பெரிய இடத்து மருமகள்
வாழ்க்கையில் திருப்புமுனை தருணங்கள் பல. திருப்புமுனையால் விருப்பங்கள் நிறைவேறுவது ஒருபுறம் இருக்க, வாழ்க்கை முழுவதுமாக மாற்றி அமைப்பதுதான் யோகம். ஆயிரத்தில் ஒருவருக்கு அந்த யோகம் வரும், பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த யோகம் வரும். லட்சத்தில் ஒருவருக்கு அந்த இந்த யோகம் வரும் என்று யோகபதக பட்டியல் சொல்கிறது.
Негізгі бет பெரிய இடத்து மருமகள் | திருமணத்தால் யோகம் | Rich life after marriage
Пікірлер: 57