நன்றாக பிரபலமான பாடல்களை வேறு விதமாக ரசிக்கும் போது அருமையாக உள்ளது.தொடர்ந்து பாடல்களை பதிவிடவும்.
@இராசிஅந்தோணி
10 ай бұрын
இந்தமாதிரி இசையகொண்டு சென்ரால் பாமரனும்வாழ்த்துவான் ஒவ்வெருஇசைகருவியும் பற்றி தெரிந்து உண்மையான இசையைவெளிவரும்
@jenimelodies
3 ай бұрын
Thank you 😊
@cr8701
9 ай бұрын
SO DISRESPECTFUL THAT PEOPLE FORGET AND SIT WITH THEIR SHOES AND CHAPPALS OVER THE SACRED SITE WHERE THE VEENA AND SUCH ANCIENT CULTURALLY DEVINE INSTRUMENTS ARE BEING PLAYED. HOPE THESE INDIVIDUALS WOULD RECONSIDER their wearing shoes at such a noble venue. VANDEE MAATHARAM. JAI HIND.
@ramachandrarao4442
10 ай бұрын
நெஞ்சத்தை தொட்ட வீணையின் நாதம்
@Vivek-jy5gv
4 ай бұрын
ஆஹா அற்புதம்;இதயத்தை தடவிக் கொடுக்கும் ஆற்றல் நல்ல இசைக்கு என்றும் உண்டு
@jenimelodies
3 ай бұрын
Thank you 😊
@ambiguna6183
10 ай бұрын
பாராட்ட வார்த்தைகள்.இல்லை! வீணை மீட்ட அன்பு மகளின் விரல்களுக்கு தந்தை ஸ்தானத்தில் அன்பு முத்தங்கள்.( அடியேன் அகவை அறுபத்து ஒன்பது என்பதால்)
@asrinivasan9133
9 ай бұрын
Love you sir....
@devistar6264
Жыл бұрын
பிரபஞ்சம் உள்ளவரை மறக்க முடியாத இனிய தமிழ் திரைப்பட காதல் பாடலை வீணையில் இசைத்து மகிழ்வித்த அம்மையார்க்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன்.
Пікірлер: 39