உலகம் உள்ளவரை தமிழுக்கும் தமிழருக்கும் அழிவே இல்லை என்பதை யூத ஆரியர்களும் திராவிடர்களும் உணர்வர்.
@Lalithkumar7
Жыл бұрын
அருமை ஐயா!!🙏🏻 மிக்க நன்றி ஐயா!! 🙏🏻🙏🏻
@karthikiyengar6141
2 жыл бұрын
The beautiful art brought to the people by rukminideavi with perfection and dignity at kalakshetra all cost people learn till now all over the country every one is learning we should take only good things rukminideavis contribution is very essential to the world of dance
@palakani5491
2 жыл бұрын
Hello Iyengar! That is your take on that. The source of the whole problem is Brahmins! Without you guys, Tamils would have lived a great life. Even now, if you guys LEAVE India, the Indian Natives, shall live peacefully and with happiness!
@whoareyou-jb3wo
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@saravananp6269
2 жыл бұрын
அருமையான விளக்கம்
@shanujee3389
3 жыл бұрын
Supar thank you
@thamilanharan
3 жыл бұрын
Sir please explain Hamsa Mariam Fathima symbols....
@thamilanharan
3 жыл бұрын
Sir please explain Hamsa Mariam Fathima symbols...
@mukeshp2155
3 жыл бұрын
தோன்றியது எங்கு தஞ்சை என்பது உண்மையா
@jrbaanmeegam
3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் அற்புதமான விளக்கம்
@PalinySamayal
3 жыл бұрын
அருமை
@karthikgowda5443
3 жыл бұрын
நட்டியா சாஸ்திர : நட்டியா சாஸ்திர முதலில் கர்நாடகாவின் (Carnatic Music)கிளாசிக்கல் இசை, தமிழ்நாடு அல்ல, அந்த பெயர் "நட்டியா சாஸ்திரா" என்பது கலை நிகழ்ச்சிகள் குறித்த சமஸ்கிருத நூலாகும். இந்த உரை பாரத முனி முனிவரால் கூறப்படுகிறது, மேலும் அதன் முதல் முழுமையான தொகுப்பு கி.மு. 200 முதல் கிபி 200 வரை, ஆனால் மதிப்பீடுகள் கிமு 500 முதல் 500 வரை வேறுபடுகின்றன
@loveyourself1406
3 жыл бұрын
அருமை வாழ்க வழமுடன்
@KannapiranArjunan-vm2rq
4 жыл бұрын
Dance and music (or for that matter any form of fine arts) has always been part of Tamizh culture. ‘Tholkaappiyam‘, the authentic work on Tamizh Grammar that was written in 500BC by Tholkaapiyar and texts like Pancha Marabu, Kooththa Nool, Bharata Senapathiyam have defined the grammar of classical dance. ‘Pancha Marabu‘by Arivanaar-which was also written almost the same time as Tholkaapiyam - describes in detail about music and dance. It talks about various hand gestures,abhinaya,kooththu,,naatyam.It also describes the letters to be used for jathis-tha,thi,tho,ki,k. Then there is ‘Kooththa nool‘ authored by Saaththanaar. This is the oldest available text on the grammar of classical dance.‘Kooththa Nool’ has two sections, ‘Suvai’ and ‘Thogai’ with 153 and 162 verses respectively. Here is a verse form Koothanool. Tastes emerge from the feelings within and these are expressed as dance. Feeling is the soul, Taste is the Mind, and expression is the body’. அகம்உயிர் ஆகச் சுவைஉளம் ஆக இழைஉடல் ஆக இயல்வது கூத்து. It is a cryptic verse with very deep meanings but what was written nearly 2500 years ago holds good even now. And this is applicable to any art form. However, ‘Silappathigaaram‘-one of the five major epics in Tamizh-is considered to be a complete book on classical dance. ‘Silappathikaaram’ gives a perfect description about Classical Dance and Music. ‘Silappathikaaaram'(Story of the jeweled anklets) is considered to be one of the greatest epics in the world of Literature.In the words of the Czech Professor Dr.Kamil Zvelebil. The author Ilango AdigaL has presented the grammar of Music and Dance. Given below is one sample verse that speaks volumes about the quality of the work. It says ‘One must start learning classical dance at the age of five without any compromise on Musical, Dance and Aesthetic Elements, practise rigorously for seven years and perform at the age of twelve.’ ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றில் ஒன்று குறைவு படாமல் ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆண்டில் சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி. However, it is the description about Classical Dance in ‘Silappadhigaaram’ that calls for special mention and appreciation. Ilango adigaL must have been a perfectionist. The author elaborates on the qualifications of a Dance Teacher, Percussionists,Vocalist,Flautist, and the person(s) playing the ancient instrument ‘Yaazh’. He deals with each and every aspect of dance starting from the vocalist, the lyricist, the percussionist, the instrumentalists. What amazes one is the way he has defined the structure of the stage. Not only has he given the dimensions of a stage but also that he has mentioned about the lighting, and the way the stage has to be decorated. If the verse எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நாற்கோல் ஆக ஏற்ற வாயில் இரண்டும் பொலியத் தோற்றிய அரங்கினில் தொழுதனர் gives the desired dimensions of a stage, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்து வரல் எழினியும் புரிந்துடன் வகுத்து talks about the lighting. He then goes on to describe the ‘Pancha Sandhi’ Kavuththuvum-an item that is performed in the beginning to ward off evil forces-and then the 11 different dances called as ‘Pathinoru aadal’..And that is the reason ILango AdigaL paid importance to music as well while talking about dance. In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni-Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. But more than all these, what leaves one wonder struck is his definition of Gruha Bedam-tonic shift. He calls this as ‘Kural Thiribu’. He says ‘if the Thuththam(ri) of Mohanam is the base, it would give Madhyamavathi, if the KaikkiLai(ga)is the base it would give Hindolam, the ILi(pa) would give Sudhha Saveri and the ViLari(dha) Sudhha Dhanyasi’. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century?Bottom of Form ‘MaNimekalai’- considered to be an offshoot of ‘Silappathikaaram’ since MaNimekalai was the the daughter of Madhavi and Kovalan- also talks a lot about the dance. Written by ‘Seeththalai Saaththanaar’, the text mentions about Tala Aruthi,the eleven different forms of dance-as already mentioned in detail in ‘Silappathikaaram’-the two forms of ‘Kooththu’ and the existence of a grammar book on ‘Bharatam’. In another major text, ‘Seevaka ChintamaNi’, the chief protagonist, Seevakan himself is a dancer. In Bhakti Literature,texts like Thevaram and Tirumanthiram talk a lot about the dance of Siva. Some verses in the ‘Naalayira Divya Prabhandam’ describe the dance of Krishna. ‘Thiruppugazh‘ written by AruNaGirinathar has lot of verses that use the dance syllables.In one of the verses, ‘Athala Sethanaar aada’, he makes all the gods in the heaven dance. Apart from these texts that are exclusive books on Grammar, classical dance finds a mention in Sangam Literature, works that preach Wisdom and Values like ThirukkuraL, Naaladiyaar etc., These are some of the glimpses from literature.Thanjavur big temple depicts 81 karanaas (loosely translated as poses but they are not just poses) out of the 108 Karanaas.The Nataraja temple at Chidambaram and the Saarangapaani temple at KumbakoNam have all the 108 karanaas depicted. Nobody has a clue as to why the balance of 27 is not depicted. Here are a few websites that you may access for further reading www.thinnai.info/downloads.php - for downloading Tamil Documents tamil.net/projectmadurai/- Project Madurai is an open and voluntary initiative to collect and publish free electronic editions of ancient tamil literary classics. This means either typing-in or scanning old books and archiving the text in one of the most readily accessible formats (“ETEXTS”) for use on all popular computer platforms. All etexts will be distributed in both web/html and PDF formats.- Distributed through the World Wide Web servers , anyone located anywhere may download a copy for personal use or read what we publish on the internet, free of charge. www.tamilvu.org/library/libindex.htm - online library at Tamil Virtual University www.tamilvu.org/- Online Tamil Virtual University
தமிழர்களின் சதிராட்டமே இந்த பரதநாட்டியம். வந்தேறி ஆரிய பார்ப்பனர்கள் தமிழனின் கலைகளை தங்களுடைய கலைகளாக காட்டி கொள்ளும் இழிவானவர்கள். எப்படி திறமையான ஒரு நபருக்கு பிறக்காமலேயே பெருமைக்காக நான் அவருக்கு பிறந்தேன் என்று சொல்வது எவ்வளவு இழிவோ கேவலமோ அதை போல் தமிழ் இனத்தின் கலைகளை தங்களது கலைகளாக காட்டுவதே இழிவான கேவலமான ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் ஈனசெயல்.
