God bless you sister Lots of wealth health and happiness waiting for u
@ganesanjeyaraj522
4 ай бұрын
நன்றி சகோதரி
@Saraahfashion.
4 ай бұрын
👌👌👌
@ganesanjeyaraj522
4 ай бұрын
🙏🙏🙏
@abikshaa6059
6 ай бұрын
Super sister
@ganesanjeyaraj522
6 ай бұрын
நன்றி தோழி 😄
@user-dv2pn7ih8o
4 ай бұрын
Kalanthai varam venti vilakku ettàlama
@ganesanjeyaraj522
4 ай бұрын
கண்டிப்பா ஏத்துங்க நல்லதே நடக்கும்
@jananiram6360
4 ай бұрын
Hai sis enkita pithalai Thattu ila. Pithalai thattu than vilaku vaikunuma
@ganesanjeyaraj522
4 ай бұрын
அப்படி இல்ல நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை வச்சு சிம்பிளா பன்னலாம்
@user-kn6xt7lo9w
17 күн бұрын
மாதவிடாய் நேரத்தில் என்ன செய்வது அம்மா நானும் 10நாள் தீபம் போட்டேன் மாதவிடாய் வந்து விட்டது . என் கணவர் அதையெல்லாம் பார்க்காத நீ தொடர்ந்து 48நாள் தீபம் போடு என்கிறார் போடலாமா
@ganesanjeyaraj522
17 күн бұрын
போடக்கூடாது மாதவிடாய் முடிந்து தீபம் போடலாம் தப்பு கிடையாது
@VetriVel-df7fr
3 күн бұрын
உங்க மனசுக்கு என்ன படுதோ அதை செய்யுங்க சுத்தமா குளிச்சிட்டு விளக்கு ஏத்துங்க
@kannana3265
3 ай бұрын
ஆண்கள் விளக்கு ஏற்றலாமர
@ganesanjeyaraj522
3 ай бұрын
தாராளமாக ஏற்றலாம் ஆனால் மற்ற வற்றல் நாம் தானே செய்ய வேண்டும்
@alakshmi2352
5 ай бұрын
தோழி வெளியில் சாம்பிராணி காமித்துவிட்டுதான் பூஜைரூமில் காமிக்கேண்டும்
Пікірлер: 23