TVK தலைவர் தளபதி விஜய் அவர்கள் ஈ வி ராமசாமி அவர்களின் பிறந்தநாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடைய அரசியலும் திராவிட அரசியல் என்பதை தெளிவாக்கினார்.
அதற்கு சீமான் கடுமையாக விமர்சித்தார். பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் விஜய் அவர்களின் கொள்கை திராவிட கொள்கை என்றார்.
#tamilnews #livenews #dmk #breakingnews #news #seeman #bjp
#periyar #vijay #thalapathyvijay #thalapathy #tvk #tvkvijay #politics #news
Негізгі бет PRESS MEET :பெரியாருக்கு மரியாதை கொடுத்த TVK விஜய் - வெளுத்து வாங்கிய சீமான்.
Пікірлер