@ELP1791
4 жыл бұрын
இந்தியாவில் வாழும் அனைவரும் ஆப்பிரிக்காவிலிருந்து குடி புகுந்தவர்களே . ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்திய துணைகண்டம் புகுந்தனர் . கி.மு 1500ல் ஸ்டெப்பி மத்திய ஆசியாவிலிருந்து இந்தோ ஆரிய மொழி பேசும் பிரிவினர் வந்தனர் . இவர்களில் பிராமணர் என்ற பிரிவெல்லாம் கிடையாது . சிந்து சமவெளி திராவிடர்களுடன் இன கலப்புக்கு பிறகே பிராமணர் என்ற பிரிவு இந்தியாவிலே உருவானது . இவர்கள் ஆரிய வேத மரபை உயர்த்தி பிடித்தனர் . மற்றபடி பரதம் என்பது பண்டைய தமிழர்களின் விரலியர் கூத்தாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .
@vinothkumar-zh2bs
4 жыл бұрын
ஐயா தீபாவளி பற்றி ஏதாவது தகவல் இருந்தால் போடுங்கள்.
Endha chaneeloda name kana meaning enna?? Pls yaravadhu sollunga
@alageshanjayaraman8864
5 жыл бұрын
அற்புதம் ஐயா எனது கண்கள் திறந்துள்ளார்கள நீண்ட நாட்களாக எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இன்று தீர்ந்தது தயவு செய்து நமது பாரம்பரிய இசை எவ்வாறு கர்னாடக சங்கீதமாக மாறியதுஎன்று தெளிவுபடுத்துங்கள்
@aruljegan7839
5 жыл бұрын
வெள்ளையர் ,பிராமணர், தெலுங்கர், தமிழ் மொழியை தமிழ் கலைகளை திட்டமிட்டு அழித்து களவாடிய பிராமணர்கள் அதற்கு உதவிய தெலுங்கர் இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் ஐயா. நன்றி திரு பாண்டியன் ஐயா அவர்களின் தமிழ் பணிக்கு .
@soosaiantony9304
5 жыл бұрын
ஐயா தங்களுடைய பரத நாட்டியம் பற்றிய வீடியோவில் சில உண்மைகளை தெரிவிக்காமல் விட்டு விட்டீர்கள்.ஒருவேளை தங்களுக்கு அந்த உண்மைகள் தெரியாதா அல்லது குறிப்பிட மறந்த அல்லது மறுத்த நிலையா!. லேமோரியா, குமரி முதலானகண்டம் முதல் தற்போதுள்ள இந்திய கண்டத்திலும் பரதர் என்ற ஒரு இனம் இருந்தது இருந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள்.அந்த இனம் கடலையும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தைச் சார்ந்த மக்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்.இம்மக்களே மீன் சின்னத்தை உடைய பாண்டிய மன்னர்களாகவும் பாண்டிய மக்களாகவும் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்திருப்பீர்கள். சங்ககால இலக்கியங்களில் இவர்களை பற்றிய செய்திகள் நிறையவே உள்ளது.சுருக்கமாக கூறுகிறேன். உங்களுடைய செய்திகள் பாராட்டுக்குரியது. உங்களுடைய செய்திகளுக்கு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதன்முதலில் கடல்வழியாகத்தான் பிறநாடுகளுடன் வாணிபம் செழித்து வளர்ந்தது மட்டுமல்ல பிறநாடுகளுடனான உறவுகளும் நன்றாகவே வளர்ந்ததிருந்தது.அதிலே கோலோச்சியவர்கள் கடலோடி பரதர்களே.அவர்களே நமது கலாச்சாரம் முதல் கலைகள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு கொண்டுச் சென்றவர்கள் . அந்த பரதர்களுக்கு சொந்தமான துதான் பரதநாட்டியம்.அதுபோல தற்போது கர்நாடக இசை என்று அழைக்கப்படும் இசையும் அதே பரதர்களால் பாடப்பட்ட இசையாகும் அந்த காலகட்டத்தில் அதன் பெயர் கறைநாட்டிசை என்றே அழைக்கப்பட்டு வந்தது.மேலும் பரதர்கள் என்று குறிக்கப்படுவது ஒரு சமுதாயத்தை குறிக்கும் சொல் அல்ல.நெய்தல் நிலத்தில் வாழ்ந்த அனைவருமே பரதர்கள்தான்.
