, Thank you so much Sir.
@sureshsubramani5235
4 жыл бұрын
I love. The speech Sir
@kalaivananarumugam1753
7 жыл бұрын
ARUMAI! ARUMAI! AYYA ,Arumaiyana padaipu.UNGALAI IRU KARAM KUPPI VANAGUKIRAN.Neengal Tamilarkaluku Kidaitha Miga Peria Chothu.UNGGALAL Tamilarkalin Thalai Nimarutum Nimurum.Athil entha santhegamum Illai. When you unlock more and more knots of the truth and you are making it public,makes my spinal cord chilled.I'm afraid after seeing what happened to Jayalalitha.I prey to God "Please Load Muruga Protect this Tamil Researcher from the evil groups and evil people".Ayya be more alert. Sir like you mention earlier about Solvokia Researcher.Is he already in india? Thank you Sir,Please careful and take care.Always think a head of others.Listen and Feel the phenomena, it were talk to you and tell you what is ahead of you,wheather you are in danger zone or not.
@palakani5491
7 жыл бұрын
வாழ்க கலைவாணன் ஆறுமுகம்! மிக்க நன்றி! செய்ய வேண்டியதை விளைவுகளை யோசிக்காமல் செய்ய வேண்டும். பயம் உண்மைகளுக்குத் தடை போடும்! ஸ்லொவேகியர் வந்து சென்று விட்டார். அது சார்ந்த காணொளி தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலில் விரைவில் வெளிவரும். ஐரோப்பாவின் மூத்தக்குடி அவர்களே! ஆனல், அவர்கள் தமிழரின் வம்சவளிகள். பிரமிக்க வைக்கும் காணொளி விரைவில்! அடுத்து ஒரு அமெரிக்கரும் வர இருக்கிறார்!
@kalaivananarumugam1753
7 жыл бұрын
Double Joy Sir.I'm eagerly waiting for that video clip.thank you.
Endha chaneeloda name kana meaning enna?? Pls yaravadhu sollunga
@battleofhastings925
7 жыл бұрын
from wikipedia The sculptures from the temples of Tamil Nadu are the only recorded artifacts of the bharathanattiyam art form. This contradicts that bharatham had been mainly used for tamil theatrics. The myth says that lord Nataraja, the dancing god has created this art form. Even all the ancient literary mentions of this art form are only in the language Tamil.
@palakani5491
7 жыл бұрын
உண்மை அதுவே! நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனி என்ற சொல்லில் முனி என்பதும் தூய தமிழ்ச் சொல்லே! எல்லாமே தமிழிலிருந்து ஆட்டை போட்டது தான்!
சமஸ்கிருத த்திற்கு சங்கீதம் என்று ஒரு பொருப்ப படும் என கேள்விப்பட்டது உன்டு. அது உண்மையா?
@palakani5491
7 жыл бұрын
இல்லை. இல்லவே இல்லை. பிராமணர்கள் கப்சா விடுவதில் மாமன்னர்கள்.
@princes6434
7 жыл бұрын
பலகணி PalaKani nandri ayya melum idhu thodarbagaum, veru sila sandhegangalayum oru audio vaga padivu saidhu ungal mail id ku anupi ulen .. adil idhu thodarbaga muzlu sandhegathai pesi ulen .. ketuarindhu vilakaum ungal reply kaga avaludan eadhir parthukondu irupen... நன்றி
@palakani5491
7 жыл бұрын
ஏற்றுக் கொள்கிறேன். பொதுவானப் பேச்சு வழக்கில் எழுதினேன். திருத்திக் கொள்கிறேன்.
@anandchetas
7 жыл бұрын
"சமஸ்கிருத த்திற்கு சங்கீதம் என்று ஒரு பொருப்ப படும் என கேள்விப்பட்டது உன்டு. " அது உண்மையா? I read some where , may be in some related channel . The old age tamil was in the style of Pa ( words) & Keetham ( song) , that was called Pa+keetham, add an "r" you get pra+kreetam, Prakri then this prakrit was purified, for purification we call in tamil "senmai". So the purified version of Pakeetham, was called sem+keetham, add an usual "r" and replace "m" with "n", you get Sanskrit read this some where...
