இருவரும் அருமை ஆனாலும் எனது விருப்பம் மற்ற அனைத்து நாரதர்களோடும் இனைந்து நிறைய நாடகங்கள் நந்தினி நடக்க வேண்டும் அப்போதுதான் பல கோணங்களில் அனைத்தையும் எதிர்கொள்ள தங்கைக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் ❤❤
@thamilselvam785
10 ай бұрын
52:58
@absmani6383
Жыл бұрын
Nandhini super ❤❤🎉🎉🎉🎉imporved your skills good
@ranjithkumarrg1987
5 ай бұрын
துபாய் வாழ் தமிழன் திண்டுக்கல் பா.ரஞ்சித்குமார்❤❤❤ அருமையான தர்க்கம்
@acniherbs1455
Жыл бұрын
தங்களின் நாடகதர்க்கம் மிக அருமை. வாழ்த்துகள் தம்பி. நீங்களும் | நந்தினியும் திறமை வாய்ந்தவர்கள்
மிகவும் அருமை! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்
@shivakumarpalani889
Жыл бұрын
அண்ணன் முத்தப்பா போல் இந்த நாடக உலகத்தின் நாரதர் யாரும் வர முடியாது அண்ணன் பாசத்துக்குரிய பெருமாள் ராசு அண்ணன் முத்தப்பாவ பெருமையாக பேசவே இல்லை ஆனால் அண்ணன் முத்தப்பா பெருமாள் ராசு பெருமையா பேசி உள்ளார் நாடக மன்றத்தின் பெருமை சேர்த்தவர் அண்ணன் முத்தப்பா அவர்கள் அண்ணன் பெருமாள்ராஜ் அவர்கள் கொஞ்சம் ஈகோ உள்ளவர்கள் ஆனால் அண்ணன் முத்தாப்பா இடத்தில் நீங்கள் ஒருபோதும் பிடிக்க முடியாது
Пікірлер: 50