AS PER YOUR STATEMENT THEVARADIYAR HAVE BEEN MISUSED BY BRAHMINS PUJARIS & BIG MEN . WHO ARE THEY? KINGS ? MEANS CHERAR OR MALLAR? IN KERALA NO TELUGU KINGS.WHO EVER MAY COMMITTING MISTAKES, YOUR FINAL TARGET IS BRAHMINS?
@rajashekarwella
6 жыл бұрын
பலகோடி நன்றிகள் ஐயா
@vasanthvellaidurai2610
6 жыл бұрын
அருமை எனக்கு ஒரு சந்தேகம் அய்யா? குழல் முதலில் தோன்றியதா இல்லை நாதம்/மகுடி முதலில் தோண்றியதா? அதே போல் கிருஷ்ணன் கையில் குழல் கொடுத்து ஆயகண்ணனை மாயக்கண்ணன் என்று பெண்களோடு கோச்சைபடுத்தி.. உள்ளனரே.. சாத்திர ஜீவிகள்...
@ramyaramya8573
6 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை. .............
@ruckmanisrinivasan717
6 жыл бұрын
Sir, In TCP you described MAHABHARATA I Request you to Research RAMAYANA and post here In this channel. I respect your efforts Praying for your efforts.
@nvvinodkumar
7 жыл бұрын
Nanri Ayya, Thank you for sharing. I love your content, other channel of yours is been a history book for me. Great work, Thank you so much Sir.
@maranragupathy7732
7 жыл бұрын
மிகவும் நன்று, தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகள் ஒழிக, தமிழ் வாழ்க நமச்சிவாயம்
@BalaMurugan-ys8gw
7 жыл бұрын
திருமுருகன் காந்தி பற்றி தங்கள் காணோளி வேண்டும், அவரது பேச்சில் நிறைய தமிழியம் எதிர்ப்பு உள்ளது போல் தோன்றுகிறது
@sudharsn143
7 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை தமிழ் வாழ்க
@Sundarin8du
3 ай бұрын
Hii
@neerajaram8198
7 жыл бұрын
ஒவ்வொரு முறையும் மேடைகளில் பெரியார் பார்ப்பான், பார்ப்பான் எனக் கூறி பார்ப்பனர்களுக்கு எதிராக பேசினார் தவிர பிராமனர் பற்றி அவர் குறை கூறவில்லை. ஆனால் அந்தனர், பார்ப்பனர் போன்ற பெயர்கள் வள்ளுவரால் சொல்லப்பட்டதும் இல்லாமல் இவர்கள் தமிழர்களே என தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலர் கூறியுள்ளனர் ஆனால் பிராமனர் என்ற சொல் கி. பி 8 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் தமிழகத்தில் புழக்கத்தில் வருகிறது.
@adhavaramchettiar
7 жыл бұрын
Sir, Similarly, when you say Sarasam means dance, Sarasuvathi should mean 'Goddess of Dance' isnt it? and since Dance is usually practised along with Music (Yaaz+Panam - you can see the dance and music coming together), thus Sarasuvathi is rightly called the Goddess of Arts as she represents both Dance and Music!
