நற்கருணை நாதா உமக்கு கோடான கோடி நன்றி பூக்கள்! ஆமென்
@amalasamson3132
Жыл бұрын
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
Пікірлер: 6