@ravishal28
7 жыл бұрын
😀நண்பரே! அது சங்கதம். சங்கீதம் அல்ல. சங்கதம்(சமஸ்கிருதம்) என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிட்டது வால்மீகி என்ற தமிழ் முனிவர்தான்...ஏற்கனவே தமிழில் புழங்கிய இராமாயணத்தை சங்கதத்திலும் உருவாக்கினார். (😭ஆனால்,தமிழ் மூலம் அழிந்துவிட்டது. இதனை நிரூபிக்கும் ஒரே காரணம் அன்றைக்கு எழுத்துக்கள் கொண்ட மொழி தமிழ் மட்டுமே ) 😅சங்கதத்திற்கு முன் தமிழ் சாரந்த ஒரு மொழி Chandasa (சந்த அசை) . (அதாவது சந்தங்களுக்கு ஏற்ப வாயசைப்பது). 😎கொசுறு :வால்மீகி என்பதும் அழகான தமிழ்ப்பெயர்தான்.வால் என்றால் தூய்மை; மிகு + இ = மிகி ஆயிற்று. தூய்மை மிக்கோன் என்பது பொருள். (திரு - வான்மிகியூர்தான் தற்போதைய திருவான்மியூர்.)
@shkarthikeyan
7 жыл бұрын
முகநூல் பக்கமும் ஒன்று ஆரம்பித்து.. அதில் பதிவு செய்து இருந்தால் தான் பகிர வசதியாய் இருக்கும் ஐயா.. கையோட அதையும் ஆரம்பிங்க
@shkarthikeyan
7 жыл бұрын
மேலும் 10 MB க்கு மிகாமல் இருந்தால் பகிரியில் பகிர வசதியாய் இருக்கும்..
@sivsanand
7 жыл бұрын
ஐயா சிரியாவில் அலப்போவில் என்னதான் நடக்கிறது
@palakani5491
7 жыл бұрын
சிரியாவில் நடப்பதை தொடரந்து நான் கண்காணிக்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. ஆனால், ISIS யூதர்கள் உருவாக்கிய படை. இஸ்லாமியர்களை ஒழிக்க இஸ்லாமியர்களின் பெயரால் யூதர்கள் நடத்தும் படை. யூதர்கள் மிகக் கொடுமையானவர்கள். இந்த உலகின் சாபக்கேடே யூதர்கள் தாம்!
@shaakia
7 жыл бұрын
Amazing
@rajashekarwella
6 жыл бұрын
பலகோடி நன்றிகள் ஐயா
@guruprasath1999
7 жыл бұрын
waiting for videos
@Mith330
4 жыл бұрын
Hats off sir
@shanujee3389
3 жыл бұрын
Supar thank you
@princes6434
7 жыл бұрын
சங்கீதம் meaning
@palakani5491
7 жыл бұрын
நாதம் என்ற சொல்லிலிருந்தே கீதம் என்ற சொல் வந்திருக்கும். புடவை, கிடவை! படம், கிடம்! சோறு, கீரு! தொழில், கிழில்! இப்படிப் பேசுவது நமது வழமை. இதற்கு ஒரு இலக்கணப் பெயர் இருக்க வேண்டும். அதே போல உருவானது தான் கீதம்! நாதம், கீதம்! நாதம் என்பது இசை, அது நாவினிலே பிறப்பதால்! எனவே, கீதம் என்பது இசையானது! சம் என்றால் அனைத்தும் சேர்ந்து என்று பொருள். அதாவது, குரல், குழல், மேளம், வீணை என்று அனைத்தும் சேர்ந்து வரும் கீதத்திற்கு சங்கீதம் என்று பெயர். சம் + கீதம் == சங்கீதம். இந்தச் சொல்லுக்கு பிராமணனிடம் விடை இருக்காது!
@ravishal28
7 жыл бұрын
பலகணி PalaKani 😄😉கீதம் என்ற சொல் கலித்தல் என்ற சொல்லினினறு பிறந்தது. .... கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. (குதூகலித்தல்...) 😀கலித்தம்>கயித்தம்>கீத்தம்>கீதம். 😅😆கலித்தல் --ஒலி/ஓசை என்று பொருள்படும்... (துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும்.) (கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே கலிப்பா பாடுவது வழக்கம். இந்தக் காலத் திரைப் பாடல்களிலும் கூடக் கலிப்பாவின் தாக்கம் உண்டு. இறைவனைப் பற்றிய கீர்த்தனைகளும் கலிப்பாவில் கிளைத்தவையே!) 😃(கலித்தம்>கயித்தம்>கீத்தம்>கீதம்; கீத்தம்>கீர்த்தம்>கீர்த்தனை.)