@ravishal28
7 жыл бұрын
நண்பரே! என்னாச்சு அடுத்த காணொளி ? பலகணியை மறந்து விட்டீர்களா?
They do it Perfectly, within span of thirty to forty years they made us believe that they only brought Bharata natyam. I saw one old movie sabapathy , where heroin will be practising the bharatnatyam , but in that movie they say it as "Thevidaya Kutcheri ", which was deformation of Thevaradiyar as you rightly pointed out.
@userjdzirsdrxiufyfyfyftccyydyc
7 жыл бұрын
Sir i live chidambaram thx u for make this video.
@shaakia
7 жыл бұрын
Amazing
@chittugr8336
7 жыл бұрын
Sir..அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறோம். ஏன் நீண்ட இடைவெளி?
@sanjeevvijay9966
7 жыл бұрын
வணக்கம் அண்ணா . நான் இலங்கையில் உள்ளேன் .எனக்கு இதுபோன்ற விடயங்களை அறிய அவாஉங்களை தொடர்புகொள்ள எதாவது வழி கிடைக்குமா?
@kadavulk1
7 жыл бұрын
KZitem இல் tamil chinthanayalar peravai பாருங்கள்
@jamunasubramaniam9486
7 жыл бұрын
why they hate n trying to destroy tamilar community n culture?? 😢 feel sad n broken..hmmmmmm...
@kadaibomman1062
7 жыл бұрын
to take what you have... like the Spanish done in N & S America and like the British done in Australia.. its systematic genocide!
@gr8geja
7 жыл бұрын
Really useful videos.Viewers must go thro the comment section too. because the comments section are more informative. VERY CONSTRUCTIVE DISCUSSIONS..especially information given by Ravindran are awesome. Tamil Vaazhga!
@chittugr8336
7 жыл бұрын
Sir.. காயம் =காசம், மயிர்=மசிர்,உயிர்=உசிர், குயவன்=குசவன்,நேயம்=நேசம், தோயை=தோசை, உயர்ந்த=உசந்த, அயர்ந்த=அசந்த , முயல்=முசல் என்று மாறுகிறது. ஆனால் முகம் எப்படி மூஞ்சி,மோரை என்று மாறியது?
@ravishal28
7 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்டவையெல்லாம் யகர -சகர திரிபுகள். ☺முகம் -முகர்=முகரை -மோரை என மறுவும். மூஞ்சி என்பது விலங்கினத்தின் முகத்தை குறிக்கும் சொல். 😎கொசுறு: நீங்கள் எழுதிய ..முயல் என தமிழன் பெயரிட்டது ஏன் தெரியுமா? முயக்கம் என்றால் புணர்ச்சியைக் குறிப்பது.(முயல் அந்த விடயத்தில் கில்லாடி). முயத்துனம் தான் மைதுனம் ஆனது. மைத்துனன்/மச்சான் என்ற உறவின் பெயர்கூட அதே பொருள் கொண்டு உருவானதுதான்.அதன்பின்னுள்ள காரணத்தை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள்.இங்கு எழுதமுடியாது.(sencored)😃
@guruprasath1999
7 жыл бұрын
waiting for videos
@guruprasath1999
7 жыл бұрын
ravanan partiya mulumaiyana ayivu kanoli yethirparkalama? unmai puriya vendum ennaku
@palakani5491
7 жыл бұрын
நிச்சயமாக. இனி ஒவ்வொன்றாக தமிழில் வெளிவரும்.
@sivsanand
7 жыл бұрын
ஐயா சிரியாவில் அலப்போவில் என்னதான் நடக்கிறது
@palakani5491
7 жыл бұрын
சிரியாவில் நடப்பதை தொடரந்து நான் கண்காணிக்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. ஆனால், ISIS யூதர்கள் உருவாக்கிய படை. இஸ்லாமியர்களை ஒழிக்க இஸ்லாமியர்களின் பெயரால் யூதர்கள் நடத்தும் படை. யூதர்கள் மிகக் கொடுமையானவர்கள். இந்த உலகின் சாபக்கேடே யூதர்கள் தாம்!
Пікірлер