தம்பி வறுமை வாட்டும் குடும்பங்களை நோக்கி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்,
@Kasthuri-sz4xt
10 ай бұрын
Hi
@kishodoha5359
10 ай бұрын
வணக்கம் ஜான்சி அம்மா என் உடன்பிறவா சகோதரியே நீர் கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒரு பணத்தில் நீர் மீதி படுத்தி இப்படியான ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்து நீர் அதில் மகிழ்ச்சி அடைவதில் நானும் மகிழ்ச்சி அடைகின்றேன் என் அன்பு சகோதரியே நீர் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உமது குடும்பத்தாரும் எந்த ஒரு நோய் நொடியும் என்று சந்தோசமாய் மகிழ்ச்சியாய் அந்த இறைவன் உமது குடும்பத்தை பிரகாசமாய் வைத்திருக்க நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரியே
@thayalinisivakanan1741
10 ай бұрын
உங்கள் உதவும் கரங்களுக்கு எங்களது நல்லாசிகள் என்றென்றும் வாழ்க வளமுடன்! Keep doing you blessed!♥️♥️♥️🙏
@bestoftwitchfr2576
10 ай бұрын
பண உதவி செய்த ஜோன்சி அம்மாவுக்கு 🙏🙏🙏 👍👍 மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி அம்மா. அனுஷன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி 👍
@Krvlog22
10 ай бұрын
கணவன் சரி இல்லயன்டால் இதுதான் நிலைமை இறைவா 🇸🇦🇱🇰
@vallipuramvellupillai
10 ай бұрын
அனுஷன் தம்பி வாழ்த்துக்கள் நல்ல வேலைகள் தம்பிகள் டென்மார்க்கில் இருந்து வாழ்த்துக்கள் 🙂🙏👍
@kishodoha5359
10 ай бұрын
வணக்கம் அனுஷா வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் உயர்ந்து செல்ல நான் அதை உன்னிடம் பிரார்த்தனை செய்கின்றேன் நீங்கள் செல்கின்ற பாதைகளில் இருக்கின்ற முட்கள் கற்கள் யாவும் மலர்களாய் மலர்ந்திட நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எந்நேரமும் இறைவன் உங்கள் கூட துணை இருப்பான்
@thalayasingamsellathurai-oh2kk
10 ай бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் ❤❤❤
@kannathasanarun928
10 ай бұрын
வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி
@charleskailainathan4709
10 ай бұрын
அப்பா அடிக்கிறார் அம்மா ஓடிவிட்டா அண்ணன் உழைப்பில்லை தம்பி உழைப்பில்லை கேட்பதெல்லாம் மனதை சுக்குநூறாக்குகிறது. வாழ்க்கைஅமைப்பது நம்பிக்கை,நம்பிக்கை அறுந்தால் அதோகெதிதான்
@hygftgggyuu6549
10 ай бұрын
😂😂😂😂😂
@SenthilKumar-ci9gi
9 ай бұрын
❤ கூட்டு குடும்பம் உறவுகள் பார்பது மிக ஆழகு வறுமையில் வாழும் வாழ்க்கை கொடுமையானது இவர்களுக்கு உதவும் நல் உள்ளங்களுக்கும் நன்றி
@razikharis4617
10 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் ப்ரோ❤
@logithanlogithan602
10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@user-fs2eg2sd5h
10 ай бұрын
Thank you anushan et mithu 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@reginabrigitte9933
10 ай бұрын
மழையில குடை பிடிச்சா நனைந்திடும் அதுபோல தான் இருக்கும்
@naleemkwt-np1hy
10 ай бұрын
வாழ்த்துக்கள்,அனுஷன்
@nalanir4902
10 ай бұрын
ஜான்சி அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்
@user-gn1ft5km1q
10 ай бұрын
SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OSKY ❤❤🙏🙏🙏
@ranganmalathy6208
10 ай бұрын
Sooo sad 😢😢help please 🙏 🙏 god bless you child 🙏
@rasamalareaswaralingam4242
10 ай бұрын
வாழ்த்துகள் தம்பி ❤
@user-id2ep5xq5r
10 ай бұрын
என்னால முடிஞ்ச உதவி உங்களுக்கு செய்யணும் போல இருக்கு உங்களை தொடர்பு
@Kasthuri-sz4xt
10 ай бұрын
Hi
@Kasthuri-sz4xt
10 ай бұрын
Hi
@kamaleshkamal9158
10 ай бұрын
வணக்கம் தம்பிகள். உதவி செய்ற உறவுகளுக்கு ரொம்ப நன்றி
@joncyjohnson4816
10 ай бұрын
Nandri 😅 Anushan God bless you.
@kalasellathurai5760
10 ай бұрын
அனுஷன் மற்றும் தம்பி வாழ்த்துக்கள்
@shahanackies9985
10 ай бұрын
உதவி செய்த அம்மாவிற்கு கோடி புண்ணியம் கிடைக்கும். எல்லாருக்கும் இந்த மனம்......... தெரியவில்லை.............................Jonsoni அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤ அதை கொண்டு சேர்த்த அனுஷ சன் வீடியோ thambi. ku வாழ்த்துக்கள்.
@butterflyladybirdbell7089
10 ай бұрын
I am really connected with that family, when I was young same thing has happened to us. Very sad😟😟😟
@user-fw3ee5wc6t
10 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞
@sarmilavishnukanth6181
10 ай бұрын
WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER VOICE OF AUNSHAN BROTHER THANKS 🙏🙏🙏🙏🙏🙏
@KumarTati-cj7ss
10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@kalatharankandasamy9627
9 ай бұрын
Good work brothers God bless you🙏🙏🙏❤️❤️🎊
@hygftgggyuu6549
10 ай бұрын
ஏன் இப்படி இருக்கிறாங்களோ 😂😂😂😂 இவர்கள்ளை என்ன தான் செய்ய முடியும்????
@ApiApiApi-jv3cb
10 ай бұрын
Please Anna unkada pone number venum oru avasaram seithi solanum anna
@mahalingamjeyakumar808
10 ай бұрын
❤❤❤❤❤❤❤👍👍👍👍👍
@pazhanisamy
10 ай бұрын
சகோதரர்
@user-yj1dw3zz7b
10 ай бұрын
❤❤😳😳😳😭😭😭
@user-jw1fh1qq8u
10 ай бұрын
Good help at the moment god bless you and sponsor 🙏
Пікірлер: 88