@palakani5491
7 жыл бұрын
கலிப்பா பற்றிய உங்களது செய்திகளுக்கு மிக்க நன்றி! ஆனால், கலித்தம் --> கீதமாகும் என்பது வலிந்து சொல்வது போல உள்ளது. இது இயல்பாக மருவும் பாங்கில் இல்லையே!
@princes6434
7 жыл бұрын
இரவீந்திரன் சிவன் sir ungaloda mail id konjam solunga sir
@princes6434
7 жыл бұрын
இரவீந்திரன் சிவன் நன்றி ஐயா விரைவில் நான் உங்களுடன் உரையாடுகிறேன்
@karthikiyengar6141
2 жыл бұрын
The beautiful art brought to the people by rukminideavi with perfection and dignity at kalakshetra all cost people learn till now all over the country every one is learning we should take only good things rukminideavis contribution is very essential to the world of dance
@palakani5491
2 жыл бұрын
Hello Iyengar! That is your take on that. The source of the whole problem is Brahmins! Without you guys, Tamils would have lived a great life. Even now, if you guys LEAVE India, the Indian Natives, shall live peacefully and with happiness!
@nanthakumar8890
7 жыл бұрын
Nalla Padaipu Nandri Iyya
@TCP_Pandian
7 жыл бұрын
உங்களுக்கும் நன்றி
@IsItTrueResearchIt
7 жыл бұрын
இது பரத்தையரின் கலை
@palakani5491
7 жыл бұрын
உண்மையல்ல! பரத்தையரும் இதை ஆடியதால் "அறிவுத் தெளிவற்ற சிலர்" இப்படிக் கூறலாம். சிலப்பதிகார மாதவி கூட பரதத்தைக் கற்ற யூதப் பெண்மணியே! (அவள் விலைக்கு விற்கப்ட்ட மாது. பெண்களை விற்பது தமிழர் பண்பாடல்ல). பரந்த உலகிற்கே சொந்தமானவள் என்பதால் பரத்தையர் என்றானது. தையல் என்பது பெண்ணைக் குறித்தச் சொல். பரத நாட்டியத்திற்கு இரண்டு விதமாகப் பெயர் வந்திருக்கலாம். ஒன்று இந்தக் காணொளியில் காட்டப்பட்டது. இரண்டாவது: தென்னிந்தியாவுக்கு பரதம் என்று பெயர். பரந்தக் கடலை ஆளும் கடலோடிகள் வாழும் தென்னிந்திய மன்னே பரதம். தென்னிந்தியக் கலையான இதை பாரதக் கலை என்றும் அழைத்திருக்கலாம். ஆனால், பரத்தையரை வைத்து இதன் பெயர் உருவாக இல்லை. இது சிவனோடு தோன்றிய கலை. ரவீந்திரன் சிவன் அவர்கள் கொடுத்துள்ள இணைப்பையும் படித்துப் பருங்கள்.
@TCP_Pandian
7 жыл бұрын
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பின் ஊடாக யூதர்களின் மறைமுக ஆதிக்கம் தமிழகத்தில் வந்து விட்டது. அதற்கு இலக்கியச் சான்றுகள் ஏராளம் உண்டு. இவர்களால் பல தமிழ் அரசர்களின் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. தமிழர்களுக்குள் சண்டை மூட்டிக் குளிர்காய்ந்தவர்கள் இவர்கள். புனித தோமாவைக் ( St. Thomas) கொன்றவர்களும் இவர்களே!
@IsItTrueResearchIt
7 жыл бұрын
அவங்க இங்கே இருந்து சென்றவர்கள். அங்கு இருநந்து வந்தவர்கள் அல்ல
@TCP_Pandian
7 жыл бұрын
சென்றவர்கள் திரும்பி வந்தார்களா இல்லையா! ஆனால், திரும்ப வந்தவர்களின் மனம், இஸ்ரேல் பாலைவனம் போல வரண்டிருந்தது. அது தான் இங்கு பிரச்சினை! இவர்களின் வருகையால் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே நாசமாயிற்று என்பதே உண்மை!
Пікірлер: 125